Saturday, October 12, 2013

அமுதகவி உமறுபுலவர் வாரிசுகள் இலக்கிய சங்க துவக்க விழா..!

சென்னை எழும்பூர் பைஸ் மஹாலில் மெளலவி ஹாஃபிஸ் அல்ஹாஜ் சேக். M.அப்துல்லாஹ் ஜமாலி M.A. அவர்கள்
(முதல்வர், ஹைருல் பரிய்யா மகளிர் அரபிக்கல்லூரி, சென்னை)
(மாநிலத் தலைவர்,சுன்னத் ஜமாத் பேரியக்கம்) தலைமையில் நடைபெற்ற அமுதகவி உமறுபுலவர் வாரிசுகள் இலக்கிய சங்க துவக்க விழா நிகழ்ச்சி நடந்தது.
விழாவில் சர்வதேச காயிதே மில்லத் பேரவை தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம். அப்துல் ரஹ்மான் உரை நிகழ்த்தினார் .உடன் மௌலவி சுப்ரிஷா பைஜி ,மௌலவி தாஹா மிஸ்பாயி,கவிஞ்ர்.மு .மேத்தா,கவிஞ்ர்.பத்ருதீன் ,புலவர் கமால் மொஹிதீன்,குமரி அபூபக்கர் ,முஸ்லிம் லீக் நிர்வாகிகள் கே .எம்.நிஜாமுதீன் ,பூவை முஸ்தபா.கவிஞ்ர் ஷைக் மதார் ஆமிரி ,வக்பு வாரியா உறுப்பினர் சிக்கந்தர்,மெஹ்தா பிள்ளை மரக்காயர்,கமால் முஸ்தபா, பூவை காதர்,சங்க தலைவர் ஹெஜ்.ரூமைசுதீன் பைஜி,திருச்சி மாவட்ட மணிச்சுடர் நிருபர் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


No comments:

Post a Comment

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்........