நபி ﷺ அவர்களின் சிபத்தும் சஹபாக்களின் வரலாறும் இமாம்களின் அறிவு களஞ்சியமும் வலிமார்களின் வாழ்வையும் காலத்தின் சூழ்நிலையையும் ஒவ்வொரு நாளும் நாம் அறிந்து கொள்ள ஒரு சிறு முயற்சியே இந்த இனையத்தளம்..
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:அரஃபா நாள் நோன்பு அதற்கு முந்தைய ஆண்டு மற்றும் அதற்குப் பிந்தைய ஆண்டு பாவங்களுக்குப் பரிகாரமாகும். அறிவிப்பவர்: அபூகதாதா (ரலியல்லாஹு அன்ஹு), நூல் : முஸ்லிம் 1976
No comments:
Post a Comment
தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்........