Thursday, February 26, 2015

இலங்கையில் முஸ்லிம்களுக்கும் வஹாபிகளுக்கும் விவாதம்

இலங்கை முஸ்லிம்கள் சார்பாக அகில இலங்கை மஜ்லிஸுல் உலமா சபைக்கும் வஹாபிகளின் சார்பாக NTJ எனும் சிறிய ஒரு வஹாபி இயக்கத்திற்கும் இடையில் விவாதம் நடைபெற உள்ளது.
மார்ச் 5,7,8 இல்
இடம்: மட்டக்களப்பு
விவாதிப்போர் :
அகில இலங்கை மஜ்லிஸுல் உலமா சார்பாக மௌலவி அல்ஹாபிழ் "அப்லளுள் உலமா" M.ஷேக் அப்துல்லாஹ் (ஜமாலி) M.A ஹழ்ரத் அவர்கள்.
வஹாபிகள் சார்பாக NTJ (தேசிய தௌஹீது ஜமாத்) மதகுரு ஸஹ்ரான்.
.
தலைப்புக்கள் :
*********************
01) அல்லாஹ் எங்கே இருக்கின்றான்?
முஸ்லிம்களின் நிலைப்பாடு: அல்லாஹ் அல்லாத இடமில்லை.
வஹாபிகளின் நிலைப்பாடு:அல்லாஹ் அர்ஷில் இருக்கிறான்.
.***********************************************************************************

Tuesday, February 17, 2015

முஹையதீன் அப்துல் காதீர் ஜீலானி அவர்களின் நினைவு நாள் விழா..!

16-02-2015 அன்று மதரஸா இமாம்
கஸ்ஸாலியில் நடைபெற்ற "இறைநேச செல்வர்"முஹையதீன் அப்துல் காதீர் ஜீலானி அவர்களின் நினைவு நாள் விழா..!

Saturday, February 14, 2015

வலிகள் கோமான் ஹஜ்ரத் கவ்துல் அஃலம் முஹ்யத்தீன் ஆண்டகையின் நினைவுப் பெருவிழா !!!

மலேசியத் தலைநகர் selayang இமாம் கஜ்ஜாலி மதரஸாவில், இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் ( 16-02-2015 ) அன்று திங்கள் கிழமை,மஃரிபுத் தொழுகைக்குப் பிறகு, வலிகள் கோமான் ஹஜ்ரத் கவ்துல் அஃலம் முஹ்யத்தீன் ஆண்டகையின் நினைவுப் பெருவிழா நடைபெற இருக்கிறது.

அது சமயம் சுன்னத் ஜமாஅத் பேரியக்கத்தின் தகுதி மிக்கத் தலைவர்,மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ்,அபுத்தலாயில்,தாஜுல் உலூம்.ஷைகு அப்துல்லாஹ் ஜமாலி ஹஜ்ரத் கிப்லா அவர்கள்,சிறப்புப் பேருரையாற்ற இருக்கின்றார்கள்.

ஆகவே இச்சிறப்பு வாய்ந்த மஜ்லிஸில் சுற்றுப்புற மக்கள் கலந்துகொண்டு அல்லாஹ்வின் அன்பையும்,அருளையும் பெற்றுக்கொள்ளுங்கள்.வஸ்ஸலாம்

Thursday, February 5, 2015

Aflalul Ulama Moulavi Sheikh Abdullah (Jamali) M.A Malaysia Tour 2015

அப்லளுள் உலமா மௌலவி அல் ஹாபிழ் ஷெய்க் அப்துல்லாஹ் (ஜமாலி) M.A அவர்களின் மலேசியா விஜயம் 2015 
**************************************************************************
மலேசிய சொற்பொழிவு நிகழ்ச்சி நிரல்
------------------------------------------------------------------
05-02-2015 மஸ்ஜித் கப்பித்தான் கிளிங், பூலோவ் பினேங்.
06-02-2015 மஸ்ஜித் கப்பித்தான் கிளிங், பூலோவ் பினேங்.
07-02-2015 மஸ்ஜித் கப்பித்தான் கிளிங், பூலோவ் பினேங்.
08-02-2015 மஸ்ஜித் ரஹ்மானிய்யா, பூலோவ் பினேங்.
11-02-2015 மதரஸா மன்பவுல் அன்வார், செபராங் ஜெயா,
13-02-2015 மஸ்ஜித் நாகூர் அலோஸ்டார், கெடா மாநிலம்.
14-02-2015 மதரஸா ஃபிர்தவ்ஸியா Seri Kembangan கோலாலம்பூர்.
15-02-2015 அல் மதரஸத்துல் அஜீஜிய்யா பூச்சோங் இன்டா. கோலாலம்பூர்
.
Via Ganimathullah Salahuddin Fazil Manbayee
******************************************************

Wednesday, February 4, 2015

கோலாலம்பூர் விமான நிலையத்தில் சுன்னத் ஜமாத் சகோதர்கள் என்னை வரவேற்ற போது.

மலேசியவில் சொற்பொழிவு செய்வதற்க்காக 10 நாட்கள் பயணமாக சென்றுள்ளேன்..
கோலாலம்பூர் விமான நிலையத்தில் சுன்னத் ஜமாத் சகோதர்கள் என்னை வரவேற்ற போது.

Sunday, February 1, 2015