Wednesday, May 20, 2015

"சுப்ஹானல்லாஹ் வபி ஹம்திஹி"

கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம்) அவர்கள் கூறினார்கள்:
சுப்ஹானல்லாஹ் வபி ஹம்திஹி’ (அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து துதிக்கிறேன்) என்று யார் ஒரு நாளில் நூறு முறை சொல்வாரோ அவரின் தவறுகள் அழிக்கப்பட்டுவிடுகின்றன. அவை கடலின் நுரை போன்று (மிகுதியாக) இருந்தாலும் சரியே!
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலியல்லாஹு அன்ஹு)
நூல் : புகாரி - 6405

No comments:

Post a Comment

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்........