Tuesday, December 31, 2013

5-ம் வருடாந்திர சுன்னத் ஜமாஅத் தமிழ் பயான் நடத்திய மும்பை சுன்னத் ஜமாஅத் குழுவினர்களுடன்..!

5-ம் வருடாந்திர சுன்னத் ஜமாஅத் தமிழ் பயான் நடத்திய மும்பை சுன்னத் ஜமாஅத் குழுவினர்களுடன்..!

Sunday, December 29, 2013

Friday, December 27, 2013

* "ஷேக் ஜமாலி.காம்" உங்களை அன்புடன் வரவேற்கின்றது *


நபி ﷺ அவர்களின் சிபத்தும் சஹபாக்களின் வரலாறும் இமாம்களின் அறிவு களஞ்சியமும் வலிமார்களின் வாழ்வையும் காலத்தின் சூழ்நிலையையும் ஒவ்வொரு நாளும் நாம் அறிந்து கொள்ள ஒரு சிறு முயற்சியே இந்த இனையத்தளம்..

மௌலவி அல்ஹாஃபிழ் அஃப்ழலுல் உலமா அபுத்தலாயில்
M.ஷைகு அப்துல்லாஹ் ஜமாலி M.A அவர்களின் பயான் நிகழ்ச்சி இன்ஷா அல்லாஹ் உடனுக்கு உடன் UPDATE செய்யப்படும்..
தங்கள் கருத்துகளை அனுப்ப வேண்டிய முகவரி : sheikjamali786@gmail.com

Wednesday, December 25, 2013

5-ம் வருடாந்திர சுன்னத் ஜமாஅத் தமிழ் பயான்..!


5-ம் வருடாந்திர சுன்னத் ஜமாஅத் தமிழ் பயான்..!

www.sheikjamali.blogspot.com
இன்ஷா அல்லாஹ் டிசம்பர் 27,28,29 2013
மக்ரிப் தொழுகைக்கு பிறகு மாலை 6:30 மணி முதல் 10.00 மணி வரை

Saturday, December 21, 2013

Friday, December 20, 2013

புதிய 2014 காலண்டர் வினியோகம்..!


சுன்னத் ஜமாத் பேரியக்கம் - மண்ணடி கிளையின் சார்பில் புதிய 2014 இஸ்லாமிய காலண்டர் வினியோக்கபடுகிறது.

Wednesday, December 18, 2013

குறிஞ்சிச் சுவை மற்றும் அரபுத் தமிழ் காமூஸ் அகராதி நூல் வெளியீட்டு விழா..!

 நாள்: 22-12-2013 ஞாயிற்றுக்கிழமை
இடம்: ஹோட்டல் ரமதா, காந்தி எர்வின் சாலை,எழும்பூர், சென்னை
நேரம்: காலை 10.00 மணி

Tuesday, December 17, 2013

மாபெரும் மத்ஹப் மாநாடு..!

கோவையில் கடந்த 15/12/2013 அன்று நடைபெற்ற மாபெரும் மத்ஹப் மாநாடு போட்டோ இன்ஷா அல்லாஹ் வீடியோ விரைவில்..!

நன்றி..!
கோவை பைசல்

Monday, December 16, 2013

வலிமார்கள் இறந்தபின்னும் உயிருடன் வாழ்கிறார்கள்..!


இறைவழியில் கொல்லப்பட்டோரை இறந்தவர்களென கூறாதீர்கள்..! மாறாக உயிருள்ளவர்களாக இருக்கிறார்கள். ஆனால், நீங்கள் உணர மாட்டீர்கள்.

அல்குர்ஆன்: 2:154

Saturday, December 14, 2013

மானக்கேடான செயல்களை செய்யாதீர்கள்..!


மானக்கேடான செயல்களின் அருகில்கூடச் செல்லாதீர்கள்...! அவை வெளிப்படையாயினும் மறைவானவையாயினும் சரியே..! மேலும் இறைவன் கண்ணியத்திற்குரியதாக்கிய எவ்வுயிரையும் நியாயமின்றிக் கொலை செய்யாதீர்கள்..!

