ஷவ்வால் மாத ஆறு நோன்பு வைப்போம்..!
யார் ரமளானில் நோன்பு நோற்று பின்னர் அதைத் தொடர்ந்து ஷவ்வால் மாதத்தில் ஆறு நோன்பு நோற்கிறாரோ அவர் காலமெல்லாம் நோன்பு நோற்றவரைப் போன்றவராவார் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ அய்யூப் அல்அன்ஸாரி (ரலி) நூல்: முஸ்லிம்.
No comments:
Post a Comment
தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்........