Tuesday, July 29, 2014

ஏழை முஸ்லிம்களுக்கு உணவு பொருள்கள் வழங்கும் விழா..!

 சுன்னத் ஜமாஅத் பேரியக்கம்(S.J.P) சார்பாக ஏழை முஸ்லிம்களுக்கு உணவு பொருள்கள் வழங்கும் விழா சிறப்பாக நடைப்பெற்றது. அல்ஹம்துலில்லாஹ்.,..இதை.ஹழ்ரத்.M.ஷைகு அப்துல்லாஹ் ஜமாலி.(S.J.P.தலைவர்)அவர்களின் தலைமையில் நடைபெற்றது..இதில்.அல்ஹாஜ் M.P.முகமது நாசர்(S.J.P.பொது செயலாளர்),அல்ஹாஜ் M.நாகூர் கனி(S.J.P.பொருளாலர்)மற்றும் S.J.P.நிர்வாகிகளும் கலந்துக்கொண்டு.உணவு பொருள்களை வழங்கினார்கள்..

Monday, July 28, 2014

இனிய ஈகை திருநாள் நல்வாழ்த்துகள்..!

சுன்னத் ஜமாத் பேரியக்கத்தின்
மாநில தலைவர்
ஹஜ்ரத் ஷேக் M.அப்துல்லாஹ் ஜமாலி அவர்களின்
இனிய ஈகை திருநாள் நல்வாழ்த்துகள்..!

Saturday, July 26, 2014

மாபெரும் இஃப்தார் நிகழ்ச்சி.

சுன்னத் ஜமாஅத் பேரியக்கம் (S.J.P) சார்பாக
நடத்தும்
மாபெரும் இஃப்தார் நிகழ்ச்சி.
இன்ஷா
அல்லாஹ். 26/7/14.சனிக்கிழமை.
நேரம்:5.00.மணி முதல்.
இடம்:சீதக்காதி மெட்ரிக் மே.நி.பள்ளிவளாக
ம்.நேதாஜி நகர்.செ-81.
வரவேற்புரை:அல்ஹாஜ்.M.P.முஹம்மது நாசர்
(S.J.P.மாநில பொது செயலாளர்)
...சிறப்பு அழைப்பாளர்கள்.....
1.மௌலவி. M.ஷேகு அப்துல்லாஹ் ஜமாலி.M.A.
(தலைவர்.:சுன்னத் ஜமாஅத் பேரியக்கம்).
2.அல்ஹாஜ்.அக்ரம் கான்(பொது செயலாளர்
தமிழ்நாடு சுன்னத் ஜமாஅத்)
3.அல்ஹாஜ்.:தாடி.J.அப்துல் ரகீம்.(தலைவர்:இந்திய
தேசிய லீக் கட்சி)
நன்றியுரை :M.S.அப்துல் ரசீத்(38வது வட்ட
செயலாளர். S.J.P)..
அனைவரையும் அன்புடன்
அழைக்கிறது...
சுன்னத் ஜமாஅத்
பேரியக்கம்.சென்னை
(.9940542847,9841111367)

Wednesday, July 23, 2014

Ramazaan Remindersprepare for Itikaf

Days of Iti’kaf in Ramazaan

Allaah’s Messenger(Sallallahu alayhi wasSallam) performed Iti’kaf in the last ten days of the month of Ramazaan. 
Sahih Al-Bukhari 2025 (Vol. 3, Book 33, Hadith 242)

The basic principle is that Itikaf is Nawafil (Optional), not obligatory, unless one made a vow(promise) to do it, in which case it becomes obligatory, ‘Umar (may Allaah be pleased with him) said: “O Messenger of Allaah, during the (Pre-Islamic) Jaahiliyyah I vowed to observe Iti’kaf for one night in al-Masjid al-Haraam.” He said: “Fulfil your vow.”
Sahih Al-Bukhari 2042 (Vol. 3, Book 33, Hadith 258)

Iti’kaf of both men and women

Allaah says (interpretation of the meaning):
“And do not have sexual relations with them (your wives) while you are in Iti’kaf (i.e. confining oneself in a mosque for prayers and invocations leaving the worldly activities) in the mosques”
Qur’an Surah Baqarah 2:187

Monday, July 14, 2014

பத்ரு சஹபாக்களின் நினைவுப் பெரு விழா..!

