Friday, June 26, 2015

உலகப்பொதுமறை திருக்குர்ஆன் மாநாடு..!

நாள்: 27-06-2015 சனிக்கிழமை
நேரம்: 10.00 மணியளவில்
இடம்: மஸ்ஜிதே ஹக்கானி, வடபழனி, சென்னை
***************சிறப்புரை*****************
மெளலவி ஹாஃபிஸ் அல்ஹாஜ் ஷைகு. M.அப்துல்லாஹ் ஜமாலி M.A. அவர்கள்
(முதல்வர், ஹைருல் பரிய்யா மகளிர் அரபிக்கல்லூரி, சென்னை)
(மாநிலத் தலைவர்,சுன்னத் ஜமாத் பேரியக்கம்)
********************************************
தலைப்பு : ஆன்மிகத் தலங்களில் திருக்குர்ஆன் நிகழ்திய மாற்றம்
###############################
அன்புடன் அழைக்கும்
மாவட்ட ஜமாத்துல் உலமா சபை, சென்னை

Thursday, June 25, 2015

ரமலான் மாதம் ஸஹர் நேர சிறப்பு நிகழ்ச்சி..!

“சுவனத் தென்றல்” நிகழ்ச்சி Moon TV இல் ரமலான் மாதம் தினம் தோறும் இந்தியா மற்றும் இலங்கை நேரப்படி அதிகாலை 04.00 மணி முதல் 04.30 மணி வரை மற்றும்
அதிகாலை 04.30 மணி முதல் 05.00 மணி வரை "தீன் ஒளி" MOON TV இல் ஒளிபரப்பாகின்றது. காணத்தவராதீர்கள்.
Moon TV இன் இணையத்தளத்திலும் அதிகாலை 04.00 மணி முதல் 05.00 மணி வரை நேரடியாக பார்வையிடலாம்.
www.moontvlive.com
சிறப்பு உரை:-
மௌலவி அல்ஹாஃபிழ் அஃப்ழலுல் உலமா அபுத்தலாயில்
M.ஷைகு அப்துல்லாஹ் ஜமாலி M.A
(முதல்வர், ஹைருல் பரிய்யா மகளிர் அரபிக்கல்லூரி, சென்னை)
(மாநிலத் தலைவர்,சுன்னத் ஜமாத் பேரியக்கம்)

Saturday, June 20, 2015

Thursday, June 18, 2015

அனைவருக்கும் இனிய ரமலான் நல்வாழ்த்துகள்..!

நாம் இன்று(18/06/2015) ரமலான் மாதத்தின் முதல் தராவீஹ் தொழுகையை அடைய இருக்கிறோம்.
ஆதலால் ரமலான் மாதத்தில் நடைபெறும் தராவீஹ் தொழுகையில் கலந்துக் கொண்டு ரமலான் மாதத்தில் செய்ய வேண்டிய நல்அமல்களை செய்து..
இன்மையுளும், மறுமையுளும் வெற்றி பெறுவோமகா..!

Wednesday, June 17, 2015

பிறை அறிவித்தல்..!

தமிழ்நாட்டின் ரமலான் மாத தலைப்பிறை அறிவித்தல்
**************************************************************
தமிழ்நாட்டில் ரமலான் மாத தலைப்பிறை இன்று 17-06-2015 புதன்கிழமை மாலை தென்படாததால் இன்ஷா அல்லாஹ்! 19-06-2015 வெள்ளிக்கிழமை அதாவது நாளை மறுதினம் ரமலான் மாதத்தின் முதல் பிறை (முதல் நோன்பு) ஆரம்பமாகும் என தமிழக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கையின் ரமலான் மாத தலைப்பிறை அறிவித்தல்
********************************************************************************
இலங்கையில் ரமலான் மாத தலைப்பிறை இன்று 17-06-2015 புதன்கிழமை மாலை தென்படாததால் இன்ஷா அல்லாஹ்!
19-06-2015 வெள்ளிக்கிழமை அதாவது நாளை மறுதினம் ரமலான் மாதத்தின் முதல் பிறை (முதல் நோன்பு) ஆரம்பமாகும் என கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.
(UAE) ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளின் ரமலான் மாத தலைப்பிறை அறிவித்தல்கள்
***********************************************************************
(UAE) ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் ரமலான் மாத தலைப்பிறை இன்ஷா அல்லாஹ்! 18-06-2015 வியாழக்கிழமை ரமலான் மாதத்தின் முதல் பிறை (முதல் நோன்பு) ஆரம்பமாகும் என அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
மலேசியா நாட்டின் ரமலான் மாத தலைப்பிறை அறிவித்தல்
***********************************************************************************
மலேசியாவில் ரமலான் மாத தலைப்பிறை இன்று 17-06-2015 புதன்கிழமை மாலை தென்படாததால் இன்ஷா அல்லாஹ்! 
18-06-2015 வியாழக்கிழமை ரமலான் மாதத்தின் முதல் பிறை (முதல் நோன்பு) ஆரம்பமாகும் என மலேசிய அரச முத்திரை காப்பாளர்
டத்தோ ஸ்ரீ செய்யத் டானியல் செய்யத் அகமத் அவர்கள் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்கள்.

பிறை தென்பட்டால் அறிவிக்கவும்..!

இன்று மஹரிபிற்கு பிறகு தமிழகத்தில் பிறை தென்பட்டால் பிறை பார்த்த தகவலை தெரியபடுத்தவும் .

email: sheikjamali786@gmail.com

Monday, June 15, 2015

புனித ரமழானை வரவேற்கும் நிகழ்ச்சி ...!

