கப்ருகளை ஜியாரத் செய்யுங்கள்..!
கண்மணி நாயகம் ஸல்லலாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள்:எவர் ஒவ்வொரு வெள்ளிக்கிழமை தோறும் தனது பெற்றோர்களில் இருவரையோ அல்லது ஒருவரையோ ஸியாரத் செய்து வந்தால் அவரின் பாவங்கள் பொறுக்கப்படுவதுடன் நல்லவர் என்றும் எழுதப்படும்.பைஹகி, மிஷ்காத் - 154
No comments:
Post a Comment
தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்........