Thursday, March 26, 2015

வவ்வாலடியில் நடந்த மீலாது நபி விழா நிகழ்வுகள்..!

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி, வ பரக்காத்துஹு..! 
வவ்வாலடியில் 23-03-2015 அன்று நடந்த மீலாது நபி விழா சிறப்புரை ஆற்றி, மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கிய போது எடுத்த புகைப்படங்கள்..! விழாவில் ஏரளமானோர் கலந்துக்கொண்டு சிறப்பித்தனார்..

Monday, March 23, 2015

மாபெரும் மார்க்க விளக்க பொதுக்கூட்டம்..!

 சுன்னத் ஜமாஅத் பேரியக்கம் திருவண்ணாமலை கிளை சார்பாக நடத்திய மார்க்க விளக்கம் கூட்டம் மற்றும் கேள்வி பதில் நிகழ்ச்சி அல்லாஹ்வின் கிருபையால் மிகச் சிறப்பாக நடைபெற்றது.அல்ஹம்துல்லாஹ்.இதில் S.J.P.தலைவர்.ஷேக் அப்துல்லாஹ் ஜமாலி,அவர்கள் மக்களின் கேள்விகளுக்கு தெளிவான பதில் அளித்தார்கள்.மற்றும்
S.J.P.பொதுச்செயலாளர்.M.P.முகமது நாசர்,அவர்களும் கலந்துக்கொண்டு சிறப்புரை நடத்தினார்கள். விழாவில் ஏரளமானோர் கலந்துக்கொண்டு சிறப்பித்தனார்..

Thursday, March 19, 2015

மாபெரும் மார்க்க விளக்க பொதுக்கூட்டம்..!

நாள்: 22.03.2015 ஞாயிற்றுக்கிழமை
நேரம்: மாலை 5.00 மணி முதல்
இடம்:T.S பாலு திருமண மஹால், தி.மலை
***************சிறப்புரை:***************
ஹஜ்ரத் .M.ஷேக் அப்துல்லாஹ் ஜமாலி M.A அவர்கள
(தலைவர், சுன்னத் ஜமாத் பேரியக்கம்.)
அனைவரும் கலந்துக்கொண்டு பயன்யடையுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Friday, March 13, 2015

பனைக்குளம் மாநகரில்,மகிமையான ராத்தீபத்துல் ஜலாலிய்யா மற்றும் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களின் மீது பத்து இலட்சம் மகத்தான ஸலவாத்துகள் ஓதும் மஜ்லிஸ் !!!!!

இன்ஷா அல்லாஹ் இன்று 15-03-2015 ,பனைக்குளம் மாநகரில்,மகிமையான ராத்தீபத்துல் ஜலாலிய்யா மற்றும் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களின் மீது பத்து இலட்சம் மகத்தான ஸலவாத்துகள் ஓதும் மஜ்லிஸ் மிகச் சிறப்பாக நடைபெற உள்ளது.
அதுசமயம் சுன்னத் ஜமாஅத் பேரியக்கத்தின் தகுதி மிக்கத் தலைவர்,மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ்,அபுத்தலாயில்,
தாஜுல் உலூம்.ஷைகு அப்துல்லாஹ் ஜமாலி ஹஜ்ரத் கிப்லா அவர்கள்
சிறப்புப் பேருரையாற்றுகின்றார்கள்.
இச்சிறப்புவாய்ந்த மஜ்லிஸில் சுற்றுப்புற மக்கள் கலந்துகொண்டு அல்லாஹ்வின்,அன்பையும்,அருளையும்பெற்றுக்கொள்ளுங்கள்.
வஸ்ஸலாம்.

Wednesday, March 11, 2015

உலமாக்களின் சந்திப்பின் போது..!

அஷ் ஷெய்க் அஸ்சையித் அப்துல் மஜீத் பின் அப்துஸ் சமத் ஆலிம்.(இலங்கை)
.
பேராசிரியர் டென்னிஸ் பி. மெக்கில்விரேய் Phd. (கொலோராடோ பல்கலைக்கழகம், அமெரிக்கா)
.
பேராசிரியர் "அப்லலுள் உலமா" ஷெய்க் அப்துல்லாஹ் (ஜமாலி) M.A (இந்தியா)
.
Ash Shaykh As Sayyid Abdul Majeed Bin Abdus Samad Aalim with Professor Dennis B. McGilvray Phd (Department of Anthropology, University of Colorado, Boulder, USA) & Professor Aflalul Ulama Shaykh Abdullah (Jamali) M.A (India)
.
Photo: Naleem Naja

Monday, March 9, 2015

மட்டக்களப்பில் நடைபெற்ற விவாத வீடியோவை பார்க்க..

இலங்கையில் மட்டக்களப்பில் முஸ்லிம்களுக்கும் வஹாபிகளுக்கும் இடையில் 05,07,08 - 03 - 2015 ஆகிய மூன்று தினங்கள் நடைபெற்ற இஸ்லாமிய கொள்கைக்கு வெற்றி கிடைத்த விவாதத்தின் முழு வீடியோக்களையும்www.worldtamilbayan.com இல் இப்போது பார்க்கலாம். 

Sunday, March 8, 2015

இலங்கையில் மாபெரும் விவாத வெற்றி மாநாடு...!

 காலம்: 09-03-2015
நேரம்: மாலை 5 மணி முதல்
இடம்: கல்முனை கடற்கரைபள்ளி திறந்த வெளியில்
.
பிரதம பேச்சாளர்கள்: அல் ஹாபிழ், மௌலவி, அப்லலுள் உலமா, அபுத்தலாயில், தாஜுல் உலூம் ஷெய்க் அப்துல்லாஹ் (ஜமாலி) M.A
.
மௌலவி முஸ்தபா (மஸ்லஹி)
.
நேரடி ஒளிபரப்பு: www.bathusha.com
.
ஏற்பாடு: கல்முனை ஸுன்னத் வல் ஜமாஅத் உலமா சபை மற்றும் கல்முனை ஸுன்னத் வல் ஜமாஅத் அமைப்புகள்.
.
சத்தியக்கொள்கையின் வெற்றியில் அனைவரையும் இணைந்திட அனைவரும் வருக வருக!

தகவல்: Muhammed Aazath

Thursday, March 5, 2015

அல்லாஹ் எங்கே உள்ளான்..?

அல்லாஹ் எங்கே உள்ளான்..? என்ற தலைப்பில் மார்ச் 05-ம் தேதி காத்தான்குடி தேசிய தௌஹீத் ஜமாஅத் உடன் விவாதம் நடத்திய போது..

Monday, March 2, 2015

இலங்கை மட்டக்களப்பு மாநகரில் மாபெரும் விவாதம்..!

நாள்: 05,06,07 - 03 - 2015
சுன்னத் வல் ஜமாஅத் மஜ்லிஸுல் உலமா சபை VS காத்தான்குடி தேசிய தௌஹீத் ஜமாஅத்