நாள்: 15-07-2014 செவ்வாய்க்கிழமை பின்னேரம்
10:30 மணியளவில் தரவீஹுக்கு பின்
தொடங்கி சஹார் வரை
இடம்: நவாப் சஆததுல்லாஹ்கான் சாஹிப்
ஜாமிஆ மஸ்ஜித், சென்னை


உரை:
மெளலவி ஹாஃபிஸ் அல்ஹாஜ் சேக்.
M.அப்துல்லாஹ் ஜமாலி M.A. அவர்கள்
(முதல்வர், ஹைருல் பரிய்யா மகளிர்
அரபிக்கல்லூரி, சென்னை)
(மாநிலத் தலைவர்,சுன்னத் ஜமாத் பேரியக்கம்)

Monday, July 7, 2014

நான் நோன்பாளி..!

சுன்னத் ஜமாத் சகோதர்களே..!
தங்களிடம் குழப்பவாதிகள் வந்து
1.தராவீஹ் 20 ரக்அத்கள் கிடையாது..?
2.லைலத்துக் கதர் இரவு 27 கிடையாது..?
3.நோன்பு திறக்கும் நிய்யத்தில் இன்று பிடிக்க என்று கூறுவது கூடாது..?
என்று கூறி சண்டைக்கு இழுத்தால் அப்போழுது வீண் விவாதம் செய்யாதீர்கள்..
நீங்கள் அவர்களிடம் சொல்லி விடுங்கள் "நான் நோன்பாளி" என்று மீண்டும் அவர்கள் சண்டைக்கு இழுத்தால்..
அவர்களை அல்லாஹ் பார்த்து கொள்ளட்டும்..!
யா அல்லாஹ் குழப்பவாதிகளின் தீங்கை வீட்டு பாதுகாப்பாயக..!

கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள்:
நோன்பைத் தவிர ஆதமுடைய மகனின் ஒவ்வொரு செயலும் அவனுக்குரியதாகும்! நிச்சயமாக நோன்பு எனக்கு (மட்டுமே) உரியது. அதற்கு நானே நற்பலன் அளிப்பேன்! என்று அல்லாஹ் கூறுகிறான். நோன்பு (பாவங்களிலிருந்து காக்கும்) கேடயமாகும்! எனவே உங்களில் ஒருவர் நோன்பு நோற்றால் அவர் கெட்ட பேச்சுகள் பேச வேண்டாம்! கூச்சலிட்டு சச்சரவு செய்ய வேண்டாம்! யாரேனும் அவரை ஏசினால் அல்லது அவருடன் சண்டையிட்டால், நான் நோன்பாளி! என்று அவர் சொல்லட்டும்! முஹம்மதின் உயிர் எவன் கையில் உள்ளதோ அவன் மீது சத்தியமாக! நோன்பாளியின் வாயிலிருந்து வீசும் வாடை அல்லாஹ்விடத்தில் கஸ்தூரியின் வாடையை விட விருப்பமானதாகும். நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள் உள்ளன. நோன்பு துறக்கும்போது அவன் மகிழ்ச்சியடைகிறான் தன் இறைவனைச் சந்திக்கும்போது நோன்பின் காரணமாக அவன் மகிழ்ச்சியடைகிறான்.

அபூஹுரைரா (ரலியல்லாஹு அன்ஹு)
புகாரி 1904


Saturday, July 5, 2014

Friday, July 4, 2014

"என் இறைவா! யா அல்லாஹ்!என்ற நூல் வெளியிட்டு விழா...!