அல்குர்ஆன்: 6:151

Thursday, December 12, 2013

மாபெரும் மத்ஹப் மாநாடு..!


நாள்: 15-12-2013 ஞாயிற்றுக்கிழமை
நேரம்: காலை 9.00 மணி முதல்
இடம்: மன்ப உல் உலூம் பள்ளி மைதானம் கோட்டை, கோவை


Tuesday, December 10, 2013

நபிமார்கள் இறந்தபின்னும் உயிருடன் வாழ்கிறார்கள்..! அவர்களின் உடலை மண் அரிக்காது..!


பைத்துல் முகத்தஸ் என்ற புனித பள்ளியின் கட்டுமானப் பணியை ஜின்கள் மூலம் செய்வித்துக் கொண்டிருந்த நபி சுலைமான் அலைஹிவஸல்லம் அவர்கள் அதே நிலையில் மரணத்தை தழுவி ஓராண்டுக்குப் பின்னும் அவர்களின் உடம்பில்
எவ்வித மாற்றமோ நாற்றமோ ஏற்படாமல் இருந்தது.

அல்குர்ஆன்: 34:14

Sunday, December 8, 2013

சமூக விழிப்புணர்வு கருத்தரங்கம்..!

 அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி, வ பரக்காத்துஹு..!
கடந்த வாரம் 8/12/13(ஞாயிற்றுக்கிழமை)
சுன்னத் ஜமாஅத் பேரியக்கம்.சார்பாக சமூக விழிப்புணர்வு கருத்தரங்கம்.நேதாஜி நகரில் சிறப்பாக நடைபெற்றது.இதில் மௌலவி.(M.ஷைகு அப்துல்லாஹ் ஜமாலி.அவர்கள் சிறப்புரை ஆற்றினார்கள்.இதில் அப்பகுதியைச் சேர்ந்த மக்களே ஏராளமாகக் கலந்துக் கொண்டார்கள்.அல்லாஹ் இவர்களுக்கு இதன் மூலம் ஹிதாயத் கிடைக்க நம் அனைவரும் துஆ செய்வோம்.


Friday, December 6, 2013

வருமைக்கு அஞ்சி..!



வருமைக்கு அஞ்சி உங்கள் பிள்ளைகளைக் கொலை செய்யாதீர்கள்..! நாம் தான் அவர்களுக்கும் உணவளிக்கிறோம், உண்மையில் அவர்களை கொலை செய்வது பெரும் பாவமாகும்.

திருக்குர் ஆன்: 17:31

Thursday, November 28, 2013

கப்ருகளை ஜியாரத் செய்யுங்கள்..!

கண்மணி நாயகம் ஸல்லலாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள்:
எவர் ஒவ்வொரு வெள்ளிக்கிழமை தோறும் தனது பெற்றோர்களில் இருவரையோ அல்லது ஒருவரையோ ஸியாரத் செய்து வந்தால் அவரின் பாவங்கள் பொறுக்கப்படுவதுடன் நல்லவர் என்றும் எழுதப்படும்.
பைஹகி, மிஷ்காத் - 154

Friday, November 15, 2013

பெண்களே..!

தேவையில்லாமல் சுற்றித் திரியக்கூடாது.
உங்கள் வீடுகளிலேயே தங்குங்கள்! முந்தைய அறியாமைக் காலத்தில் வெளிபடுத்திக் திரிந்தது போல் திரியாதீர்கள்.

அல் குர்ஆன்: 33:33

Monday, November 11, 2013

உமறுப்புலவர் சீறாப்புராணப் பாடல்கள் அரங்கேற்ற விழா..!

நாள்: 12-11-2013 காலை 10.00 மணி
இடம்: பிலாலியா அரபிக் கல்லூரி வளாகம்
 

Sunday, November 3, 2013

இறைவா..!

(இறைவா!) உன்னையே நாங்கள் வணங்குகிறோம், உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.
நீ எங்களை நேர் வழியில் நடத்துவாயாக.!
(அது) நீ எவர்களுக்கு அருள் புரிந்தயோ அவ்வழி,
(அது) உன் கோபத்துக்கு ஆளானோர் வழியுமல்ல, நெறி தவறியோர் வழியுமல்ல.

