Sunday, December 20, 2015

இலங்கையில் மாபெரும் மீலாத் விழா....!

கல்முனை ஈஸ்டன் அஹ்லுஸ் ஸுன்னாஹ் பவுண்டேஷன் ஏற்பாட்டில் உலகறிந்த தென்னிந்திய மார்க்க அறிஞர் "அப்லளுள் உலமா" M.ஷேக் அப்துல்லாஹ் (ஜமாலி) M.A ஹழ்ரத் அவர்கள் கலந்துகொள்ளும் “மாபெரும் கிழக்கு மாகாண சுன்னத் வல் ஜமாஅத் எழுச்சி மாநாடு’’ இன்ஷா அல்லாஹ் இம்மாதம் 28ஆம் திகதி கல்முனை மஸ்ஜிதுல் பலாஹ் திறந்த வெளி மைதானத்திலே மிகப்பிரமாண்டமாக நடைபெற ஏற்பாடாகி உள்ளது!!
.
பல்லாயிரக்கணக்கான இஸ்லாமிய உறவுகள் சங்கமிக்கவிருக்கும் இந்நிகழ்விற்கு குடும்பசகிதம் அலைகடலென திரண்டுவருமாறு அன்பாய் அழைக்கின்றோம்!

Saturday, December 19, 2015

திருவண்ணாமலை நடைபெற்ற மீலாது நபி விழா..!

 திருவண்ணாமலை முகல்புறா தெரு முஸ்லிம் உயர்நிலை பள்ளியில் மீலாது விழா கமிட்டி சார்பில்
சுமார் 40 வருடங்களாக தொடர்ந்து மீலாதுவிழா நடைபெற்று வருகிறது
17-12-2015 அன்று இரவு10 மணிஅளவில் சத்திய சஹாபாக்கள் பார்வையில் சர்தார் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்
என்கிற தலைப்பில்
மொளவி அல்ஹாபிழ் அப்ஸலுல் உலமா
M.ஷைக் அப்துல்லாஹ் ஜமாலி M.A
அவர்கள் சிறப்பு பேருரை ஆற்றினார்கள்..
விழாவில் உள்ளூர் வெளியூர் மக்கள் பெருந்திரளாக கலந்துக்கொண்டு சிறப்பித்தனார்..

Thursday, December 17, 2015

திருவண்ணாமலையில் மாபெரும் மீலாது விழா...!

இன்ஷா அல்லாஹ் புனிதம் வாய்ந்த மௌலிது மாதத்தை முன்னிட்டு, தமிழகத்தில் நடைபெறும் அதிகமான மீலாதுப் பெருவிழாக்களில்,ஹஜ்ரத் அவர்கள் சிறப்புப் பேருரையாற்ற இருக்கின்றார்கள்.

இன்று இரவு 10 மணிக்கு 17/12/2015
சத்திய சஹாபாக்கள் பார்வையில் சர்தார் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்கிற தலைப்பில் திருவண்ணாமலை முகல்புறா தெரு
முஸ்லிம் உயர் நிலை பள்ளியில் ஹஜ்ரத் அவர்கள் உரையற்ற இருக்கின்றார்கள். அனைவரும் கலந்துக்கொண்டு பயண்டையுமாறு கேட்டுக்கொள்கிறோம்..

சென்னையில் மாபெரும் மீலாத் பேரணி & மாநாடு...!

முஸ்லிம்களே! பெருமானாரின் புகழ்பாட அலை கடலென திரண்டு வாருங்கள்! வாருங்கள்! வாருங்கள்!
.
நாள்: 24-12-2015 வியாழக்கிழமை
நேரம்: மாலை 3.00 மணி
பேரணி புறப்படும் இடம்: சென்னை புளியந்தோப்பு மஸ்ஜித் அமீன்
மாநாடு நடைபெறும் இடம்: நியூ பேரஹன்ஸ் ரோட், தாஷ்மக்கான்.
.
அழைக்கும் 

சுன்னத் ஜமாஅத் பேரியக்கம் மற்றும்
தமிழ்நாடு சுன்னத் ஜமாத்.

Sunday, November 29, 2015

பைஜிகள் பயிலரங்கம்..!

