Saturday, February 14, 2015

வலிகள் கோமான் ஹஜ்ரத் கவ்துல் அஃலம் முஹ்யத்தீன் ஆண்டகையின் நினைவுப் பெருவிழா !!!

மலேசியத் தலைநகர் selayang இமாம் கஜ்ஜாலி மதரஸாவில், இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் ( 16-02-2015 ) அன்று திங்கள் கிழமை,மஃரிபுத் தொழுகைக்குப் பிறகு, வலிகள் கோமான் ஹஜ்ரத் கவ்துல் அஃலம் முஹ்யத்தீன் ஆண்டகையின் நினைவுப் பெருவிழா நடைபெற இருக்கிறது.

அது சமயம் சுன்னத் ஜமாஅத் பேரியக்கத்தின் தகுதி மிக்கத் தலைவர்,மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ்,அபுத்தலாயில்,தாஜுல் உலூம்.ஷைகு அப்துல்லாஹ் ஜமாலி ஹஜ்ரத் கிப்லா அவர்கள்,சிறப்புப் பேருரையாற்ற இருக்கின்றார்கள்.

ஆகவே இச்சிறப்பு வாய்ந்த மஜ்லிஸில் சுற்றுப்புற மக்கள் கலந்துகொண்டு அல்லாஹ்வின் அன்பையும்,அருளையும் பெற்றுக்கொள்ளுங்கள்.வஸ்ஸலாம்

No comments:

Post a Comment

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்........