சுன்னத் ஜமாஅத் பேரியக்கம் நடத்திய புனித ரமழானை வரவேற்கும் நிகழ்ச்சி இரயபுரம் பர்ஹுந்தா பள்ளிவாசலில் அல்லாஹூவின் கிருபையால் மிக சிறப்பாக நடைப்பெற்றது.. விழாவில் ஹஜ்ரத் M. ஷைகு அப்துல்லாஹ் ஜமாலி, M.A.,அவர்கள் உரையாற்றினார்கள். 
விழாவில் உள்ளூர் வெளியூர் மக்கள் பெருந்திரளாக கலந்துக்கொண்டு சிறப்பித்தனார்..

Sunday, June 14, 2015

இனிய ரமலானே வருக..!

உரை:
மெளலவி ஹாஃபிஸ் அல்ஹாஜ் சேக். M.அப்துல்லாஹ் ஜமாலி M.A. அவர்கள்
(முதல்வர், ஹைருல் பரிய்யா மகளிர் அரபிக்கல்லூரி, சென்னை)
(மாநிலத் தலைவர்,சுன்னத் ஜமாத் பேரியக்கம்)
நமது இனையத்தளத்தில்   www.sheikjamali.blogspot.com   பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது அனைவரும் பார்த்து பயன்பெறுங்கள்..

Tuesday, June 9, 2015

புனித ரமலானே வருக..! வருக..!

நாள்: 12-06-2015 வெள்ளிக்கிழமை
நேரம்: மக்ரிபு தொழுகைக்கு பிறகு
இடம்: இரயபுரம் பர்ஹுந்தா பள்ளிவாசல்.
***************சிறப்புரை*****************
மெளலவி ஹாஃபிஸ் அல்ஹாஜ் ஷைகு. M.அப்துல்லாஹ் ஜமாலி M.A. அவர்கள்
(முதல்வர், ஹைருல் பரிய்யா மகளிர் அரபிக்கல்லூரி, சென்னை)
(மாநிலத் தலைவர்,சுன்னத் ஜமாத் பேரியக்கம்)
********************************************
தலைப்பு : ரமலானின் மாண்புகளும் நோன்பின் சட்டங்களும்
###############################
அன்புடன் அழைக்கும்
சுன்னத் ஜமாஅத் பேரியக்கம்,இராயபுரம் கிளை.

Tuesday, June 2, 2015

இனிய புனித பாராஅத் இரவு நல்வாழ்த்துகள்..!

உலகமெங்கிளும் பாராஅத் இரவினை கொண்டாட இருக்கும் சமுதாய சொந்தங்களே...!
உங்கள் அனைவருக்கும் இனிய புனித பாராஅத் இரவு நல்வாழ்த்துகள்..!
பாராஅத் இரவில் செய்யவேண்டிய நல்அமல்களை செய்து ஈருலகத்திலும் வெற்றி பெறுவோம்...!
ஆமீன்..!
பாராஅத் இரவு சம்மந்தமான ஹதீஸ்களை வாசிக்க கிளிக்:
http://sheikjamali.blogspot.in/2013/06/blog-post_18.html
பாராஅத் இரவு சம்மந்தமான வீடியோ.

Monday, June 1, 2015

பாராஅத் இரவு சிறப்பு துஆ..!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்தஹு.
Please Add Me on your Valuable Dua's...!
யா அல்லாஹ் எங்கள் பாவங்களை மன்னித்து அருள்வாயாக..!
யா அல்லாஹ் வஹாபிய ஷைத்தானின் தீங்கை விட்டு பாதுகாப்பாயாக..!
யா அல்லாஹ் வஹாபிய ஷைத்தானின் தீங்கை விட்டு எங்கள் வழிமுறைகளை பாதுகாப்பாயாக..!
யா அல்லாஹ் எங்கள் தொழிலிகளில் பரகத்து செய்வாயாக..!
யா அல்லாஹ் எங்கள் பிள்ளைகளுக்கு நல்ல புத்தியை வழுங்குவாயாக..!
யா அல்லாஹ் ஷைத்தானின் தீங்கை விட்டு பாதுகாப்பாயாக..!
யா அல்லாஹ் எங்களுக்கு அயுளை நீளமாக்குவாயாக..!
யா அல்லாஹ் எங்களுக்கு நோய் நொடியற்ற வாழ்க்கையை தந்து அருள்புரிவாயாக..!
யா அல்லாஹ் எங்களையும் , எங்கள் வழிமுறைகளையும் சுன்னத் ஜமாதில் பற்றிபிடித்து வாழகூடிய பாக்கியத்தை தந்து அருள்புரிவாயாக..!
யா அல்லாஹ் மரணிக்கும் போது லாயிலாஹ இல்லாஹு என்ற திரு கலிமாவை மொழிந்துவானாக மரணிக்க செய்வாயாக..!
யா அல்லாஹ் நபியின் சுன்னத்களை முழுமையாக பின்பற்றகூடியவர்களாக எங்களை ஆக்கி அருள்புரிவாயாக..!
யா அல்லாஹ் எங்கள் ஹஜ்ரத் M.ஷைகு அப்துல்லாஹ் ஜமாலி M.A. அவர்களின் அயுளையும், நோய் நொடியற்ற வாழ்க்கையை தந்த அருள்புரிவாயாக..!
ஆமீன்..! ஆமீன்..! யா ரப்பல்..! அலமீன்..!
பாராஅத் இரவு சம்மந்தமான ஹதீஸ்களை வாசிக்க கிளிக்:
http://sheikjamali.blogspot.in/2013/06/blog-post_18.html
பாராஅத் இரவு சம்மந்தமான வீடியோ.