Sunday, June 30, 2013

நில அபகரிப்பாளர்களுக்கு நபிகளாரின் எச்சரிக்கை:

எவன் அநியாயமாக ஒரு சாண் அளவு (நிலத்தை) அபகரித்துக் கொள்கிறானோ அவனுடைய கழுத்தில் ஏழு பூமிகள் அளவுள்ள நிலப்பகுதி (மறுமை நாளில்) வளையமாக மாட்டப்படும்.
அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு
நூல்: ஸஹீஹ் புகாரீ 3196

Thursday, June 27, 2013

இறுதி நபியின் எச்சரிக்கை..!

இறுதி காலத்தில் ஓரு குழுவினர் தோன்றுவர், அவர்கள் இளம் வயதினராகவும் அறிவில் குறைமதி உள்ளவராகவும் இருப்பார்கள், மனித சமுதாயத்திலேயே மிக சிறந்த சொல்லை (குர்0 ஆன்) (ஹதிஸையே) கூறுவார்கள். அனுல் வேட்டையாடப்பட்ட பிராணியில் இருந்து வெளியேறும் அம்புபோல் மிகவேகமாக இஸ்லாத்தை விட்டுவெளியேறுபவர்களாக இருப்பார்கள். மார்க்கம் பேசும், இவர்களுடைய பேசும் இவர்களுடைய ஈமான் அவர்களின் தொண்டையை கூட கடந்து செல்லாது..
அறிவிப்பாளர்: அலீ(ரலியல்லாஹு அன்ஹு) 
நூல்: புகாரி 2-1074

Monday, June 24, 2013

பாராஅத் இரவு சிறப்பு துஆ..!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்தஹு.
Please Add Me on your Valuable Dua's...!
யா அல்லாஹ் எங்கள் பாவங்களை மன்னித்து அருள்வாயாக..!
யா அல்லாஹ் வஹாபிய ஷைத்தானின் தீங்கை விட்டு பாதுகாப்பாயாக..!
யா அல்லாஹ் வஹாபிய ஷைத்தானின் தீங்கை விட்டு எங்கள் வழிமுறைகளை பாதுகாப்பாயாக..!
யா அல்லாஹ் எங்கள் தொழிலிகளில் பரகத்து செய்வாயாக..!
யா அல்லாஹ் எங்கள் பிள்ளைகளுக்கு நல்ல புத்தியை வழுங்குவாயாக..!
யா அல்லாஹ் ஷைத்தானின் தீங்கை விட்டு பாதுகாப்பாயாக..!
யா அல்லாஹ் எங்களுக்கு அயுளை நீளமாக்குவாயாக..!
யா அல்லாஹ் எங்களுக்கு நோய் நொடியற்ற வாழ்க்கையை தந்து அருள்புரிவாயாக..!
யா அல்லாஹ் எங்களையும் , எங்கள் வழிமுறைகளையும் சுன்னத் ஜமாதில் பற்றிபிடித்து வாழகூடிய பாக்கியத்தை தந்து அருள்புரிவாயாக..!
யா அல்லாஹ் மரணிக்கும் போது லாயிலாஹ இல்லாஹு என்ற திரு கலிமாவை மொழிந்துவானாக மரணிக்க செய்வாயாக..!
யா அல்லாஹ் நபியின் சுன்னத்களை முழுமையாக பின்பற்றகூடியவர்களாக எங்களை ஆக்கி அருள்புரிவாயாக..!
யா அல்லாஹ் எங்கள் ஹஜ்ரத் M.ஷைகு அப்துல்லாஹ் ஜமாலி M.A. அவர்களின் அயுளையும், நோய் நொடியற்ற வாழ்க்கையை தந்த அருள்புரிவாயாக..!
ஆமீன்..! ஆமீன்..! யா ரப்பல்..! அலமீன்..!

பாராஅத் இரவு சம்மந்தமான ஹதீஸ்களை வாசிக்க கிளிக்:
http://sheikjamali.blogspot.in/2013/06/blog-post_18.html
பாராஅத் இரவு சம்மந்தமான வீடியோ.

http://youtu.be/caCr26WbmIo
http://youtu.be/rrjd_T3Ywwk

Sunday, June 23, 2013

இனிய புனித பாராஅத் இரவு நல்வாழ்த்துகள்..!

