Tuesday, August 27, 2013

குர்ஆன்..!

இது அகில உலக மக்களுக்கு ஓர் நல்லுபதேசமின்றி வேறில்லை.
அல்குர்ஆன் - 81:27

To read more, visit:
www.sheikjamali.blogspot.com
**************************************
Like Us: https://www.facebook.com/hajarathsheikabdullahjamali
**************************************
Google Group: www.groups.google.com/group/ahle-sunna
**************************************
Subscribe Us: www.youtube.com/sheikjamali786
**************************************

Sunday, August 25, 2013

பெண்களே..!

வீதியில் செல்லும் போது பார்வைகளைத் தாழ்த்திக்  செல்ல வேண்டும்.
www.sheikjamali.blogspot.com
தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும், தமது கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்கு கூறுவீராக..!
(அல் குர்ஆன் - 24:31)

To read more, visit:
www.sheikjamali.blogspot.com
**************************************
Like Us: https://www.facebook.com/hajarathsheikabdullahjamali
**************************************
Google Group: www.groups.google.com/group/ahle-sunna
**************************************
Subscribe Us: www.youtube.com/sheikjamali786
**************************************

Tuesday, August 13, 2013

மாபெரும் இசைவிழா நிகழ்வுகள்..!

சுன்னத் ஜமாஅத் பேரியக்கம் சார்பில்
உங்களின் நேசமே எங்களின் சுவசம்
யா ரஸுலல்லாஹ்.!
பூமான் நபியை புகழ்ந்து பாடும் புனித பாடல்கள் மட்டும் "கலைமணி" இன்னிசை முரசு அல்ஹாஜ் இறையன்பன் குத்தூஸ்
குழுவினரின் மாபெரும் இசைவிழா நிகழ்வுகள்
 


Sunday, August 11, 2013

ஷவ்வால் மாத ஆறு நோன்பு வைப்போம்..!

யார் ரமளானில் நோன்பு நோற்று பின்னர் அதைத் தொடர்ந்து ஷவ்வால் மாதத்தில் ஆறு நோன்பு நோற்கிறாரோ அவர் காலமெல்லாம் நோன்பு நோற்றவரைப் போன்றவராவார் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ அய்யூப் அல்அன்ஸாரி (ரலி) 

நூல்: முஸ்லிம்.

Saturday, August 10, 2013

சுன்னத் ஜமாஅத் பேரியக்கம் சார்பில் உங்களின் நேசமே எங்களின் சுவசம் யா ரஸுலல்லாஹ்.!

பூமான் நபியை புகழ்ந்து பாடும் புனித பாடல்கள் மட்டும் "கலைமணி" இன்னிசை முரசு அல்ஹாஜ் இறையன்பன் குத்தூஸ்
குழுவினரின் மாபெரும் இசைவிழா
நாள்: 11-08-2013 ஞாயிறு மாலை 6.30 மணிக்கு
இடம்: இம்பீரியல் ஃபைஜ் மஹால் - சென்னை எழும்பர்

Friday, August 9, 2013

இனிய ஈகை திருநாள் நல்வாழ்த்துகள்..!

சுன்னத் ஜமாத் பேரியக்கத்தின்
மாநில தலைவர்
ஹஜ்ரத் ஷேக் M.அப்துல்லாஹ் ஜமாலி அவர்களின்
இனிய ஈகை திருநாள் நல்வாழ்த்துகள்..!

Thursday, August 8, 2013

பித்ரா தொகை ஒரு நபருக்கு ரூபாய் 70 /-..!

மாநில ஜமாத்துல் உலமா சபை அறிவிப்பு..!

பித்ரா தொகை
ஒரு நபருக்கு ரூபாய் 70 /-

பித்ரா தர்மம்..!

மக்கள் பெருநாள் தொழுகைக்குச் செல்வதற்கு முன்னால் ஃபித்ரா தர்மத்தை வழங்கிவிட வேண்டும்.
அறிவிப்பாளர் இப்னு உமர் (ரலியல்லாஹு அன்ஹு ) 
நூல் புகாரி 1503

Wednesday, August 7, 2013

பித்ரா தர்மம்..!

மக்கள் பெருநாள் தொழுகைக்குச் செல்வதற்கு முன்னால் ஃபித்ரா தர்மத்தை வழங்கிவிட வேண்டும்.
அறிவிப்பாளர் இப்னு உமர் (ரலியல்லாஹு அன்ஹு ) 
நூல் புகாரி 1503

Monday, August 5, 2013

லைலத்துல் கதர் இரவு 27-ம் இரவாகும்..!

லைலத்துல் கதர் இரவானது இருபத்தேழாவாது இரவாகும் என்று 
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்
அறிவிப்பாளர்: முஆவியா (ரலியல்லாஹு அன்ஹு )
நூல்: அபூ தாவூத் 1178

Saturday, August 3, 2013

சுன்னத் ஜமாத் அறிவித்துள்ள பரிசு போட்டி..!

இதில் யார் வேணுமனலும் கலந்துக் கொள்ளலாம்.

பதில் தர வேண்டிய முகவரி:
sheikjamali786@gmail.com


To read more, visit:
www.sheikjamali.blogspot.com
**************************************
Like Us: https://www.facebook.com/hajarathsheikabdullahjamali
**************************************
Google Group: www.groups.google.com/group/ahle-sunna
**************************************
Subscribe Us: www.youtube.com/sheikjamali786
**************************************

Friday, August 2, 2013

ரமலான் மாத ஸஹர் நேர சிறப்பு நிகழ்ச்சி..!

ரமலான் மாத ஸஹர் நேர சிறப்பு நிகழ்ச்சி JAYA PLUS TV- il ரமலான் மாதம் தினம் தோறும் இந்தியா மற்றும் இலங்கை நேரப்படி அதிகாலை 04.00 மணி முதல் 04.30 மணி வரை ஒளிபரப்பாகின்றது. காணத்தவராதீர்கள்.
தலைப்பு: "இது தான் இஸ்லாம்"
சிறப்பு உரை:-
மௌலவி அல்ஹாஃபிழ் அஃப்ழலுல் உலமா அபுத்தலாயில்
M.ஷைகு அப்துல்லாஹ் ஜமாலி M.A

JAYA PLUS இன் இணையத்தளத்திலும் அதிகாலை 04.00 மணி முதல் 04.30 மணி வரை நேரடியாக பார்வையிடலாம்.
www.jayanewslive.com