நபி ﷺ அவர்களின் சிபத்தும் சஹபாக்களின் வரலாறும் இமாம்களின் அறிவு களஞ்சியமும் வலிமார்களின் வாழ்வையும் காலத்தின் சூழ்நிலையையும் ஒவ்வொரு நாளும் நாம் அறிந்து கொள்ள ஒரு சிறு முயற்சியே இந்த இனையத்தளம்..
சுன்னத் ஜமாஅத் பேரியக்கம் சார்பில் உங்களின் நேசமே எங்களின் சுவசம் யா ரஸுலல்லாஹ்.!
பூமான் நபியை புகழ்ந்து பாடும் புனித பாடல்கள் மட்டும் "கலைமணி" இன்னிசை முரசு அல்ஹாஜ் இறையன்பன் குத்தூஸ் குழுவினரின் மாபெரும் இசைவிழா நாள்: 11-08-2013 ஞாயிறு மாலை 6.30 மணிக்கு இடம்: இம்பீரியல் ஃபைஜ் மஹால் - சென்னை எழும்பர்
No comments:
Post a Comment
தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்........