குர்பானி கொடுப்பவர் செய்யக் கூடாதவை..!
ஒருவர் குர்பானி கொடுப்பதற்காக முடிவு செய்துவிட்டால் அவர் துல்ஹஜ் மாதத்தின் முதல் பிறை கண்டது முதல் குர்பானி கொடுக்கும் வரை நகம் வெட்டக் கூடாது. முடிகளை நீக்கக் கூடாதுஎன்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கட்டளையிட்டார்கள்.
(அறிவிப்பவர் உம்மு ஸலமா (ரலியல்லாஹு அன்ஹு )
நூல் நஸயீ (4285)
No comments:
Post a Comment
தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்........