பிறை பார்த்தல்..!
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்: ரமழான் பிறையை நீங்கள் காணும் வரை நோன்பு நோற்காதீர்கள். (மறு) பிறையைக் காணும் வரை நோன்பை விடாதீர்கள். உங்களுக்கு மேகமூட்டம் தென்படுமானால் (முப்பது நாட்களாக) அதைக் கணித்துக்கொள்ளுங்கள்.
அப்துல்லாஹ் பின் உமர் (ரலியல்லாஹு அன்ஹு) - ஸஹிஹுல் புகாரி 1906
No comments:
Post a Comment
தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்........