🚨📍பிஜே தர்ஜமா மற்றும் புத்தகங்களுக்கு சவூதியில் தடை📍🚨
தமிழகத்தின் முஃஅதஸீலா பிஜே எழுதிய ஏழுவகை புத்தகங்கள் இரண்டு லட்சத்திற்கும் அதிகமான பிரதிகள் சவூதியில் பரிமுதல் செய்யப்பட்டு கடலில் வீசப்பட்டது.
சவூதியில் உள்ள ஒரு ஜாலியாத்தில் இவரது புத்தகம் அச்சடிப்பதற்காக ஒப்புகொள்ளப்பட்டு அதை சரிபார்ப்பதற்காக சவூதி தமிழ்பிரிவு அறிஞர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
சவூதியில் உள்ள ஒரு ஜாலியாத்தில் இவரது புத்தகம் அச்சடிப்பதற்காக ஒப்புகொள்ளப்பட்டு அதை சரிபார்ப்பதற்காக சவூதி தமிழ்பிரிவு அறிஞர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
அந்த புத்தகங்களையும் பிஜேயுடைய தமிழ் தர்ஜமாவையும் ஆராய்ந்த தமிழ் ஆய்வாளர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர்
1400 ஆண்டுகால இஸ்லாமிய வரலாற்றில்
அஹ்லுஸ்ஸுன்னா எந்த அறிஞர்களும் ஹதீஸ் கலை வள்ளுனர்களும் கூறாத பல கருத்துகள் இடம்பெற்றிருப்பதையும்,
அஹ்லுஸ்ஸுன்னா எந்த அறிஞர்களும் ஹதீஸ் கலை வள்ளுனர்களும் கூறாத பல கருத்துகள் இடம்பெற்றிருப்பதையும்,
மார்க்கத்திலிருந்து வழிதவரிய கவாரிஜிகள்
றாஃபிழாக்கள் முஃஅதஸீலா கூட்டங்களின் கருத்துக்கள் பிஜேவின் தர்ஜமாவிலும் அவர் எழுதிய புத்தகங்களிலும் நிறைந்து காணப்பட்டதை பார்த்து, உடணடியாக அதை அரபியில் மொழிபெயர்த்து அரசுக்கு அனுப்பிவைத்தனர்.
றாஃபிழாக்கள் முஃஅதஸீலா கூட்டங்களின் கருத்துக்கள் பிஜேவின் தர்ஜமாவிலும் அவர் எழுதிய புத்தகங்களிலும் நிறைந்து காணப்பட்டதை பார்த்து, உடணடியாக அதை அரபியில் மொழிபெயர்த்து அரசுக்கு அனுப்பிவைத்தனர்.
தகவலைபெற்றவுடன் சவூதி அரசு உடனடி நடவடிக்கையில் இரங்கி பிஜே புத்தகம் மற்றும் அச்சடிக்க தயாராக இருந்த தர்ஜமாவையும் தடைசெய்தது.
மேலும் ஏற்கனவே அச்சிடப்பட்டிருந்த அவரின் புத்தகங்களை பரிமுதல் செய்து கடலில் கொட்டியது.
இனியாவது இவரின் தவரான தவ்ஹீத் கொள்கையை மக்கள் உணரவேண்டும் .
சரியான தவ்ஹீதான சத்திய பாதையான அஹ்லுஸ்ஸுன்னா வழியான மன்ஹஜ் ஸலஃப் ஸஹாபாக்களின் பாதையை தேர்ந்தெடுத்துக்கொள்ளவேண்டும். அல்லாஹ் நம்அனைவரையும் வழிகேடர்களிலிருந்து தூரமாக்கி சத்தியக்கூட்டத்தில் சேர்த்தருள வேண்டும் .
وَالسَّابِقُونَ الْأَوَّلُونَ مِنَ الْمُهَاجِرِينَ وَالْأَنصَارِ وَالَّذِينَ اتَّبَعُوهُم بِإِحْسَانٍ رَّضِيَ اللَّهُ عَنْهُمْ وَرَضُوا عَنْهُ وَأَعَدَّ لَهُمْ جَنَّاتٍ تَجْرِي تَحْتَهَا الْأَنْهَارُ خَالِدِينَ فِيهَا أَبَدًا ۚ ذَٰلِكَ الْفَوْزُ الْعَظِيمُ
இன்னும் முஹாஜிர்களிலும், அன்ஸார்களிலும், முதலாவதாக (ஈமான் கொள்வதில்) முந்திக்கொண்டவர்களும், அவர்களை நல்லமுறையில் பின்பற்றியவர்களும் இருக்கின்றார்களே அவர்கள் மீது அல்லாஹ் திருப்தி அடைகிறான்; அவர்களும் அவனிடம் திருப்தியடைகின்றார்கள்; அன்றியும் அவர்களுக்காக, சுவனபதிகளைச் சித்தப்படுத்தியிருக்கின்றான், அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும், அவர்கள் அங்கே என்றென்றும் தங்கியிருப்பார்கள் - இதுவே மகத்தான வெற்றியாகும்.
(அல்குர்ஆன் : 9:100)

No comments:
Post a Comment
தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்........