Thursday, December 17, 2015

சென்னையில் மாபெரும் மீலாத் பேரணி & மாநாடு...!

முஸ்லிம்களே! பெருமானாரின் புகழ்பாட அலை கடலென திரண்டு வாருங்கள்! வாருங்கள்! வாருங்கள்!
.
நாள்: 24-12-2015 வியாழக்கிழமை
நேரம்: மாலை 3.00 மணி
பேரணி புறப்படும் இடம்: சென்னை புளியந்தோப்பு மஸ்ஜித் அமீன்
மாநாடு நடைபெறும் இடம்: நியூ பேரஹன்ஸ் ரோட், தாஷ்மக்கான்.
.
அழைக்கும் 

சுன்னத் ஜமாஅத் பேரியக்கம் மற்றும்
தமிழ்நாடு சுன்னத் ஜமாத்.

1 comment:

  1. இன்னும் நீங்கள் திருந்தவிலையா என்ன இந்த மீலாது விழா ரஸூல் சொல்வதை நீங்கள் யாரும் கேட்கமாட்டீர்களா ரஸூல் யார் இது போல விழாக்கள் கொண்டாடினார்கள்
    ஆதாரம் கொடுங்கள்

    ReplyDelete

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்........