பித்ரா தொகை ஒரு நபருக்கு ரூபாய் 70 /-..!
மாநில ஜமாத்துல் உலமா சபை அறிவிப்பு..!பித்ரா தொகைஒரு நபருக்கு ரூபாய் 70 /-பித்ரா தர்மம்..!மக்கள் பெருநாள் தொழுகைக்குச் செல்வதற்கு முன்னால் ஃபித்ரா தர்மத்தை வழங்கிவிட வேண்டும்.அறிவிப்பாளர் இப்னு உமர் (ரலியல்லாஹு அன்ஹு )
நூல் புகாரி 1503
No comments:
Post a Comment
தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்........