நாள்: 01-12-2015 செவ்வாய்க்கிழமை
நேரம்: காலை 9.00 மணி முதல்
இடம்:பைஜுல் அன்வார் அரபிக்கல்லூரி, கடையநல்லூர்
###############################
சிறப்பு உரை:-
மௌலவி அல்ஹாஃபிழ் அஃப்ழலுல் உலமா அபுத்தலாயில்
M.ஷைகு அப்துல்லாஹ் ஜமாலி M.A
(முதல்வர், ஹைருல் பரிய்யா மகளிர் அரபிக்கல்லூரி, சென்னை)
(மாநிலத் தலைவர்,சுன்னத் ஜமாத் பேரியக்கம்)
###############################
அனைவரும் கலந்துகொண்டு நற்பயன் அடையுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Friday, November 27, 2015

வலிமார்கள் நினைவு பெருவிழா (உரூஸ்)...!

நாள்: 29-11-2015 ஞாயிற்றுக்கிழமை
நேரம்: மாலை மக்கரிபு தொழுகைக்கு பிறகு
இடம்: ஃபக்கீர் லெப்பை ஜமாஅத் மஸ்ஜித்,திருவல்லிக்கேனி , சென்னை.
###############################
சிறப்பு உரை:-
மௌலவி அல்ஹாஃபிழ் அஃப்ழலுல் உலமா அபுத்தலாயில்
M.ஷைகு அப்துல்லாஹ் ஜமாலி M.A
(முதல்வர், ஹைருல் பரிய்யா மகளிர் அரபிக்கல்லூரி, சென்னை)
(மாநிலத் தலைவர்,சுன்னத் ஜமாத் பேரியக்கம்)
###############################
அனைவரும் கலந்துகொண்டு நற்பயன் அடையுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Friday, October 16, 2015

SJP நாகூர் கிளையின் செயற்குழு கூட்டம்..!

 சுன்னத் ஜமாஅத் பேரியக்கம் நாகூர் கிளை செயற்குழு கூட்டம் 14-10-2016 அன்று நாகூர் கிளை அலுவலகத்தில் நடைபெற்றது.இதில் சுன்னத் ஜமாஅத் பேரியக்கம் மாநில தலைவர்.ஹழ்ரத் அல்ஹாஜ்.M.ஷைகு அப்துல்லாஹ் ஜமாலி அவர்கள்,
சுன்னத் ஜமாஅத் பேரியக்கம் மாநில பொதுச்செயலாளர்.
அல்ஹாஜ்.M.P.முகமது நாசர் அவர்கள்.செயலாளர்.செயது பிலால் அமீரி அவர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கலந்துக்கொண்டார்கள்.
அல்ஹம்துல்லில்லாஹ்.இவர்களின் பணி மென்மேலும் உயர வல்ல ரஹ்மான் அருள்புரிவானாக ஆமீன்.

Thursday, September 24, 2015

இனிய தியாக திருநாள் நல்வாழ்த்துகள்..!

சுன்னத் ஜமாத் பேரியக்கத்தின் மாநில தலைவர் ஹஜ்ரத் ஷேக் M.அப்துல்லாஹ் ஜமாலி அவர்களின் இனிய தியாக திருநாள் நல்வாழ்த்துகள்..!

Monday, September 21, 2015

அரஃபா நாள் நோன்பு..!

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:
அரஃபா நாள் நோன்பு அதற்கு முந்தைய ஆண்டு மற்றும் அதற்குப் பிந்தைய ஆண்டு பாவங்களுக்குப் பரிகாரமாகும்.
அறிவிப்பவர்: அபூகதாதா (ரலியல்லாஹு அன்ஹு),
நூல் : முஸ்லிம் 1976

Sunday, September 20, 2015

யா அல்லாஹ்..! எங்கள் அனைவருக்கும் ஹஜ் செய்யக்கூடிய பாக்கியத்தை தந்தருள்புரிவாயாக..!

