Friday, June 13, 2014

பாராஅத் இரவு சிறப்பு துஆ..!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்தஹு.
Please Add Me on your Valuable Dua's...!
யா அல்லாஹ் எங்கள் பாவங்களை மன்னித்து அருள்வாயாக..!
யா அல்லாஹ் வஹாபிய ஷைத்தானின் தீங்கை விட்டு பாதுகாப்பாயாக..!
யா அல்லாஹ் வஹாபிய ஷைத்தானின் தீங்கை விட்டு எங்கள் வழிமுறைகளை பாதுகாப்பாயாக..!
யா அல்லாஹ் எங்கள் தொழிலிகளில் பரகத்து செய்வாயாக..!
யா அல்லாஹ் எங்கள் பிள்ளைகளுக்கு நல்ல புத்தியை வழுங்குவாயாக..!
யா அல்லாஹ் ஷைத்தானின் தீங்கை விட்டு பாதுகாப்பாயாக..!
யா அல்லாஹ் எங்களுக்கு அயுளை நீளமாக்குவாயாக..!
யா அல்லாஹ் எங்களுக்கு நோய் நொடியற்ற வாழ்க்கையை தந்து அருள்புரிவாயாக..!
யா அல்லாஹ் எங்களையும் , எங்கள் வழிமுறைகளையும் சுன்னத் ஜமாதில் பற்றிபிடித்து வாழகூடிய பாக்கியத்தை தந்து அருள்புரிவாயாக..!
யா அல்லாஹ் மரணிக்கும் போது லாயிலாஹ இல்லாஹு என்ற திரு கலிமாவை மொழிந்துவானாக மரணிக்க செய்வாயாக..!
யா அல்லாஹ் நபியின் சுன்னத்களை முழுமையாக பின்பற்றகூடியவர்களாக எங்களை ஆக்கி அருள்புரிவாயாக..!
யா அல்லாஹ் எங்கள் ஹஜ்ரத் M.ஷைகு அப்துல்லாஹ் ஜமாலி M.A. அவர்களின் அயுளையும், நோய் நொடியற்ற வாழ்க்கையை தந்த அருள்புரிவாயாக..!
ஆமீன்..! ஆமீன்..! யா ரப்பல்..! அலமீன்..!

பாராஅத் இரவு சம்மந்தமான ஹதீஸ்களை வாசிக்க கிளிக்:
http://sheikjamali.blogspot.in/2013/06/blog-post_18.html
பாராஅத் இரவு சம்மந்தமான வீடியோ.

http://youtu.be/caCr26WbmIo
http://youtu.be/rrjd_T3Ywwk

No comments:

Post a Comment

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்........