நில அபகரிப்பாளர்களுக்கு நபிகளாரின் எச்சரிக்கை:
எவன் அநியாயமாக ஒரு சாண் அளவு (நிலத்தை) அபகரித்துக் கொள்கிறானோ அவனுடைய கழுத்தில் ஏழு பூமிகள் அளவுள்ள நிலப்பகுதி (மறுமை நாளில்) வளையமாக மாட்டப்படும்.அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு
நூல்: ஸஹீஹ் புகாரீ 3196
No comments:
Post a Comment
தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்........