Monday, May 25, 2015

மேலப்பாளையம் பஜார் திடலில் SJP சார்பாக சமூக எழுச்சி மாநாடு சிறப்பாக நடைபெற்றது..!

 சுன்னத் ஜமாஅத் பேரியக்கம் நடத்திய சமூக எழுச்சி மாநாடு மேலப்பாளையம் பஜார் திடலில் அல்லாஹூவின் கிருபையால் மிக சிறப்பாக நடைப்பெற்றது.. விழாவில் சூனியத்தை மறுக்கும் ஞானசூனியங்கள் என்ற தலைப்பில் ஹஜ்ரத் M. ஷைகு அப்துல்லாஹ் ஜமாலி, M.A.,அவர்கள் உரையாற்றினார்கள். 
விழாவில் உள்ளூர் வெளியூர் மக்கள் பெருந்திரளாக கலந்துக்கொண்டு சிறப்பித்தனார்..

Saturday, May 23, 2015

மேலப்பாளையத்தில் மாபெரும் சமூக எழுச்சி மாநாடு...!

நாள்: 24-05-2015 ஞாயிற்றுக்கிழமை
நேரம்: மாலை 5.00 மணி
இடம்: பஜார் திடல், மேலப்பாளையம்.
***************சிறப்புரை*****************
மெளலவி ஹாஃபிஸ் அல்ஹாஜ் ஷைகு. M.அப்துல்லாஹ் ஜமாலி M.A. அவர்கள்
(முதல்வர், ஹைருல் பரிய்யா மகளிர் அரபிக்கல்லூரி, சென்னை)
(மாநிலத் தலைவர்,சுன்னத் ஜமாத் பேரியக்கம்)
********************************************
தலைப்பு : சூனியத்தை மறுக்கும் ஞான சூனியங்கள்
###############################
அன்புடன் அழைக்கும்
சுன்னத் ஜமாஅத் பேரியக்கம்,மேலப்பாளைய கிளை.

Thursday, May 21, 2015

Wednesday, May 20, 2015

"சுப்ஹானல்லாஹ் வபி ஹம்திஹி"

கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம்) அவர்கள் கூறினார்கள்:
சுப்ஹானல்லாஹ் வபி ஹம்திஹி’ (அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து துதிக்கிறேன்) என்று யார் ஒரு நாளில் நூறு முறை சொல்வாரோ அவரின் தவறுகள் அழிக்கப்பட்டுவிடுகின்றன. அவை கடலின் நுரை போன்று (மிகுதியாக) இருந்தாலும் சரியே!
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலியல்லாஹு அன்ஹு)
நூல் : புகாரி - 6405

Monday, May 18, 2015

திருவண்ணாமலையில் நடைபெற்ற மிஃராஜ் தின சிறப்பு பயான் நிகழ்ச்சி..!

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி, வ பரக்காத்துஹு..!
சுன்னத் ஜமாஅத் பேரியக்கம் திருவண்ணாமலை கிளை சார்ப்பில் மிஃராஜ் தின சிறப்பு பயான் நிகழ்ச்சி, திருவண்ணாமலை T.S. பாலு திருமண மாஹலில் அல்லாஹூவின் கிருபையால் மிக சிறப்பாக நடைப்பெற்றது.. விழாவில் ஏரளமானோர் கலந்துக்கொண்டு சிறப்பித்தனார்..

Saturday, May 16, 2015

புனித மிஃராஜ் இரவு சிறப்பு சொற்பொழிவு..!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்தஹு.
சிறப்புரை: சுன்னத் ஜமாத் ஆலிம்கள்
இடம்: அனைத்து ஊர் பள்ளிவாசல்களில்..
நாள்: 16.05.2015 சனி ஞாயிறு இரவு
நேரம்: இரவு 9.00 இஷா தொழுகைக்கு பிறகு
அனைவரும் இச்சிறப்பு வைபகத்தில் கலந்து கொண்டு பயன்டையுமாறு கேட்டுக்கொள்கிறோம்..
அனைவருக்கும் இனிய மிஃரஜ் தின நல்வாழ்த்துகள்..

மிஃராஜ் தின சிறப்பு பயான் நிகழ்ச்சி..!

 நாள்: 16-05-2015 சனிக்கிழமை
இடம்: காஜா ஹயாத்தியா ஜும்ஆ பள்ளிவாசல், 18,6 வது குறுக்குத்தெரு, ட்ரஸ்ட்புரம், கோடம்பாக்கம்.
***************சிறப்புரை*****************
மெளலவி ஹாஃபிஸ் அல்ஹாஜ் சேக். M.அப்துல்லாஹ் ஜமாலி M.A. அவர்கள்
(முதல்வர், ஹைருல் பரிய்யா மகளிர் அரபிக்கல்லூரி, சென்னை)
(மாநிலத் தலைவர்,சுன்னத் ஜமாத் பேரியக்கம்)
அன்புடன் அழைக்கும்
சுன்னத் ஜமாஅத் பேரியக்கம்

Friday, May 15, 2015

மிஃராஜ் தின சிறப்பு பயான் நிகழ்ச்சி..!

நாள்: 17-05-2015 ஞாயிற்றுக்கிழமை
இடம்: T.S. பாலு திருமண மாஹல், திருவண்ணாமலை.
***************சிறப்புரை*****************
மெளலவி ஹாஃபிஸ் அல்ஹாஜ் சேக். M.அப்துல்லாஹ் ஜமாலி M.A. அவர்கள்
(முதல்வர், ஹைருல் பரிய்யா மகளிர் அரபிக்கல்லூரி, சென்னை)
(மாநிலத் தலைவர்,சுன்னத் ஜமாத் பேரியக்கம்)
********************************************
தலைப்பு : சுவன பூங்காவும், பச்சை கும்பாவும்.
###############################
அன்புடன் அழைக்கும்
சுன்னத் ஜமாஅத் பேரியக்கம்

Wednesday, May 13, 2015

Moon TVயில் “தீன் ஒளி” நிகழ்ச்சி ...!