 யா அல்லாஹ்..! எங்களில் நிறைய பேர் பணம் கஷ்டத்தினல் ஹஜ் செய்ய முடியாமல் இருக்கிறர்கள் யா அல்லாஹ்..! அவர்கள் அனைவருக்கும் செல்வத்தை தந்து ஹஜ் செய்யக்கூடிய பாக்கியத்தை தந்தருள்புரிவாயாக..!
யா அல்லாஹ்..! எங்களில் நிறைய பேர் நோயினால் ஹஜ் செய்ய முடியாமல் இருக்கிறர்கள் யா அல்லாஹ்..! அவர்கள் அனைவருக்கும் உடல் அரோகியத்தை தந்து ஹஜ் செய்யக்கூடிய பாக்கியத்தை தந்தருள்புரிவாயாக..!
யா அல்லாஹ்..! எங்கள் நடங்களை நிறைவேற்றி தந்தருள்புரிவாயாக்..!
ஆமின் ஆமின் யா ரப்பல் அலமீன்..!

Wednesday, September 16, 2015

குர்பானியின் சட்டங்கள்..!

குர்பானியின் சட்டங்கள் பற்றிய வீடியோ பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது அனைவரும் பார்த்து பயன்பெறுங்கள்.

Tuesday, September 15, 2015

குர்பானி கொடுப்பவர் செய்யக் கூடாதவை..!

ஒருவர் குர்பானி கொடுப்பதற்காக முடிவு செய்துவிட்டால் அவர் துல்ஹஜ் மாதத்தின் முதல் பிறை கண்டது முதல் குர்பானி கொடுக்கும் வரை நகம் வெட்டக் கூடாது. முடிகளை நீக்கக் கூடாதுஎன்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கட்டளையிட்டார்கள்.
(அறிவிப்பவர்: உம்மு ஸலமா (ரலியல்லாஹு அன்ஹு )
நூல் நஸயீ (4285)

Monday, September 14, 2015

தமிழ்நாட்டில் இன்ஷா அல்லாஹ்! எதிர்வரும் 24-09-2015 வியாழக்கிழமை அன்று ஹஜ்ஜுப் பெருநாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இன்ஷா அல்லாஹ்! எதிர்வரும் 24-09-2015 வியாழக்கிழமை அன்று ஹஜ்ஜுப் பெருநாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி: ஷfபியத் காதிரியா
.
ஐக்கிய அரபு இராச்சியம், சவூதி அரேபியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் இன்ஷா அல்லாஹ்! எதிர்வரும் 24-09-2015 வியாழக்கிழமை அன்று ஹஜ்ஜுப் பெருநாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி: உலக முஸ்லிம் செய்திகள்
.
மலேசியாவில் இன்ஷா அல்லாஹ்! எதிர்வரும் 24-09-2015 வியாழக்கிழமை அன்று ஹஜ்ஜுப் பெருநாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி: மலேசியா அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத்
.
இலங்கையில் இன்ஷா அல்லாஹ்! எதிர்வரும் 24-09-2015 வியாழக்கிழமை அன்று ஹஜ்ஜுப் பெருநாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி: ஸுன்னத் ஜமாஅத் இளைஞர் இயக்கம்

Sunday, September 13, 2015

மாபெரும் ஷரீஅத் விளக்கக் கூட்டம் நிகழ்வு...!

 நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம்) நேசப் பேரவை நடத்திய மாபெரும் ஷரீஅத் விளக்கக் கூட்டம் சென்னை-பல்லாவரம், இனாயத் மஹலில் அல்லாஹூவின் கிருபையால் மிக சிறப்பாக நடைப்பெற்றது.. விழாவில் ஹஜ்ரத் M. ஷைகு அப்துல்லாஹ் ஜமாலி, M.A.,அவர்கள் உரையாற்றினார்கள். 
விழாவில் உள்ளூர் வெளியூர் மக்கள் பெருந்திரளாக கலந்துக்கொண்டு சிறப்பித்தனார்..
 

Saturday, September 12, 2015

SJP மேலப்பாளையம் நடத்தும் கூட்டு குர்பானி..!

பங்கு ஒன்றுக்கு ரூ 2000 /-

தொடர்புக்கு:
சுன்னத் ஜமாத் பேரியக்கம்,  மேலப்பாளையம்.
செல்: 98940 73018, 98434 60465. 99441 19868, 99434 91616

Friday, September 11, 2015

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்..!

