Saturday, January 31, 2015

சென்னை குரோம்பேட்டையில் நடைபெற்ற மீலாது விழா..!

சென்னை குரோம்பேட்டையில் நடைபெற்ற மீலாது விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவில் உள்ளூர் மற்றும் வெளியூர் ஜமாத்தார்கள் கலந்துக்கொண்டு சிறப்பித்தனார்.

Friday, January 30, 2015

நாகூரில் சுன்னத் ஜமாஅத் பேரியக்கம் புதிய அலுவலகத்தில் முஹ்யித்தீன் ஆண்டவர்கள மவ்லிதை ஓதிய போது..!

நாகூரில் சுன்னத் ஜமாஅத் பேரியக்கம் புதிய அலுவலகத்தில் முஹ்யித்தீன் ஆண்டவர்கள மவ்லிதை ஓதிய போது..!

Wednesday, January 28, 2015

சுன்னத் ஜமாஅத் பேரியக்கம் நாகூர் கிளை அலுவலகம் திறப்பு விழா மற்றும் இரத்த தான முகாம்..!

27.1.15.அன்று சுன்னத்ஜமாஅத் பேரியக்கம் நாகூர் கிளை அலுவலகம் திறப்பு விழா மற்றும் மிலாது விழாவை முன்னிட்டு இரத்த தான முகாம் மிக சிறப்பாக நடைபெற்றது.
இதில் S.J.P தலைவர்.ஹழ்ரத் M.ஷேக் அப்துல்லாஹ் ஜமாலி அவர்களும்,S.J.P பொதுச்செயலாளர்.அல்ஹாஜ் M.P.முகமது நாசர் அவர்களும், கோவை A.ஃபைசல் அவர்களும்,கலந்துக்கொண்டார்கள் அல்ஹம்துலில்லாஹ்.

Sunday, January 25, 2015

நிரவியில் நடைபெற்ற உத்தம நபியின் உதய தின விழா..!

நிரவியில் நடைபெற்ற மீலாது விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவில் உள்ளூர் மற்றும் வெளியூர் ஜமாத்தார்கள் கலந்துக்கொண்டு சிறப்பித்தனார்.

Wednesday, January 21, 2015

உயிரினும் உயர்ந்த உத்தம நபியின் உதய தின விழா..!

நாள்: 23.01.2015 புதன்க்கிழமை
நேரம்: இரவு 7.30 மணி முதல்
இடம்: முஹைய்யத்தீன் ஆண்டவர் பள்ளிவாசல் வளாகம், நிரவி.
***************சிறப்புரை:***************
ஹஜ்ரத் .M.ஷேக் அப்துல்லாஹ் ஜமாலி M.A அவர்கள
(தலைவர், சுன்னத் ஜமாத் பேரியக்கம்.)
################################
***************தலைப்பு: ***************
சுன்னத் ஜமாத் நடைமுறைகளும், அதற்கான ஆதாரங்களும்
################################
குறிப்பு: பெண்களுக்கு தனி இடவசதி செய்யப்பட்டுள்ளது,
அனைவரும் கலந்துக்கொண்டு பயன்யடையுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Thursday, January 8, 2015

யாழ்பாணம் மீலாத் மாநாடு 2015-01-06..!

 யாழ்பாணத்தில் நடைபெற்ற மீலாத் மாநாட்டில் எடுத்த புகைப்படம்.

Monday, January 5, 2015

Question & Answer Session..! கேள்வி..? பதில் நிகழ்ச்சி..!

Date: 07 01 2015 
Place : 175/5, W.A Silwa Mawatta Welllawatta , Colombo -06
Time: 08:00 PM



இன்ஷா அல்லாஹ்! இலங்கையில் 07-01-2015 இரவு 8 மணிக்கு 175/5, W.A. சில்வா மாவத்தை, வெள்ளவத்தை, கொழும்பு - 06. இல் அப்லளுள் உலமா மௌலவி ஷெய்க் அப்துல்லாஹ் (ஜமாலி) M.A அவர்கள் கலந்துக்கொள்ளும் கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. 
அனைவரும் கலந்துக்கொண்டு தெளிவு பெறுங்கள். 

Sunday, January 4, 2015

யாழ்பணத்தில் மாபெரும் மீலாத் மாநாடு..!

நாள்: 06.01.2015 செவ்வாய்க்கிழமை
நேரம்: மாலை 4.00 மணி முதல்
இடம்: செவலை சந்தி {முஹ்யத்தீன் தைக்கா முன் மைதானத்தில் }மோர் ஸ்ரிட் யாழ்பாணம்.

சிறப்புரை:
ஹஜ்ரத் .M.ஷேக் அப்துல்லாஹ் ஜமாலி M.A அவர்கள
(தலைவர், சுன்னத் ஜமாத் பேரியக்கம்)

அனைவரும் கலந்துக்கொண்டு பயன்யடையுமாறு கேட்டுக்கொள்கிறோம்.