Monday, June 30, 2014

அனைவருக்கும் இனிய ரமலான் நல்வாழ்த்துகள்..!

நாம் இன்று(30/09/2014) ரமலான் மாதத்தின் முதல் நோன்பினை நோற்று இருக்கிறோம்.
ஆதலால் ரமலான் மாதத்தில் நடைபெறும் தராவீஹ் தொழுகையில் கலந்துக் கொண்டு ரமலான் மாதத்தில் செய்ய வேண்டிய நல்அமல்களை செய்து..
இன்மையுளும், மறுமையுளும் வெற்றி பெறுவோமகா..!

Sunday, June 29, 2014

ரமலான் மாதம் ஸஹர் நேர சிறப்பு நிகழ்ச்சி..!

“சுவனத் தென்றல்” நிகழ்ச்சி Moon TV இல் ரமலான் மாதம் தினம் தோறும் இந்தியா மற்றும் இலங்கை நேரப்படி அதிகாலை 04.00 மணி முதல் 04.30 மணி வரை ஒளிபரப்பாகின்றது. காணத்தவராதீர்கள்.

Moon TV இன் இணையத்தளத்திலும் அதிகாலை 04.00 மணி முதல் 04.30 மணி வரை நேரடியாக பார்வையிடலாம்.
www.moontvlive.com

சிறப்பு உரை:-
மௌலவி அல்ஹாஃபிழ் அஃப்ழலுல் உலமா அபுத்தலாயில்
M.ஷைகு அப்துல்லாஹ் ஜமாலி M.A

தமிழகத்தில் இன்று(29/06/2014) ரமலான் நோன்பு இல்லை..!

இன்று தமிழகம் முழுவதும் பிறை தென்படத்தால் இன்று (29/6/2014) ரமலான் மாதம் பிறை 1 தொடங்க வில்லை. அதனால் ஷாஃபான் மாதத்தை 30ஆக பூர்த்தி செய்து. இன்ஷா அல்லஹ் நாளை(30/06/2014) ரமலான் மாதத்தின் முதல் நோன்பு அரம்பமாகிறது.
இவண்:
மாநில ஜமாத்துல் உலமா சபை
தமிழ்நாடு..

Saturday, June 28, 2014

பிறை தென்பட்டால் அறிவிக்கவும்..!

இன்று மஹரிபிற்கு பிறகு தமிழகத்தில் பிறை தென்பட்டால் பிறை பார்த்த தகவலை தெரியபடுத்தவும் .

email: sheikjamali786@gmail.com

Thursday, June 26, 2014

புனிதம் நிறைந்த ரமழானே! வருக!வருக!வருக!!!

நாள்: 27-06-2014 வெள்ளிக்கிழமை
இடம்: சீதக்காதி மெட்ரிக் பள்ளி வளாகம். நேதாஜி நகர்,தண்டையார்பேட்டை,செ-21.

சிறப்புரை:
மெளலவி ஹாஃபிஸ் அல்ஹாஜ் சேக். M.அப்துல்லாஹ் ஜமாலி M.A. அவர்கள்
(முதல்வர், ஹைருல் பரிய்யா மகளிர் அரபிக்கல்லூரி, சென்னை)
(மாநிலத் தலைவர்,சுன்னத் ஜமாத் பேரியக்கம்)
தலைப்பு: தவ்ஹீதும் - தராவீஹும்

அனைவரும் கலந்து கொண்டு பயன் பெருமாறு கேட்டுக்கொள்கிறோம்.

அன்புடன் அழைக்கிறது 
சுன்னத் ஜமாத் பேரியக்கம்,சென்னை.

Wednesday, June 25, 2014

இனிய ரமலானே வருக..!

உரை:
மெளலவி ஹாஃபிஸ் அல்ஹாஜ் சேக். M.அப்துல்லாஹ் ஜமாலி M.A. அவர்கள்
(முதல்வர், ஹைருல் பரிய்யா மகளிர் அரபிக்கல்லூரி, சென்னை)
(மாநிலத் தலைவர்,சுன்னத் ஜமாத் பேரியக்கம்)

நமது இனையத்தளத்தில் www.sheikjamali.blogspot.com பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது அனைவரும் பார்த்து பயன்பெறுங்கள்..

https://www.youtube.com/watch?v=obQAHUzkq-E

Monday, June 23, 2014

இஸ்லாமிய மார்க்க விளக்க சொற்பொழிவு..!

நாள்: 25-06-2014 புதன்க்கிழமை
இடம்: மஹ்மூதிய ஷாதி மஹால், பரங்கிப்பேட்டை

உரை:
மெளலவி ஹாஃபிஸ் அல்ஹாஜ் சேக். M.அப்துல்லாஹ் ஜமாலி M.A. அவர்கள்
(முதல்வர், ஹைருல் பரிய்யா மகளிர் அரபிக்கல்லூரி, சென்னை)
(மாநிலத் தலைவர்,சுன்னத் ஜமாத் பேரியக்கம்)
தலைப்பு: புனித ரமலானும, பெருநாள் தொழுகையும்

பெண்களுக்கு தனி இடவசதி செய்யப்பட்டுள்ளது..!
அனைவரும் கலந்து கொண்டு பயன் பெருமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Saturday, June 21, 2014

இனிய ரமலானே வருக..!

