தமிழ்நாட்டின் ரமலான் மாத தலைப்பிறை அறிவித்தல்
**************************************************************
தமிழ்நாட்டில் ரமலான் மாத தலைப்பிறை இன்று 17-06-2015 புதன்கிழமை மாலை தென்படாததால் இன்ஷா அல்லாஹ்! 19-06-2015 வெள்ளிக்கிழமை அதாவது நாளை மறுதினம் ரமலான் மாதத்தின் முதல் பிறை (முதல் நோன்பு) ஆரம்பமாகும் என தமிழக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கையின் ரமலான் மாத தலைப்பிறை அறிவித்தல்
********************************************************************************
இலங்கையில் ரமலான் மாத தலைப்பிறை இன்று 17-06-2015 புதன்கிழமை மாலை தென்படாததால் இன்ஷா அல்லாஹ்!
19-06-2015 வெள்ளிக்கிழமை அதாவது நாளை மறுதினம் ரமலான் மாதத்தின் முதல் பிறை (முதல் நோன்பு) ஆரம்பமாகும் என கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.

(UAE) ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளின் ரமலான் மாத தலைப்பிறை அறிவித்தல்கள்
***********************************************************************
(UAE) ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் ரமலான் மாத தலைப்பிறை இன்ஷா அல்லாஹ்! 18-06-2015 வியாழக்கிழமை ரமலான் மாதத்தின் முதல் பிறை (முதல் நோன்பு) ஆரம்பமாகும் என அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

மலேசியா நாட்டின் ரமலான் மாத தலைப்பிறை அறிவித்தல்
***********************************************************************************

மலேசியாவில் ரமலான் மாத தலைப்பிறை இன்று 17-06-2015 புதன்கிழமை மாலை தென்படாததால் இன்ஷா அல்லாஹ்!
18-06-2015 வியாழக்கிழமை ரமலான் மாதத்தின் முதல் பிறை (முதல் நோன்பு) ஆரம்பமாகும் என மலேசிய அரச முத்திரை காப்பாளர்
டத்தோ ஸ்ரீ செய்யத் டானியல் செய்யத் அகமத் அவர்கள் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்கள்.

No comments:
Post a Comment
தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்........