Monday, February 10, 2014

கோரிப்பாளையம் கிளை சார்பாக மாபெரும் மீலாது விழா..!

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி, வ பரக்காத்துஹு..!
சுன்னத் ஜமாத் பேரியக்கம் (கோரிப்பாளையம் கிளை) சார்பாக  (9/2/14) அன்று மாபெரும் மீலாது விழா நடைபெற்றது.இதில் (S.J.P.தலைவர்.M.ஷைகு அப்துல்லாஹ் ஜமாலி.ஹழ்ரத்.அவர்களும் (ஹழ்ரத்.செய்யத் S.அப்துற் ரஹ்மான் தங்கள் பாக்கிசாக்கி அல்ஹஸலி (காயல்பட்டிணம்) அவர்களும் சிறப்புரை செய்தார்கள். இதில் S.J.P.பொது செயலாளர்.M.P.முகமது நாசர் அவர்களும் (S.J.P.நிர்வாகிகளும் கலந்துக்கொண்டு விழாவினை சிறப்பித்தனார்.



No comments:

Post a Comment

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்........