தமிழகத்தில் இன்று(29/06/2014) ரமலான் நோன்பு இல்லை..!
இன்று தமிழகம் முழுவதும் பிறை தென்படத்தால் இன்று (29/6/2014) ரமலான் மாதம் பிறை 1 தொடங்க வில்லை. அதனால் ஷாஃபான் மாதத்தை 30ஆக பூர்த்தி செய்து. இன்ஷா அல்லஹ் நாளை(30/06/2014) ரமலான் மாதத்தின் முதல் நோன்பு அரம்பமாகிறது.இவண்:மாநில ஜமாத்துல் உலமா சபைதமிழ்நாடு..
No comments:
Post a Comment
தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்........