Tuesday, May 12, 2015

நாகூர் கால்மாட்டுத்தெருவில் சுன்னத் ஜமாஅத் பேரியக்கம் உதயமானது..!!!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்தஹு!!!
நாகூர் கால்மாட்டுத்தெருவில் ன்னத் ஜமாஅத் பேரியக்கம் பேரிறைவனின் கிருபையால் இனிதே இயங்கத்துவங்கியது. அந்த துவக்கவிழாவில் பேரியக்கத்தின் அலுவலகத்தை மௌலவி அல்ஹாபிழ் அஃப்ழலுல் உலமா :M, ஷைகு அப்துல்லாஹ் ஜமாலி,M.A., அவர்கள் திறந்து வைத்தார்கள்..
புகைப்படத்தில் ஹஜ்ரத் M. ஷைகு அப்துல்லாஹ் ஜமாலி, M.A.,அவர்கள், கௌதிய்யா மேல்நிலைப்பள்ளியின் முன்னால் தலைமை ஆசிரியர் அல்ஹாஜ் S.M.ஹசன்கலிஃபா சாஹிப் M.A B.SE BT. அவர்கள் மற்றும் நாகூர் தௌலத்அலி.
புகைப்பட உதவி:
நாகூர் தௌலத்அலி

No comments:

Post a Comment

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்........