Monday, July 27, 2015

இன்னா லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிவூன்..!

முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க மேகாலயா மாநிலம் சென்றிருந்தார். அங்கு ஐ.ஐ.ஐ.எம். மையத்தில் நடந்த கருத்தரங்கில் மாணவர்கள் மத்தியில் உரையாடிக்கொண்டிருந்தார். அப்போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து ஷில்லாங் நகரில் உள்ள பெதானி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரது நிலைமை கவலைக்கிடமாக இருந்ததையடுத்து ராணுவ டாக்டர்கள் விரைந்து வந்து தீவிர சிகிச்சை அளித்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று இரவு காலமானார்.
எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னார் அவர்களின் நல்லறங்களை ஏற்றுக் கொண்டு, அப்பழுக்கற்ற மார்க்கச் சேவைகளை அங்கீகரித்து, குற்றங்களை மன்னித்து தன்னுடைய 'ஜன்னதுல் பிர்தௌஸ்' எனும் சுவனபதியில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர், மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் 'ஸப்ரன் ஜமீலா' எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் பிரார்த்தனை செய்கிறோம். ஆமீன்..!

Saturday, July 25, 2015

உடன்குடியில் சிறப்பு பயான் நிகழ்ச்சி..!

நாள்: 27-07-2015 திங்கட்க்கிழமை 
இடம்: சிதம்பரத்தெரு, உடன்குடி
நேரம்: இரவு 9.00 மணியளவில்
###############சிறப்புரை###############
மௌலவி அல்ஹாஃபிழ் அஃப்ழலுல் உலமா அபுத்தலாயில்
M.ஷைகு அப்துல்லாஹ் ஜமாலி M.A
(முதல்வர், ஹைருல் பரிய்யா மகளிர் அரபிக்கல்லூரி, சென்னை)
(மாநிலத் தலைவர்,சுன்னத் ஜமாத் பேரியக்கம்)
###############################

அனைவரும் கலந்துகொண்டு நற்பயன் அடையுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Thursday, July 23, 2015

பி.ஜெ ஒரு காபீர் - மாநில ஜமாத்துல் உலமா சபை பத்வா..!

🚨📍பிஜே தர்ஜமா மற்றும் புத்தகங்களுக்கு சவூதியில் தடை📍🚨
தமிழகத்தின் முஃஅதஸீலா பிஜே எழுதிய ஏழுவகை புத்தகங்கள் இரண்டு லட்சத்திற்கும் அதிகமான பிரதிகள் சவூதியில் பரிமுதல் செய்யப்பட்டு கடலில் வீசப்பட்டது.
சவூதியில் உள்ள ஒரு ஜாலியாத்தில் இவரது புத்தகம் அச்சடிப்பதற்காக ஒப்புகொள்ளப்பட்டு அதை சரிபார்ப்பதற்காக சவூதி தமிழ்பிரிவு அறிஞர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
அந்த புத்தகங்களையும் பிஜேயுடைய தமிழ் தர்ஜமாவையும் ஆராய்ந்த தமிழ் ஆய்வாளர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர்
1400 ஆண்டுகால இஸ்லாமிய வரலாற்றில்
அஹ்லுஸ்ஸுன்னா எந்த அறிஞர்களும் ஹதீஸ் கலை வள்ளுனர்களும் கூறாத பல கருத்துகள் இடம்பெற்றிருப்பதையும்,
மார்க்கத்திலிருந்து வழிதவரிய கவாரிஜிகள்
றாஃபிழாக்கள் முஃஅதஸீலா கூட்டங்களின் கருத்துக்கள் பிஜேவின் தர்ஜமாவிலும் அவர் எழுதிய புத்தகங்களிலும் நிறைந்து காணப்பட்டதை பார்த்து, உடணடியாக அதை அரபியில் மொழிபெயர்த்து அரசுக்கு அனுப்பிவைத்தனர்.
தகவலைபெற்றவுடன் சவூதி அரசு உடனடி நடவடிக்கையில் இரங்கி பிஜே புத்தகம் மற்றும் அச்சடிக்க தயாராக இருந்த தர்ஜமாவையும் தடைசெய்தது.
மேலும் ஏற்கனவே அச்சிடப்பட்டிருந்த அவரின் புத்தகங்களை பரிமுதல் செய்து கடலில் கொட்டியது.

Saturday, July 18, 2015

இனிய ஈகை திருநாள் நல்வாழ்த்துகள்..!

சுன்னத் ஜமாத் பேரியக்கத்தின்
மாநில தலைவர்
ஹஜ்ரத் ஷேக் M.அப்துல்லாஹ் ஜமாலி அவர்களின்
இனிய ஈகை திருநாள் நல்வாழ்த்துகள்..!

Thursday, July 16, 2015

பித்ரா தொகை ஒரு நபருக்கு ரூபாய் 80 /-..!

