நபி ﷺ அவர்களின் சிபத்தும் சஹபாக்களின் வரலாறும் இமாம்களின் அறிவு களஞ்சியமும் வலிமார்களின் வாழ்வையும் காலத்தின் சூழ்நிலையையும் ஒவ்வொரு நாளும் நாம் அறிந்து கொள்ள ஒரு சிறு முயற்சியே இந்த இனையத்தளம்..
உன்னுடைய சகோதரனுடைய முகத்தை பார்த்து நீ சிரிப்பது கூட உனக்கு நன்மையாகும் என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூதர் (ரலியல்லாஹு அன்ஹு),
No comments:
Post a Comment
தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்........