Wednesday, May 28, 2014

ஸலாம் கூறுவோம்..!

நபி (ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம்) அவர்கள் (சபையோருக்கு அல்லது அயலார் வீட்டுக்குள் நுழைய அனுமதி கேட்டு) சலாம் கூறினால் மூன்று முறை சலாம் கூறுவார்கள். ஏதாவது ஒரு வார்த்தை பேசினால் (மக்கள் நன்கு விளங்கிக் கொள்வதற்காக) அதனை மூன்று முறை திரும்பச் சொல்வார்கள். 


அறிவிப்பவர்: (ரலியல்லாஹு அன்ஹு),


ஆதாரம்: ஸஹீஹூல் புகாரி, பாகம் 6, அத்தியாயம் 79, எண் 6244 

No comments:

Post a Comment

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்........