கமுதியில் மறைந்து வாழும் மஹான் அப்துல்ரஹ்மான் முஸாபர் (ஒலியுல்லாஹ்)அவர்களின் உருஸ்
(க்கு) (S.J.P தலைவர்).ஹழ்ரத்.M.ஷேகு அப்துல்லாஹ் ஜமாலி,அவர்களும்.(S.J.P.பொதுச்செயலாளர்)அல்ஹாஜ்.M.P.முகமது நாசர்,அவர்களும்,(S.J.P.பொருளாளர்)அல்ஹாஜ்.M.நாகூர் கனி.அவர்களும் கலந்து கொண்டு மஹான் அப்துல் ரஹ்மான் முஸாபர் (ஒலியுல்லாஹ்) அவர்களின் புனித கபூரை ஜியாரத் செய்தார்கள்.பின் அங்கு ஹழ்ரத் ஜமாலி அவர்களின் சிறப்பான பயான் நடைபெற்றது.இதில் தமிழ் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து பல ஆயிரம் மக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள் அல்ஹம்துலில்லாஹ்...
No comments:
Post a Comment
தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்........