கடும் மழை கடும் காற்றின் காரணமாக மக்கா முகர்ரமாவில் மஸ்ஜிதில் ஹரம் ஷரீபில் ஷபா மர்வா பகுதியில் (கிரேன்) பாரம் தூக்கி விழுந்து 60 க்கும் மேற்பட்டவர்கள் ஷஹீத் ஆகி உள்ளார்கள்.
.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் 

Thursday, September 10, 2015

இன்ஷா அல்லாஹ்..! உதயமாகிறது... International Islamic Center..!

 இனி வலைதளங்களில் கேட்க்க கூடிய இஸ்லாமிய மார்க்க கேள்விகளுக்கு பதில் உடனுக்குடன் இன்ஷா அல்லாஹ்..!
இதன் பணி தொய்வின்றி தொடர்ந்து நடக்க வல்ல இறைவன் அருள்புரிவானாக..!
புகைப்படன் & செய்தி
Jesmudeen Jesmudeen

Wednesday, September 9, 2015

SJP நாகூர் கிளை நடத்தும் கூட்டு குர்பானி திட்டம்..!

ஒரு பங்கின் விலை ரூ 1700/-

தொடர்புக்கு:
சுன்னத் ஜமாத் பேரியக்கம்,  நாகூர் கிளை,
செல்: 83443 86425, 97506 29494, 73733 03044,98433 62926, 97889 88371, 94882 18024

Tuesday, September 8, 2015

மாபெரும் ஷரீஅத் விளக்கக் கூட்டம்..!

நாள்: 12-09-2015 சனிக்கிழமை
நேரம்: காலை 9.00 மணி முதல் மதியம் 01.00 மணி வரை
இடம்: இனாயத் மஹால், பல்லாவரம், சென்னை
###############################
சிறப்பு உரை:-
மௌலவி அல்ஹாஃபிழ் அஃப்ழலுல் உலமா அபுத்தலாயில்
M.ஷைகு அப்துல்லாஹ் ஜமாலி M.A
(முதல்வர், ஹைருல் பரிய்யா மகளிர் அரபிக்கல்லூரி, சென்னை)
(மாநிலத் தலைவர்,சுன்னத் ஜமாத் பேரியக்கம்)
###############################
அனைவரும் கலந்துகொண்டு நற்பயன் அடையுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Friday, September 4, 2015

முத்தான முப்பெரும் விழா..!

நாள்: 06-09-2015 ஞாயிற்றுக்கிழமை
நேரம்: மாலை 5.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை
இடம்: நவாப் சஆததுல்லாஹ்கான் சாஹிப் ஜாமிஆ மஸ்ஜித், சைதாப்பேட்டை, சென்னை
###############################
சிறப்பு உரை:-
மௌலவி அல்ஹாஃபிழ் அஃப்ழலுல் உலமா அபுத்தலாயில்
M.ஷைகு அப்துல்லாஹ் ஜமாலி M.A
(முதல்வர், ஹைருல் பரிய்யா மகளிர் அரபிக்கல்லூரி, சென்னை)
(மாநிலத் தலைவர்,சுன்னத் ஜமாத் பேரியக்கம்)
###############################
தலைப்பு: இறை இல்லத்தின் மிம்பெரும் - மினாராவும் ..!
***********************************************
அனைவரும் கலந்துகொண்டு நற்பயன் அடையுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Monday, August 24, 2015

இஸ்லாமிய கேள்வி பதில் நிகழ்ச்சி நிகழ்வு...!

சுன்னத் ஜமாஅத் பேரியக்கம் நடத்திய இஸ்லாமிய கேள்வி பதில் நிகழ்ச்சி பூந்தமல்லி சுபம் திருமண மண்டபம்த்தில் ல்லாஹூவின் கிருபையால் மிக சிறப்பாக நடைப்பெற்றது.. விழாவில் ஹஜ்ரத் M. ஷைகு அப்துல்லாஹ் ஜமாலி, M.A.,அவர்கள் உரையாற்றினார்கள். 
விழாவில் உள்ளூர் வெளியூர் மக்கள் பெருந்திரளாக கலந்துக்கொண்டு சிறப்பித்தனார்..

Thursday, August 20, 2015

இஸ்லாமிய கேள்வி பதில் நிகழ்ச்சி...!

நாள்: 22-08-2015 சனிக்கிழமை
நேரம்: மாலை 6.00 மணி முதல்
இடம்: சுபம் திருமண மண்டபம், பெரிய பள்ளிவாசல் அருகில், பூந்தமல்லி.