மாநில ஜமாத்துல் உலமா சபை அறிவிப்பு..!
பித்ரா தொகை
ஒரு நபருக்கு ரூபாய் 80 /-
பித்ரா தர்மம்..!
மக்கள் பெருநாள் தொழுகைக்குச் செல்வதற்கு முன்னால் ஃபித்ரா தர்மத்தை வழங்கிவிட வேண்டும்.
அறிவிப்பாளர் இப்னு உமர் (ரலியல்லாஹு அன்ஹு )
நூல் புகாரி 1503
உலகம் எங்கம் வாழும் இஸ்லாமியர்கள் அனைவருக்கும் இனிய ஈகை திருநாள் நல்வாழ்த்துகள்..!

Sunday, July 12, 2015

இஸ்லாமிய பட்டிமன்றம்..!

நாள்: 15-07-2015 புதன்க்கிழமை 
இடம்: ஹஜ்ரத் நத்ஹர்ஷாஹ் வலியுல்லாஹ் தர்ஹா வளாகம், திருச்சி
நேரம்: இரவு 11 மணி
###############################
நடுவர்
மௌலவி அல்ஹாஃபிழ் அஃப்ழலுல் உலமா அபுத்தலாயில்
M.ஷைகு அப்துல்லாஹ் ஜமாலி M.A
(முதல்வர், ஹைருல் பரிய்யா மகளிர் அரபிக்கல்லூரி, சென்னை)
(மாநிலத் தலைவர்,சுன்னத் ஜமாத் பேரியக்கம்)
###############################
தலைப்பு: வஹ்ஹாபிகளின் கொள்கை குழப்பமே..!  சுயநலமே..!
***********************************************
அனைவரும் கலந்துகொண்டு நற்பயன் அடையுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Friday, July 10, 2015

மாபெரும் மத நல்லிணக்க நோன்பு திறப்பு விழா..!

நாள்: 12-07-2015 ஞாயிற்றுக்கிழமை
இடம்: சீதக்காதி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, தண்டையார்பேட்டை
நேரம்: மாலை 5.00 மணிக்கு
அனைவரும் கலந்துகொண்டு நற்பயன் அடையுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Tuesday, July 7, 2015

சத்திய சஹாபாக்கள் நினைவு பெருவிழா..!

நாள்: 08-07-2015 புதன்க்கிழமை 
இடம்: ஃபக்கீர் லெப்பை ஜமாத் மஸ்ஜித், திருவல்லிக்கேணி சென்னை.
நேரம்: தராவீஹ் முதல் சஹர் வரை
###############################
சிறப்பு உரை:-
மௌலவி அல்ஹாஃபிழ் அஃப்ழலுல் உலமா அபுத்தலாயில்
M.ஷைகு அப்துல்லாஹ் ஜமாலி M.A
(முதல்வர், ஹைருல் பரிய்யா மகளிர் அரபிக்கல்லூரி, சென்னை)
(மாநிலத் தலைவர்,சுன்னத் ஜமாத் பேரியக்கம்)
###############################
தலைப்பு: அன்னையர் திலகங்க்கள் கதிஜா(ரலியல்லாஹு அன்ஹு), அயிஷா (ரலியல்லாஹு அன்ஹு)
***********************************************
அனைவரும் கலந்துகொண்டு நற்பயன் அடையுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Sunday, July 5, 2015

புனித ரமழானை சங்கையோடு வழியனுப்பும் நிகழ்ச்சி..!

நாள்: 13-07-2015 திங்கட்க்கிழமை
இடம்: கல்மண்டபம் ஷாபிய்யா மஸ்ஜித், சென்னை.
நேரம்: தராவீஹ் பிறகு
###############################
சிறப்பு உரை:-
மௌலவி அல்ஹாஃபிழ் அஃப்ழலுல் உலமா அபுத்தலாயில்
M.ஷைகு அப்துல்லாஹ் ஜமாலி M.A
(முதல்வர், ஹைருல் பரிய்யா மகளிர் அரபிக்கல்லூரி, சென்னை)
(மாநிலத் தலைவர்,சுன்னத் ஜமாத் பேரியக்கம்)
###############################
அனைவரும் கலந்துகொண்டு நற்பயன் அடையுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Thursday, July 2, 2015

பத்ரு ஸஹாபாக்கள் நினைவு பெருவிழா சிறப்பு நிகழ்ச்சி..!

நாள்: 03-07-2015 வெள்ளிக்கிழமை 
இடம்: மஸ்ஜிதுல் நூர் பள்ளிவாசல், (ரயில் நிலையம் அருகில்) அம்பத்தூர்.
நேரம்: தராவீஹ் முதல் சஹர் வரை
###############################
சிறப்பு உரை:-
மௌலவி அல்ஹாஃபிழ் அஃப்ழலுல் உலமா அபுத்தலாயில்
M.ஷைகு அப்துல்லாஹ் ஜமாலி M.A
(முதல்வர், ஹைருல் பரிய்யா மகளிர் அரபிக்கல்லூரி, சென்னை)
(மாநிலத் தலைவர்,சுன்னத் ஜமாத் பேரியக்கம்)
###############################
அனைவருக்கும் சஹர் உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
.
அனைவரும் கலந்துகொண்டு நற்பயன் அடையுமாறு கேட்டுக்கொள்கிறோம்.