அல்குர்ஆன் - 1:5:7

Monday, October 28, 2013

புன்னகைத்தாலும் நன்மையே.!

உன்னுடைய சகோதரனுடைய முகத்தை பார்த்து நீ சிரிப்பது கூட உனக்கு நன்மையாகும் என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூதர் (ரலியல்லாஹு அன்ஹு), 

நூல் : முஸ்லிம் 4760

Tuesday, October 15, 2013

இனிய தியாக திருநாள் நல்வாழ்த்துகள்..!

சுன்னத் ஜமாத் பேரியக்கத்தின்
மாநில தலைவர்
ஹஜ்ரத் ஷேக் M.அப்துல்லாஹ் ஜமாலி அவர்களின்
இனிய தியாக திருநாள் நல்வாழ்த்துகள்..!

Monday, October 14, 2013

அரஃபா நாள் நோன்பு..!

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:

அரஃபா நாள் நோன்பு அதற்கு முந்தைய ஆண்டு மற்றும் அதற்குப் பிந்தைய ஆண்டு பாவங்களுக்குப் பரிகாரமாகும். 

அறிவிப்பவர்: அபூகதாதா (ரலியல்லாஹு அன்ஹு), 

நூல் : முஸ்லிம் 1976

Sunday, October 13, 2013

குர்பானியின் சட்டங்கள்..!

குர்பானியின் சட்டங்கள் பற்றிய வீடியோ பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது அனைவரும் பார்த்து பயன்பெறுங்கள்.

http://youtu.be/N9eX9rHRgGM
http://youtu.be/3tC_fe4r6eU
http://youtu.be/01y8axuiEcg
http://youtu.be/eiZWN2gFmHQ

To read more, visit:
www.sheikjamali.blogspot.com
**************************************
Like Us: https://www.facebook.com/hajarathsheikabdullahjamali
**************************************
Google Group: www.groups.google.com/group/ahle-sunna
**************************************
Subscribe Us: www.youtube.com/sheikjamali786
**************************************

Saturday, October 12, 2013

அமுதகவி உமறுபுலவர் வாரிசுகள் இலக்கிய சங்க துவக்க விழா..!

சென்னை எழும்பூர் பைஸ் மஹாலில் மெளலவி ஹாஃபிஸ் அல்ஹாஜ் சேக். M.அப்துல்லாஹ் ஜமாலி M.A. அவர்கள்
(முதல்வர், ஹைருல் பரிய்யா மகளிர் அரபிக்கல்லூரி, சென்னை)
(மாநிலத் தலைவர்,சுன்னத் ஜமாத் பேரியக்கம்) தலைமையில் நடைபெற்ற அமுதகவி உமறுபுலவர் வாரிசுகள் இலக்கிய சங்க துவக்க விழா நிகழ்ச்சி நடந்தது.
விழாவில் சர்வதேச காயிதே மில்லத் பேரவை தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம். அப்துல் ரஹ்மான் உரை நிகழ்த்தினார் .உடன் மௌலவி சுப்ரிஷா பைஜி ,மௌலவி தாஹா மிஸ்பாயி,கவிஞ்ர்.மு .மேத்தா,கவிஞ்ர்.பத்ருதீன் ,புலவர் கமால் மொஹிதீன்,குமரி அபூபக்கர் ,முஸ்லிம் லீக் நிர்வாகிகள் கே .எம்.நிஜாமுதீன் ,பூவை முஸ்தபா.கவிஞ்ர் ஷைக் மதார் ஆமிரி ,வக்பு வாரியா உறுப்பினர் சிக்கந்தர்,மெஹ்தா பிள்ளை மரக்காயர்,கமால் முஸ்தபா, பூவை காதர்,சங்க தலைவர் ஹெஜ்.ரூமைசுதீன் பைஜி,திருச்சி மாவட்ட மணிச்சுடர் நிருபர் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Tuesday, October 8, 2013

குர்பானி கொடுப்பவர் செய்யக் கூடாதவை..!

