Wednesday, December 31, 2014

யூத கிறிஸ்துவர்களுக்கு மாறு செய்யுங்கள்..!

*************************************************************
------------------அதிகமாக பகிருங்கள்-------------------
*************************************************************

*நான் முஸ்லிம் எனக்கு ஆங்கில புத்தாண்டு இல்லை..
*நான் அதை கொண்டாட மாட்டேன்..
என்று எல்லோரும் உறுதிமொழி எடுப்போம்..

நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லாம்) அவர்கள் கூறினார்கள்:(மாற்று) சமூகத்தினருக்கு ஒப்பாக நடப்பவர் நம்மைச் சார்ந்தவர் இல்லை.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலியல்லாஹு அன்ஹு)
நூல் : அபூதாவுத் (3512)

Monday, December 29, 2014

திருவண்ணாமலையில் நடைபெற்ற மீலாது நபிவிழா..! 1

 திருவண்ணாமலையில் நடைபெற்ற ஜந்தாம் மற்றும் ஆறாம் நாட்கள் மீலாது நபிவிழாவில் கலந்துக்கொண்டு உரையாற்றியா போது.
இவ்விழாவில் உள்ளூர் மற்றும் வெளியூர் ஜமாத்தார்கள் கலவ்துக்கொண்டு சிறப்பித்தனார்.

Sunday, December 28, 2014

இஸ்லாத்தை தூயவடிவில் அறிந்துகொள்ள Mail of Islam உடன் இணைந்துக்கொள்ளுங்கள்:

Mail of Islam யாரு வீட்டில் இருக்கிறதோ..! அவர்கள் வீட்டில் குழப்பம் இருப்பதில்லை. 

Thursday, December 25, 2014

கீழக்கரையில் நடைபெற்ற மீலாது விழா..!

நேற்று கீழக்கரையில் நடைபெற்ற மீலாது விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவில் உள்ளூர் மற்றும் வெளியூர் ஜமாத்தார்கள் கலந்துக்கொண்டு சிறப்பித்தனார்.

Sunday, December 21, 2014

திருவண்ணாமலையில் மீலாது நபி விழா..!

நாள்: 26.07.2014  வெள்ளிக்கிழமை
################################
***************தலைப்பு: ***************
இன்றும் வாழும் இறைதூதர்
(ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள்
################################
நாள்: 27.07.2014  சனிக்கிழமை
################################
***************தலைப்பு: ***************
நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள் நம்மை போன்ற மானிதரா..?
################################
நாள்: 28.07.2014  ஞாயிற்றுக்கிழமை
################################
***************தலைப்பு: ***************
பேரொளி பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள்
################################
நேரம்: இரவு 7.30 மணி முதல்
இடம்: திருவண்ணாமலை முகல்புறதெரு உயர்நிலைப் பள்ளியில்.
***************சிறப்புரை:***************
ஹஜ்ரத் .M.ஷேக் அப்துல்லாஹ் ஜமாலி M.A அவர்கள
(தலைவர், சுன்னத் ஜமாத் பேரியக்கம்.)
குறிப்பு: பெண்களுக்கு தனி இடவசதி செய்யப்பட்டுள்ளது,
அனைவரும் கலந்துக்கொண்டு பயன்யடையுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Tuesday, December 16, 2014

6th ANNUAL TAMIL BAYAN...!

Date: 19 - 12 - 2014 
Place : Star School
Date: 20,21 -12 -2014
Place: Azad School

Time: After Namaz-E-maghrib
6:00-10:00 PM

Wednesday, December 10, 2014

ஸபர் மாதம் பீடை மாதம் அல்ல.,!

நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லாம்) அவர்கள் கூறினார்கள் : 
தொற்று நோயும் பறவைச் சகுனமும் பீடை மாதமும் கிடையாது.

நூல்: புகாரி 5717

Monday, December 8, 2014

நாகூரில் நடைபெற்ற இலவச இரத்தப் பிரிவு கண்டறியும் முகாம்..!

 சுன்னத் ஜமாஅத் பேரியக்கம் (SJP)இளைஞரணி.நாகூர் கிளை (மற்றும்) நாகை செல்வா'ஸ் மருத்துவ ஆய்வகம் இணைந்து நடத்திய இலவச இரத்தப் பிரிவு கண்டறியும் முகாம்.அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் மிக சிறப்பாக நடைபெற்றது.
அல்ஹம்துலில்லாஹ்.

Saturday, December 6, 2014

இலவச இரத்தப் பிரிவு கண்டறியும் முகாம்...!

நாள்: 7-12-2014 ஞாயிற்றுக்கிழமை,காலை:9:30,மணிமுதல்,1:00.மணி வரை.இடம்:நாகூர் தர்ஹா அலுவலக வளாகம்,நாகூர்.

குறிப்பு:இலவச இரத்தப் பிரிவு கண்டறியும் முகாமில் அனைத்து சமூகத்தினரும் கலந்து கொண்டு பயன் பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்..

என்றும் மார்க்கம் மற்றும் சமுதய பணியில்...
சுன்னத் ஜமாஅத் பேரியக்கம்(SJP)
நாகூர் கிளை..

Thursday, December 4, 2014

கமுதியில் மறைந்து வாழும் மஹான் அப்துல்ரஹ்மான் முஸாபர் (ஒலியுல்லாஹ்)அவர்களின் உருஸ்..!

 கமுதியில் மறைந்து வாழும்  மஹான் அப்துல்ரஹ்மான் முஸாபர் (ஒலியுல்லாஹ்)அவர்களின் உருஸ்
(க்கு) (S.J.P தலைவர்).ஹழ்ரத்.M.ஷேகு அப்துல்லாஹ் ஜமாலி,அவர்களும்.(S.J.P.பொதுச்செயலாளர்)அல்ஹாஜ்.M.P.முகமது நாசர்,அவர்களும்,(S.J.P.பொருளாளர்)அல்ஹாஜ்.M.நாகூர் கனி.அவர்களும் கலந்து கொண்டு மஹான் அப்துல் ரஹ்மான் முஸாபர் (ஒலியுல்லாஹ்) அவர்களின் புனித கபூரை ஜியாரத் செய்தார்கள்.பின் அங்கு ஹழ்ரத் ஜமாலி அவர்களின் சிறப்பான பயான் நடைபெற்றது.இதில் தமிழ் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து பல ஆயிரம் மக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள் அல்ஹம்துலில்லாஹ்...


Tuesday, December 2, 2014

நேசம்...!

அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம்) அவர்கள் கூறினார்கள்:உங்களில் ஒருவருக்கு அவருடைய தந்தை, அவருடைய பிள்ளை, ஏனைய மக்கள் அனைவரையும் விட நான் நேசத்திற்குரியவனாக ஆகாதவரை அவர் இறைநம்பிக்கை (ஈமான்) கொண்டவர் ஆக மாட்டார்.
அறிவிப்பாளர்: அனஸ் (ரலியல்லாஹு அன்ஹு)ஸஹீஹுல் 
நூல்: புகாரி - 15