பன்னக்குளம் மகான்பாபா நினைவு தின விழா நிகழ்வு...!
பன்னக்குளம் மகான்பாபா நினைவு தின விழா அல்லாஹூவின் கிருபையால் மிக சிறப்பாக நடைப்பெற்றது.. விழாவில் ஹஜ்ரத் M. ஷைகு அப்துல்லாஹ் ஜமாலி, M.A.,அவர்கள் உரையாற்றினார்கள்.
விழாவில் உள்ளூர் வெளியூர் மக்கள் பெருந்திரளாக கலந்துக்கொண்டு சிறப்பித்தனார்..
No comments:
Post a Comment
தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்........