###############################
சிறப்பு உரை:-
மௌலவி அல்ஹாஃபிழ் அஃப்ழலுல் உலமா அபுத்தலாயில்
M.ஷைகு அப்துல்லாஹ் ஜமாலி M.A
(முதல்வர், ஹைருல் பரிய்யா மகளிர் அரபிக்கல்லூரி, சென்னை)
(மாநிலத் தலைவர்,சுன்னத் ஜமாத் பேரியக்கம்)
###############################
அனைவரும் கலந்துகொண்டு நற்பயன் அடையுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

அன்புடன் அழைக்கும்
சுன்னத் ஜமாஅத் பேரியக்கம்,பூந்தமல்லி கிளை.

Thursday, August 13, 2015

மாபெரும் ஷரீஅத் மாநாடு..!

 நாள்: 15-08-2015 சனிக்கிழமை
நேரம்: காலை 8.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை
இடம்: H.P.M. பாரடைஸ், மஹாவீர் கார்டன், அம்பகத்தூர், சென்னை
###############################
சிறப்பு உரை:-
மௌலவி அல்ஹாஃபிழ் அஃப்ழலுல் உலமா அபுத்தலாயில்
M.ஷைகு அப்துல்லாஹ் ஜமாலி M.A
(முதல்வர், ஹைருல் பரிய்யா மகளிர் அரபிக்கல்லூரி, சென்னை)
(மாநிலத் தலைவர்,சுன்னத் ஜமாத் பேரியக்கம்)
###############################
தலைப்பு: இஸ்லாத்தை விட்டு வெளியேறியவர்கள் ..!
***********************************************
அனைவரும் கலந்துகொண்டு நற்பயன் அடையுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Wednesday, August 12, 2015

மாபெரும் பொதுக்கூட்டம்..!

நாள்: 15-08-2015 சனிக்கிழமை
நேரம்: மாலை 8.30 மணி
இடம்: சென்னை புளியந்தோப்பு 4-வது தெரு
###############################
சிறப்பு உரை:-
மௌலவி அல்ஹாஃபிழ் அஃப்ழலுல் உலமா அபுத்தலாயில்
M.ஷைகு அப்துல்லாஹ் ஜமாலி M.A
(முதல்வர், ஹைருல் பரிய்யா மகளிர் அரபிக்கல்லூரி, சென்னை)
(மாநிலத் தலைவர்,சுன்னத் ஜமாத் பேரியக்கம்)
###############################
தலைப்பு: மண்ணறை முதல் மறுமை வரை..!
***********************************************
அனைவரும் கலந்துகொண்டு நற்பயன் அடையுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Tuesday, August 11, 2015

பன்னக்குளம் மகான்பாபா நினைவு தின விழா நிகழ்வு...!

பன்னக்குளம் மகான்பாபா நினைவு தின விழா அல்லாஹூவின் கிருபையால் மிக சிறப்பாக நடைப்பெற்றது.. விழாவில் ஹஜ்ரத் M. ஷைகு அப்துல்லாஹ் ஜமாலி, M.A.,அவர்கள் உரையாற்றினார்கள். 
விழாவில் உள்ளூர் வெளியூர் மக்கள் பெருந்திரளாக கலந்துக்கொண்டு சிறப்பித்தனார்..

Friday, August 7, 2015

பன்னக்குளம் மகான்பாபா நினைவு நாள் விழா..!

நாள்: 09-08-2015 ஞாயிற்றுக்கிழமை
நேரம்: மாலை 4.00 மணி முதல்
இடம்: ஜும்ஆ மஸ்ஜித், பன்னக்குளம். இரமநாதபுரம் மாவட்டம்..
###############################
சிறப்பு உரை:-
மௌலவி அல்ஹாஃபிழ் அஃப்ழலுல் உலமா அபுத்தலாயில்
M.ஷைகு அப்துல்லாஹ் ஜமாலி M.A
(முதல்வர், ஹைருல் பரிய்யா மகளிர் அரபிக்கல்லூரி, சென்னை)
(மாநிலத் தலைவர்,சுன்னத் ஜமாத் பேரியக்கம்)
###############################
அனைவரும் கலந்துகொண்டு நற்பயன் அடையுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Tuesday, August 4, 2015

ஜனாஸாத் தொழுகையில் கலந்துக் கொள்ளுதல்..!

கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம்) அவர்கள் கூறினார்கள்:
ஜனாஸாத் தொழுகை தொழுதவருக்கு ஒரு "கீராத்" (நன்மை) உண்டு; (தொழுகையில் கலந்ததோடு) அதன் அடக்கத்திலும் கலந்துகொண்டால், அவருக்கு இரண்டு "கீராத்" (நன்மை)கள் உண்டு; "கீராத்" என்பது உஹுத் மலை அளவாகும்.

அறிவிப்பவர் : ஸவ்பான் (ரலியல்லாஹு அன்ஹு)
நூல் : முஸ்லிம் 1728

Saturday, August 1, 2015

அல்லாஹ்வுக்கு அஞ்சி வாழ வேண்டும்..!

எவர் அல்லாஹ்வுக்கு அஞ்சி நடக்கின்றாரோ, அவருக்கு அவன் (தக்க ஒரு) வழியை உண்டாக்குவான்.
அல்குர்ஆன்- 65:2

அ(த்தகைய)வருக்கு, அவர் எண்ணியிராத புறத்திலிருந்து, அவன் உணவு (வசதி)களை அளிக்கிறான், மேலும், எவர், அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்டு அவனை முற்றிலும் சார்ந்திருக்கிறாரோ, அவருக்கு அவன் போதுமானவன், நிச்சயமாக அல்லாஹ் தன் காரியத்தை நிறைவாக்குபவன் - திண்ணமாக அல்லாஹ் ஒவ்வொரு பொருளுக்கும் ஓர் அளவை உண்டாக்கி வைத்திருக்கின்றான்.
அல்குர்ஆன்- 65:3.

Monday, July 27, 2015

இன்னா லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிவூன்..!

முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க மேகாலயா மாநிலம் சென்றிருந்தார். அங்கு ஐ.ஐ.ஐ.எம். மையத்தில் நடந்த கருத்தரங்கில் மாணவர்கள் மத்தியில் உரையாடிக்கொண்டிருந்தார். அப்போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து ஷில்லாங் நகரில் உள்ள பெதானி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரது நிலைமை கவலைக்கிடமாக இருந்ததையடுத்து ராணுவ டாக்டர்கள் விரைந்து வந்து தீவிர சிகிச்சை அளித்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று இரவு காலமானார்.
எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னார் அவர்களின் நல்லறங்களை ஏற்றுக் கொண்டு, அப்பழுக்கற்ற மார்க்கச் சேவைகளை அங்கீகரித்து, குற்றங்களை மன்னித்து தன்னுடைய 'ஜன்னதுல் பிர்தௌஸ்' எனும் சுவனபதியில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர், மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் 'ஸப்ரன் ஜமீலா' எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் பிரார்த்தனை செய்கிறோம். ஆமீன்..!

Saturday, July 25, 2015

உடன்குடியில் சிறப்பு பயான் நிகழ்ச்சி..!

நாள்: 27-07-2015 திங்கட்க்கிழமை 
இடம்: சிதம்பரத்தெரு, உடன்குடி
நேரம்: இரவு 9.00 மணியளவில்
###############சிறப்புரை###############
மௌலவி அல்ஹாஃபிழ் அஃப்ழலுல் உலமா அபுத்தலாயில்
M.ஷைகு அப்துல்லாஹ் ஜமாலி M.A
(முதல்வர், ஹைருல் பரிய்யா மகளிர் அரபிக்கல்லூரி, சென்னை)
(மாநிலத் தலைவர்,சுன்னத் ஜமாத் பேரியக்கம்)
###############################

அனைவரும் கலந்துகொண்டு நற்பயன் அடையுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Thursday, July 23, 2015

பி.ஜெ ஒரு காபீர் - மாநில ஜமாத்துல் உலமா சபை பத்வா..!

