Sunday, May 18, 2014

அன்பு(நேசம்)...!

அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவருக்கு அவருடைய தந்தை, அவருடைய பிள்ளை, ஏனைய மக்கள் அனைவரையும் விட நான் நேசத்திற்குரியவனாக ஆகாதவரை அவர் இறைநம்பிக்கை (ஈமான்) கொண்டவர் ஆக மாட்டார். 

அறிவிப்பாளர்: அனஸ் (ரலியல்லாஹு அன்ஹு)
நூல்: ஸஹீஹுல் புகாரி - 15

No comments:

Post a Comment

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்........