சுன்னத் ஜமாத் பேரியக்கம் சார்பாக 26-06-2014 அன்று நடைபெற்ற " புனிதம் நிறைந்த ரமழானை வரவேற்கும் விதமாகவும்,மற்றும் "என் இறைவா! யா அல்லாஹ்!என்ற நூல் வெளியிட்டு விழவும் அல்லாஹ்வின் அருளால் மிக சிறப்பாக நடைப்பெற்றது..

Thursday, July 3, 2014

தராவிஹ் 20 ரக்அத்கள்..!

தராவீஹ் எத்தனை ரகாஅத்?
http://youtu.be/Gh37K0QN9qE

ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் அன்னவர்கள் ரமலானில் வித்ரைத் தவிர 20 ரக்அத்கள் தொழுபவர்களாக இருந்தார்கள்.
இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு 
பைஹகி 2-499, ஷரஹுன்னியாயா 1-104

உமர் (ரலியல்லாஹு அன்ஹு) அன்னவர்கள் காலத்தில் மக்கள் 23 ரக்அத்கள் தொழுபவர்களாக இருந்தனர்.
யஸீத் இப்னு ரூமான்
முஅத்தா, பைஹகி 1-496, ஷரஹுன்னியாயா 1-104


ஹஸ்ரத் உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் காலத்தில் மக்கள் (சஹாபாக்கள்) 20 ரகஅத்துக்கள் தொழுபவர்களாக இருந்துள்ளனர்.
சாயிப் இப்னு யஸீத்
ஸுனன் பைஹகி , பத்ஹுல் பாரி , 5 - 157, ஐனி (புகாரி விரிவுரை) 11 - 127 

அமீருல் முஹ்மினீன் ஹஸ்ரத் அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் காரிகளை அழைத்து அவர்களில் ஒருவரை மக்களுக்கு 20 ரகஅத்துகள் தொழுவிக்கும் படி பணித்தார்கள். வித்ரை ஹஸ்ரத் அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தொழுவித்தார்கள்.

அப்துர் ரஹ்மான் சலமி
சுனன் பைஹகி

Wednesday, July 2, 2014

சஹர் செய்யுங்கள்..!

கண்மணி நாயகம் சல்லலாஹு அலைஹி வசல்லம் அன்னவர்கள் கூறினார்கள்:
நீங்கள் சஹர் செய்யுங்கள் நிச்சயமாக சஹர் செய்வதில் அருள்வளம் (பரக்கத்) இருக்கிறது.

அனஸ் பின் மாலிக் (ரலியல்லாஹு அன்ஹு)
புகாரி 1923

Tuesday, July 1, 2014

நோன்பு பற்றிய அனைத்து விழக்கம்...!

உங்களுக்கு முன்னுள்ளவர்கள் மீது நோன்பு கடமையாக்கப்பட்டது போன்றே உங்கள் மீதும்
நோன்பு வைப்பது கட்டாயக் கடமையாக்கப்பட்டுள்ளது. இதனால் நீங்கள் இறையச்சம் உடையவர்களாக ஆவதற்காக..
அல்குர் ஆன் - 2:183

ரமலான் தொட்பான சந்தேகளுக்கு..!
1.இனிய ரமலானே வருக..!
http://youtu.be/obQAHUzkq-E

2.சிறுவர் சிறுமிகள் நோன்பு வைக்கலாமா..?
http://youtu.be/i5N9vEyjQ68

3.நோன்பு வைப்பதற்க்கு உலகம் முழுவதும் ஒரே பிறையா..?
http://youtu.be/4KNhYXrd3KI

4.பயணிகள் நோன்பு வைப்பது நல்லதா இல்லை விடுவது நல்லதா..?
http://youtu.be/sqr-95xCnbU

5.தராவீஹ் எத்தனை ரகாஅத்?
http://youtu.be/Gh37K0QN9qE