உலகமெங்கிளும் பாராஅத் இரவினை கொண்டாட இருக்கும் சமுதாய சொந்தங்களே...!
உங்கள் அனைவருக்கும் இனிய புனித பாராஅத் இரவு நல்வாழ்த்துகள்..!
பாராஅத் இரவில் செய்யவேண்டிய நல்அமல்களை செய்து ஈருலகத்திலும் வெற்றி பெறுவோம்...!
ஆமீன்..!

பாராஅத் இரவு சம்மந்தமான ஹதீஸ்களை வாசிக்க கிளிக்:
http://sheikjamali.blogspot.in/2013/06/blog-post_18.html
பாராஅத் இரவு சம்மந்தமான வீடியோ.

http://youtu.be/caCr26WbmIo
http://youtu.be/rrjd_T3Ywwk

To read more, visit:
www.sheikjamali.blogspot.com
**************************************
Google Group: www.groups.google.com/group/ahle-sunna1
**************************************
Subscribe Us: www.youtube.com/user/sheikjamali786

Tuesday, June 18, 2013

பாவம் போக்கும் பாராஅத் இரவு.!

http://sheikjamali.blogspot.in/2013/06/blog-post_19.html               

பராஅத் இரவின் சிறப்புகளையும் அதில் செய்ய வேண்டிய அமல்கள் பற்றியும் அறிந்துக்கொள்ள மேலே உள்ள காணொளியை பாருங்கள்.

கண்மணி நாயகம் சல்லலாஹு அலைஹி வசல்லம் அன்னவர்கள் கூறினார்கள்:

ஷஃபான் மாதத்தின் 15 ம் நாள் வந்துவிட்டால் அந்நாளில் இரவில் நின்று வணங்குங்கள்! பகலில் நோன்பு வையுங்கள்! ஏனென்றால், நிச்சயமாக இறைவன் (அவ்விரவில்) கூறுகிறான்: என்னிடம் பாவமன்னிப்பு தேடுவோர் உண்டா? அவர்களை நான் மன்னித்து விடுகிறேன். என்னிடம் ரிஸ்க் வேண்டுவோர் உண்டா? அவர்களுக்கு ரிஸ்க் தருகிறேன். என்னிடம் கேட்போர் உண்டா? அவர்களுக்கு நான் வழங்குகிறேன். சுபஹ் தொழுகையின் நேரம் வரை இவ்வாறு பலவற்றை சொல்லி கேட்டுக் கொண்டேயிருப்பான்.

ைஸயிதினா அலி (ரலியல்லாஹு அன்ஹு) 
இப்னு மாஜா 1388,  இமாம் பைஹகி - ஷுஃபுல் ஈமான் 3822


Sunday, June 9, 2013

விசரானை..!

அந்நாளில் (உலகில் உங்களுக்கு அளிக்கப்பட்டிருந்த) அருட்கொடைகளைப் பற்றி நிச்சயமாக நீங்கள் கேள்வி கேட்கப்படுவீர்கள்.
திருக்குர் ஆன் (102:8)

Tuesday, June 4, 2013

தொழுகையே முதல் வெற்றி..!

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள்:

www.sheikjamali.blogspot.com
ஓர் அடியார் தம் இறைவனிடம் மிக நெருக்கமாக இருப்பது அவர் சஜ்தாவிலிருக்கும் போதேயாகும் எனவே நீங்கள் (சஜ்தாவில்) அதிகமாகப் பிராத்தியுங்கள்.
அறிவிப்பாளர்: ஆபூஹுரைரா (ரலியல்லாஹு அன்ஹு)
நூல் : முஸ்லிம் 832

To read more, visit:
www.sheikjamali.blogspot.com
**************************************
Google Group: www.groups.google.com/group/ahle-sunna
**************************************
Subscribe Us: www.youtube.com/user/sheikjamali786
**************************************