🚨📍பிஜே தர்ஜமா மற்றும் புத்தகங்களுக்கு சவூதியில் தடை📍🚨
தமிழகத்தின் முஃஅதஸீலா பிஜே எழுதிய ஏழுவகை புத்தகங்கள் இரண்டு லட்சத்திற்கும் அதிகமான பிரதிகள் சவூதியில் பரிமுதல் செய்யப்பட்டு கடலில் வீசப்பட்டது.
சவூதியில் உள்ள ஒரு ஜாலியாத்தில் இவரது புத்தகம் அச்சடிப்பதற்காக ஒப்புகொள்ளப்பட்டு அதை சரிபார்ப்பதற்காக சவூதி தமிழ்பிரிவு அறிஞர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
அந்த புத்தகங்களையும் பிஜேயுடைய தமிழ் தர்ஜமாவையும் ஆராய்ந்த தமிழ் ஆய்வாளர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர்
1400 ஆண்டுகால இஸ்லாமிய வரலாற்றில்
அஹ்லுஸ்ஸுன்னா எந்த அறிஞர்களும் ஹதீஸ் கலை வள்ளுனர்களும் கூறாத பல கருத்துகள் இடம்பெற்றிருப்பதையும்,
மார்க்கத்திலிருந்து வழிதவரிய கவாரிஜிகள்
றாஃபிழாக்கள் முஃஅதஸீலா கூட்டங்களின் கருத்துக்கள் பிஜேவின் தர்ஜமாவிலும் அவர் எழுதிய புத்தகங்களிலும் நிறைந்து காணப்பட்டதை பார்த்து, உடணடியாக அதை அரபியில் மொழிபெயர்த்து அரசுக்கு அனுப்பிவைத்தனர்.
தகவலைபெற்றவுடன் சவூதி அரசு உடனடி நடவடிக்கையில் இரங்கி பிஜே புத்தகம் மற்றும் அச்சடிக்க தயாராக இருந்த தர்ஜமாவையும் தடைசெய்தது.
மேலும் ஏற்கனவே அச்சிடப்பட்டிருந்த அவரின் புத்தகங்களை பரிமுதல் செய்து கடலில் கொட்டியது.

Saturday, July 18, 2015

இனிய ஈகை திருநாள் நல்வாழ்த்துகள்..!

சுன்னத் ஜமாத் பேரியக்கத்தின்
மாநில தலைவர்
ஹஜ்ரத் ஷேக் M.அப்துல்லாஹ் ஜமாலி அவர்களின்
இனிய ஈகை திருநாள் நல்வாழ்த்துகள்..!

Thursday, July 16, 2015

பித்ரா தொகை ஒரு நபருக்கு ரூபாய் 80 /-..!

மாநில ஜமாத்துல் உலமா சபை அறிவிப்பு..!
பித்ரா தொகை
ஒரு நபருக்கு ரூபாய் 80 /-
பித்ரா தர்மம்..!
மக்கள் பெருநாள் தொழுகைக்குச் செல்வதற்கு முன்னால் ஃபித்ரா தர்மத்தை வழங்கிவிட வேண்டும்.
அறிவிப்பாளர் இப்னு உமர் (ரலியல்லாஹு அன்ஹு )
நூல் புகாரி 1503
உலகம் எங்கம் வாழும் இஸ்லாமியர்கள் அனைவருக்கும் இனிய ஈகை திருநாள் நல்வாழ்த்துகள்..!

Sunday, July 12, 2015

இஸ்லாமிய பட்டிமன்றம்..!

நாள்: 15-07-2015 புதன்க்கிழமை 
இடம்: ஹஜ்ரத் நத்ஹர்ஷாஹ் வலியுல்லாஹ் தர்ஹா வளாகம், திருச்சி
நேரம்: இரவு 11 மணி
###############################
நடுவர்
மௌலவி அல்ஹாஃபிழ் அஃப்ழலுல் உலமா அபுத்தலாயில்
M.ஷைகு அப்துல்லாஹ் ஜமாலி M.A
(முதல்வர், ஹைருல் பரிய்யா மகளிர் அரபிக்கல்லூரி, சென்னை)
(மாநிலத் தலைவர்,சுன்னத் ஜமாத் பேரியக்கம்)
###############################
தலைப்பு: வஹ்ஹாபிகளின் கொள்கை குழப்பமே..!  சுயநலமே..!
***********************************************
அனைவரும் கலந்துகொண்டு நற்பயன் அடையுமாறு கேட்டுக்கொள்கிறோம்.