ஒருவர் குர்பானி கொடுப்பதற்காக முடிவு செய்துவிட்டால் அவர் துல்ஹஜ் மாதத்தின் முதல் பிறை கண்டது முதல் குர்பானி கொடுக்கும் வரை நகம் வெட்டக் கூடாது. முடிகளை நீக்கக் கூடாதுஎன்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கட்டளையிட்டார்கள்.

(அறிவிப்பவர் உம்மு ஸலமா (ரலியல்லாஹு அன்ஹு )
நூல் நஸயீ (4285)

Sunday, October 6, 2013

9-ம் ஆண்டு கூட்டு குர்பானி திட்டம்..!

சுன்னத் ஜமாத் பேரியக்கம் (SJP) - நாகூர் கிளையின்
9-ம் ஆண்டு கூட்டு குர்பானி திட்டம்..
அனைவரும் இணைந்து பயன் பெறுங்கள்..
ஒரு பங்கின் விலை ரூ.1500/-
 

Thursday, October 3, 2013

அஹ்லே சுன்னா..!

மார்க்க செய்திகளை பெற உடன இணைந்து வீடுவீர்..!
இந்த மின்னஞ்சல் குழுமத்தில்..

நபி ﷺ அவர்களின் சிபத்தும் சஹபாக்களின் வரலாறும் இமாம்களின் அறிவு களஞ்சியமும் வலிமார்களின் வாழ்வையும் காலத்தின் சூழ்நிலையையும் ஒவ்வொரு நாளும் நாம் அறிந்து கொள்ள ஒரு சிறு முயற்சியே இந்த மின்னஞ்சல் குழுமம்..
நம் குழுமம் குறித்து :http://groups.google.com/group/ahle-sunna
E-mail அனுப்ப வேண்டிய முகவரி: ahle-sunna@googlegroups.com

Tuesday, October 1, 2013

பெண் குழுந்தையின் சிறப்பு..!

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:

"ஒருவருக்கு பெண் குழந்தை பிறந்து விட்டால் அந்த இடத்திற்கு அல்லாஹ் வானவர்களை அனுப்புகிறான். அவர்கள் அங்கு கூறுவார்கள்: "வீட்டில் உள்ளவர்களே! உங்கள் மீது சாந்தி உண்டாகட்டும்" பின்னர் அக்குழந்தையை தன் இறக்கைகளால் அரவணைத்துக் கொள்கிறார்கள் மேலும் அதன் தலை மீது கரங்களால் தடவியவாறு கூறுகின்றார்கள் "இது ஒரு பலவீனமான ஆன்மாவாகும் இக்குழந்தையை பாதுகாத்து வளர்ப்பவருக்கு மறுமைநாள் வரையில் இறைவனின் உதவி கிடைத்துக் கொண்டே இருக்கும்"
அறிவிப்பாளர்: நபித்இப்னு ஷுரைத் (ரலியல்லாஹு அன்ஹு )
ஆதாரம்: அல்முஅஜமுஸ் ஸகீர்
ஹதீஸ் எண்: 243

Friday, September 27, 2013

ரயில்களின் கால அட்டவனை..!

சமுதாய சேவையில் சுன்னத் ஜமாத் பேரியக்கம் (SJP)
நாகூர் கிளை..
ரயில்களின் கால அட்டவனை

Sunday, September 22, 2013

கப்ருகளை தரைமட்டம் ஆக்குவது நபிவழி அல்ல..!

அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்தஹு 

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய கப்ரு ஒட்டகத்தின் திமில் போல உயரமாக இருந்ததை தாம் பார்த்ததாக சுபியான் அத்தம்மர் ரலியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள் .

நூல் : புஹாரி பாகம் 2 பக்கம் 160

To read more, visit:
www.sheikjamali.blogspot.com
**************************************
Like Us: https://www.facebook.com/hajarathsheikabdullahjamali
**************************************
Google Group: www.groups.google.com/group/ahle-sunna
**************************************
Subscribe Us: www.youtube.com/sheikjamali786
**************************************

Thursday, September 19, 2013

போற்ற வேண்டிய இமாம் கஸ்ஸாலி நூலும் தூற்ற வேண்டிய வழிகேடு வஹ்ஹாபி நூலும்

நாள்: 21.09.2013 சனிக்கிழமை இரவு 8.00 மணிக்கு
இடம்: பசார் திடல், மேலப்பாளையம்.