உரை:
மெளலவி ஹாஃபிஸ் அல்ஹாஜ் சேக். M.அப்துல்லாஹ் ஜமாலி M.A. அவர்கள்
(முதல்வர், ஹைருல் பரிய்யா மகளிர் அரபிக்கல்லூரி, சென்னை)
(மாநிலத் தலைவர்,சுன்னத் ஜமாத் பேரியக்கம்)

நமது இனையத்தளத்தில் www.sheikjamali.blogspot.com பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது அனைவரும் பார்த்து பயன்பெறுங்கள்..

https://www.youtube.com/watch?v=obQAHUzkq-E

Friday, June 13, 2014

பாராஅத் இரவு சிறப்பு துஆ..!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்தஹு.
Please Add Me on your Valuable Dua's...!
யா அல்லாஹ் எங்கள் பாவங்களை மன்னித்து அருள்வாயாக..!
யா அல்லாஹ் வஹாபிய ஷைத்தானின் தீங்கை விட்டு பாதுகாப்பாயாக..!
யா அல்லாஹ் வஹாபிய ஷைத்தானின் தீங்கை விட்டு எங்கள் வழிமுறைகளை பாதுகாப்பாயாக..!
யா அல்லாஹ் எங்கள் தொழிலிகளில் பரகத்து செய்வாயாக..!
யா அல்லாஹ் எங்கள் பிள்ளைகளுக்கு நல்ல புத்தியை வழுங்குவாயாக..!
யா அல்லாஹ் ஷைத்தானின் தீங்கை விட்டு பாதுகாப்பாயாக..!
யா அல்லாஹ் எங்களுக்கு அயுளை நீளமாக்குவாயாக..!
யா அல்லாஹ் எங்களுக்கு நோய் நொடியற்ற வாழ்க்கையை தந்து அருள்புரிவாயாக..!
யா அல்லாஹ் எங்களையும் , எங்கள் வழிமுறைகளையும் சுன்னத் ஜமாதில் பற்றிபிடித்து வாழகூடிய பாக்கியத்தை தந்து அருள்புரிவாயாக..!
யா அல்லாஹ் மரணிக்கும் போது லாயிலாஹ இல்லாஹு என்ற திரு கலிமாவை மொழிந்துவானாக மரணிக்க செய்வாயாக..!
யா அல்லாஹ் நபியின் சுன்னத்களை முழுமையாக பின்பற்றகூடியவர்களாக எங்களை ஆக்கி அருள்புரிவாயாக..!
யா அல்லாஹ் எங்கள் ஹஜ்ரத் M.ஷைகு அப்துல்லாஹ் ஜமாலி M.A. அவர்களின் அயுளையும், நோய் நொடியற்ற வாழ்க்கையை தந்த அருள்புரிவாயாக..!
ஆமீன்..! ஆமீன்..! யா ரப்பல்..! அலமீன்..!

பாராஅத் இரவு சம்மந்தமான ஹதீஸ்களை வாசிக்க கிளிக்:
http://sheikjamali.blogspot.in/2013/06/blog-post_18.html
பாராஅத் இரவு சம்மந்தமான வீடியோ.

http://youtu.be/caCr26WbmIo
http://youtu.be/rrjd_T3Ywwk

Wednesday, June 11, 2014

இனிய புனித பாராஅத் இரவு நல்வாழ்த்துகள்..!

உலகமெங்கிளும் பாராஅத் இரவினை கொண்டாட இருக்கும் சமுதாய சொந்தங்களே...!
உங்கள் அனைவருக்கும் இனிய புனித பாராஅத் இரவு நல்வாழ்த்துகள்..!
பாராஅத் இரவில் செய்யவேண்டிய நல்அமல்களை செய்து ஈருலகத்திலும் வெற்றி பெறுவோம்...!
ஆமீன்..!

பாராஅத் இரவு சம்மந்தமான ஹதீஸ்களை வாசிக்க கிளிக்:
http://sheikjamali.blogspot.in/2013/06/blog-post_18.html
பாராஅத் இரவு சம்மந்தமான வீடியோ.

http://youtu.be/caCr26WbmIo
http://youtu.be/rrjd_T3Ywwk

Sunday, June 1, 2014

Sunnath Jamath Nanbargal Whats app குரூப்பில் இணைய..!

Send ur Phone Number @ sheikjamali786@gmail.com

அனுப்பும் போது தங்களது பெயர் மற்றும் ஊரையும் சேர்த்து அனுப்பவும்..