“தீன் ஒளி” நிகழ்ச்சி Moon TV இல் வருடந்தோறும் இந்தியா மற்றும் இலங்கை நேரப்படி காலை 07.00 மணி முதல் 07.30 மணி வரை ஒளிபரப்பாகின்றது. காணத்தவராதீர்கள்.

Moon TV இன் இணையத்தளத்திலும் அதிகாலை 07.00 மணி முதல் 07.30 மணி வரை நேரடியாக பார்வையிடலாம்.
www.moontvlive.com

தங்கள் மார்க்க கேள்விகளுக்கு விளக்கம் தருபவர் :
மெளலவி ஹாஃபிஸ் அல்ஹாஜ் சேக். M.அப்துல்லாஹ் ஜமாலி M.A. அவர்கள்
(முதல்வர், ஹைருல் பரிய்யா மகளிர் அரபிக்கல்லூரி, சென்னை)
(மாநிலத் தலைவர்,சுன்னத் ஜமாத் பேரியக்கம்)

Tuesday, May 12, 2015

நாகூர் கால்மாட்டுத்தெருவில் சுன்னத் ஜமாஅத் பேரியக்கம் உதயமானது..!!!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்தஹு!!!
நாகூர் கால்மாட்டுத்தெருவில் ன்னத் ஜமாஅத் பேரியக்கம் பேரிறைவனின் கிருபையால் இனிதே இயங்கத்துவங்கியது. அந்த துவக்கவிழாவில் பேரியக்கத்தின் அலுவலகத்தை மௌலவி அல்ஹாபிழ் அஃப்ழலுல் உலமா :M, ஷைகு அப்துல்லாஹ் ஜமாலி,M.A., அவர்கள் திறந்து வைத்தார்கள்..
புகைப்படத்தில் ஹஜ்ரத் M. ஷைகு அப்துல்லாஹ் ஜமாலி, M.A.,அவர்கள், கௌதிய்யா மேல்நிலைப்பள்ளியின் முன்னால் தலைமை ஆசிரியர் அல்ஹாஜ் S.M.ஹசன்கலிஃபா சாஹிப் M.A B.SE BT. அவர்கள் மற்றும் நாகூர் தௌலத்அலி.
புகைப்பட உதவி:
நாகூர் தௌலத்அலி

Monday, May 11, 2015

சுன்னத் ஜமாஅத் பேரியக்கம்,நேதாஜி நகர் கிளை இளைஞர் அணி நடத்திய சமுக விழிப்புணர்வு பொதுக்கூட்டம்..!

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி, வ பரக்காத்துஹு..!
சுன்னத் ஜமாஅத் பேரியக்கம் இளைஞர் அணி நடத்திய சமுக விழிப்புணர்வு பொதுக்கூட்டம் சென்னை நேதாஜி நகரில் அல்லாஹூவின் கிருபையால் மிக சிறப்பாக நடைப்பெற்றது.. விழாவில் ஏரளமானோர் கலந்துக்கொண்டு சிறப்பித்தனார்..
புகைப்பட உதவி:
sunnathjamath Periyakkam

Sunday, May 10, 2015

மிஃராஜ் ரசூல் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லாம்) பெருவிழா..!

நாள்: 13-05-2015 புதன்க்கிழமை 

நேரம்: மாலை 6.00 மணி முதல்
இடம்: புதுத்தெரு, புதுப்பள்ளிவாசல் கடையநல்லூர்.
***************சிறப்புரை*****************
மெளலவி ஹாஃபிஸ் அல்ஹாஜ் சேக். M.அப்துல்லாஹ் ஜமாலி M.A. அவர்கள்
(முதல்வர், ஹைருல் பரிய்யா மகளிர் அரபிக்கல்லூரி, சென்னை)
(மாநிலத் தலைவர்,சுன்னத் ஜமாத் பேரியக்கம்)
அன்புடன் அழைக்கும்
கடையநல்லூர் மீலாது கமிட்டி

Friday, May 8, 2015

சென்னையில் சமுக விழிப்புணர்வு பொதுக்கூட்டம்..!

நாள்: 10-05-2015 ஞாயிற்றுக்கிழமை
இடம்: சீதக்காதி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகம், நேதாஜி நகர், தண்டையார்பேட்டை, சென்னை 81.
***************சிறப்புரை*****************
மெளலவி ஹாஃபிஸ் அல்ஹாஜ் சேக். M.அப்துல்லாஹ் ஜமாலி M.A. அவர்கள்
(முதல்வர், ஹைருல் பரிய்யா மகளிர் அரபிக்கல்லூரி, சென்னை)
(மாநிலத் தலைவர்,சுன்னத் ஜமாத் பேரியக்கம்)
********************************************
தலைப்பு : சுவன பூங்காவும், பச்சை கும்பாவும்.
###############################
அன்புடன் அழைக்கும்
சுன்னத் ஜமாஅத் பேரியக்கம்

Sunday, May 3, 2015

சென்னையில் நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்..!

வெற்றியை தந்த அல்லாஹுவுக்கே எல்லா புகழும்..!
சுன்னத் ஜமாத் பெருமக்கள் வெள்ளத்தில் அதிரும் சென்னை.