உரை:
மெளலவி ஹாஃபிஸ் அல்ஹாஜ் சேக். M.அப்துல்லாஹ் ஜமாலி M.A. அவர்கள்
(முதல்வர், ஹைருல் பரிய்யா மகளிர் அரபிக்கல்லூரி, சென்னை)
(மாநிலத் தலைவர்,சுன்னத் ஜமாத் பேரியக்கம்)

Sunday, September 15, 2013

புறம் பேசுதல்..!

"எவருடைய குற்றத்தையும் நீங்கள் துருவித்துருவி விசாரித்துக் கொண்டிருக்க வேண்டாம். உங்களில் ஒருவர் மற்றெவரையும் புறம் பேச வேண்டாம். உங்களில் எவரும் தன்னுடைய இறந்த சகோதரனின் மாமிசத்தை புசிக்க விரும்புவார்களா? அதனை நீங்கள் வெறுப்பீர்களே! (புறம் பேசுவதும் அவ்வாறே. இவ்விஷயங்களில்) அல்லாஹ்வுக்குப் பயந்து கொள்ளுங்கள்"

To read more, visit:
www.sheikjamali.blogspot.com
**************************************
Like Us: https://www.facebook.com/hajarathsheikabdullahjamali
**************************************
Google Group: www.groups.google.com/group/ahle-sunna
**************************************
Subscribe Us: www.youtube.com/sheikjamali786
**************************************

திருக்குர்ஆன் (49:12)

Tuesday, August 27, 2013

குர்ஆன்..!

இது அகில உலக மக்களுக்கு ஓர் நல்லுபதேசமின்றி வேறில்லை.
அல்குர்ஆன் - 81:27

To read more, visit:
www.sheikjamali.blogspot.com
**************************************
Like Us: https://www.facebook.com/hajarathsheikabdullahjamali
**************************************
Google Group: www.groups.google.com/group/ahle-sunna
**************************************
Subscribe Us: www.youtube.com/sheikjamali786
**************************************

Sunday, August 25, 2013

பெண்களே..!

வீதியில் செல்லும் போது பார்வைகளைத் தாழ்த்திக்  செல்ல வேண்டும்.
www.sheikjamali.blogspot.com
தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும், தமது கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்கு கூறுவீராக..!
(அல் குர்ஆன் - 24:31)

To read more, visit:
www.sheikjamali.blogspot.com
**************************************
Like Us: https://www.facebook.com/hajarathsheikabdullahjamali
**************************************
Google Group: www.groups.google.com/group/ahle-sunna
**************************************
Subscribe Us: www.youtube.com/sheikjamali786
**************************************

Tuesday, August 13, 2013

மாபெரும் இசைவிழா நிகழ்வுகள்..!

சுன்னத் ஜமாஅத் பேரியக்கம் சார்பில்
உங்களின் நேசமே எங்களின் சுவசம்
யா ரஸுலல்லாஹ்.!
பூமான் நபியை புகழ்ந்து பாடும் புனித பாடல்கள் மட்டும் "கலைமணி" இன்னிசை முரசு அல்ஹாஜ் இறையன்பன் குத்தூஸ்
குழுவினரின் மாபெரும் இசைவிழா நிகழ்வுகள்
 


Sunday, August 11, 2013

ஷவ்வால் மாத ஆறு நோன்பு வைப்போம்..!

யார் ரமளானில் நோன்பு நோற்று பின்னர் அதைத் தொடர்ந்து ஷவ்வால் மாதத்தில் ஆறு நோன்பு நோற்கிறாரோ அவர் காலமெல்லாம் நோன்பு நோற்றவரைப் போன்றவராவார் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ அய்யூப் அல்அன்ஸாரி (ரலி) 

நூல்: முஸ்லிம்.