Thursday, February 26, 2015

இலங்கையில் முஸ்லிம்களுக்கும் வஹாபிகளுக்கும் விவாதம்

இலங்கை முஸ்லிம்கள் சார்பாக அகில இலங்கை மஜ்லிஸுல் உலமா சபைக்கும் வஹாபிகளின் சார்பாக NTJ எனும் சிறிய ஒரு வஹாபி இயக்கத்திற்கும் இடையில் விவாதம் நடைபெற உள்ளது.
மார்ச் 5,7,8 இல்
இடம்: மட்டக்களப்பு
விவாதிப்போர் :
அகில இலங்கை மஜ்லிஸுல் உலமா சார்பாக மௌலவி அல்ஹாபிழ் "அப்லளுள் உலமா" M.ஷேக் அப்துல்லாஹ் (ஜமாலி) M.A ஹழ்ரத் அவர்கள்.
வஹாபிகள் சார்பாக NTJ (தேசிய தௌஹீது ஜமாத்) மதகுரு ஸஹ்ரான்.
.
தலைப்புக்கள் :
*********************
01) அல்லாஹ் எங்கே இருக்கின்றான்?
முஸ்லிம்களின் நிலைப்பாடு: அல்லாஹ் அல்லாத இடமில்லை.
வஹாபிகளின் நிலைப்பாடு:அல்லாஹ் அர்ஷில் இருக்கிறான்.
.***********************************************************************************

02) வஸீலா தேடுவதை பற்றி இஸ்லாமிய ஷரீஆவின் தீர்வு என்ன ?
முஸ்லிம்களின் நிலைப்பாடு: தேவைகளை நிறைவேற்றுபவன் அல்லாஹ் ஒருவன் மாத்திரமே. துணைச்சாதனங்கள் (வஸீலா) என்பது எமது நிலைப்பாடாகும்.
வஹாபிகளின் நிலைப்பாடு: தேவைகளை நிறைவேற்றுபவன் அல்லாஹ் ஒருவன் மாத்திரமே. துணைச்சாதனங்களாக (வஸீலா) உள்ளன என்பதும் இறைநேசர்கள் வஸீலா அல்ல என்பதும் எமது நிலைப்பாடாகும்.
.**********************************************************************************
03) கழா தொழுகை உண்டா?
முஸ்லிம்களின் நிலைப்பாட்டு: எல்லா சந்தர்ப்பங்களிலும் தவறவிடப்பட்ட தொழுகையை கழா செய்வது அவசியம்.
வஹாபிகளின் நிலைப்பாடு: கழா தொழுகை இல்லை.
.***********************************************************************************
விவாதம் www.bathusha.com எனும் இணையதளத்தில் நேரடியாக ஒளி, ஒலிபரப்பு செய்யப்படும்.
.
படம் - Muhammed Aazath
********************************

No comments:

Post a Comment

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்........