Tuesday, May 20, 2014

மஹ்பூப் சுப்ஹானி முஹ்யித்தீன் அப்துல் காதர் ஜீலானி குத்தீஸ் ஸிர்ருஹு அவர்களின் நினைவு தின விழா..!

நாள்: 23-05-2014 வெள்ளிக்கிழமை முதல் 24-05-2014 சனிக்கிழமை இரண்டு நாட்களும் இரவு 9.00 மணி முதல் 12:30 மணி வரை
இடம்: கீரைகாரத் தெரு,திருவண்ணாமலை

உரை:
மெளலவி ஹாஃபிஸ் அல்ஹாஜ் சேக். M.அப்துல்லாஹ் ஜமாலி M.A. அவர்கள்
(முதல்வர், ஹைருல் பரிய்யா மகளிர் அரபிக்கல்லூரி, சென்னை)
(மாநிலத் தலைவர்,சுன்னத் ஜமாத் பேரியக்கம்)

பெண்களுக்கு தனி இடவசதி செய்யப்பட்டுள்ளது..!
அனைவரும் கலந்து கொண்டு பயன் பெருமாறு கேட்டுக்கொள்கிறோம்.

No comments:

Post a Comment

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்........