Monday, March 23, 2015

மாபெரும் மார்க்க விளக்க பொதுக்கூட்டம்..!

 சுன்னத் ஜமாஅத் பேரியக்கம் திருவண்ணாமலை கிளை சார்பாக நடத்திய மார்க்க விளக்கம் கூட்டம் மற்றும் கேள்வி பதில் நிகழ்ச்சி அல்லாஹ்வின் கிருபையால் மிகச் சிறப்பாக நடைபெற்றது.அல்ஹம்துல்லாஹ்.இதில் S.J.P.தலைவர்.ஷேக் அப்துல்லாஹ் ஜமாலி,அவர்கள் மக்களின் கேள்விகளுக்கு தெளிவான பதில் அளித்தார்கள்.மற்றும்
S.J.P.பொதுச்செயலாளர்.M.P.முகமது நாசர்,அவர்களும் கலந்துக்கொண்டு சிறப்புரை நடத்தினார்கள். விழாவில் ஏரளமானோர் கலந்துக்கொண்டு சிறப்பித்தனார்..





No comments:

Post a Comment

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்........