Friday, February 28, 2014

அசத்தியம் அழிந்தே தீரும்..!

சத்தியம் வந்தது அசத்தியம் அழிந்தது நிச்சயமாக அசத்தியமானது அழிந்து போவதேயாகும்.

அல்குர்ஆன்: 17:81

Monday, February 24, 2014

கேள்வி..1: இமாம்களை பின்பற்றலாமா..?

கேள்வி..1: இமாம்களை பின்பற்றலாமா..?

குழப்பங்களுக்கு தீர்வு இதோ..!

இந்த லிங்கை கிளக் செய்து பாருங்கள்:
http://www.youtube.com/watch?v=dQezD4ZpuMc

Friday, February 14, 2014

Wednesday, February 12, 2014

பொற்றோருக்காக பிரார்த்தனை..!

என் இறைவனே..! நான் சிறு பிள்ளையாக இருந்த போது, என்னை(ப்பரிவோடு) அவ்விருவரும் வளர்த்தது போல், நீயும் அவர்களிருவருக்கும் கிருபை செய்வாயாக..!

அல்குர்ஆன் 17:24

Monday, February 10, 2014

கோரிப்பாளையம் கிளை சார்பாக மாபெரும் மீலாது விழா..!

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி, வ பரக்காத்துஹு..!
சுன்னத் ஜமாத் பேரியக்கம் (கோரிப்பாளையம் கிளை) சார்பாக  (9/2/14) அன்று மாபெரும் மீலாது விழா நடைபெற்றது.இதில் (S.J.P.தலைவர்.M.ஷைகு அப்துல்லாஹ் ஜமாலி.ஹழ்ரத்.அவர்களும் (ஹழ்ரத்.செய்யத் S.அப்துற் ரஹ்மான் தங்கள் பாக்கிசாக்கி அல்ஹஸலி (காயல்பட்டிணம்) அவர்களும் சிறப்புரை செய்தார்கள். இதில் S.J.P.பொது செயலாளர்.M.P.முகமது நாசர் அவர்களும் (S.J.P.நிர்வாகிகளும் கலந்துக்கொண்டு விழாவினை சிறப்பித்தனார்.



Saturday, February 8, 2014

மாபெரும் மீலாது விழா அழைப்பு..!

 நாள்: 09-02-2014 ஞாயிற்றுக்கிழமை
நேரம்: மாலை 5.00 மணி முதல் 10.00 மணி வரை
இடம்: முஹம்மதியர் தெரு, கோரிப்பாளையம்
உரை:
மெளலவி ஹாஃபிஸ் அல்ஹாஜ் சேக். M.அப்துல்லாஹ் ஜமாலி M.A. அவர்கள்
(முதல்வர், ஹைருல் பரிய்யா மகளிர் அரபிக்கல்லூரி, சென்னை)
(மாநிலத் தலைவர்,சுன்னத் ஜமாத் பேரியக்கம்)

Friday, February 7, 2014

தமிழ் மொழியில் இஸ்லாம் Internet Radio 24 மணி நேர ஒலிபரப்பு www.tmislam.com இணையத்தளத்தில் ஒலிபரப்பப்படுகின்றது. கேட்கத்தவராதீர்கள்.

உரை:
மெளலவி ஹாஃபிஸ் அல்ஹாஜ் சேக். M.அப்துல்லாஹ் ஜமாலி M.A. அவர்கள்
(முதல்வர், ஹைருல் பரிய்யா மகளிர் அரபிக்கல்லூரி, சென்னை)
(மாநிலத் தலைவர்,சுன்னத் ஜமாத் பேரியக்கம்)

Wednesday, February 5, 2014

கடனாளியை நெருக்காதீர்கள்..!

உங்களிடம் கடன்பட்டவர் வசதியற்ற வராக இருந்தால் (அவருக்கு) வசதி ஏற்படும் வரை, நீங்கள் காத்திருங்கள். நீங்கள் உண்மையை அறிந்திருப்பின் (அசலையே அவர்களுக்கு) நீங்கள் தர்மம் செய்து விடுவது உங்களுக்கு இன்னும் சிறந்ததாகும்.

அல் குர்ஆன்: 2:280

Sunday, February 2, 2014

சுன்னத் ஜமாத் பேரியக்கம் சைதை (சைதாப்பேட்டை)கிளை திறப்பு விழா..!

 அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி, வ பரக்காத்துஹு..! 
சுன்னத் ஜமாத் பேரியக்கம் சைதை (சைதாப்பேட்டை)கிளை திறப்பு விழா மிக சிறப்பாக நடைபெற்றது.இதில் (S.J.P.தலைவர்.M.ஷைகு அப்துல்லாஹ் ஜமாலி.ஹழ்ரத்) அவர்களிடம் மக்கள் மார்க்கம் சம்மந்தமான சந்தேகங்களை கேட்டு தெளிவுப்பெற்றார்கள்.இதில்(S.J.P.பொது செயலாளர்.M.P.முகமது நாசர்)அவர்களும் S.J.P.நிர்வாகிகளூம் கலந்துகொண்டார்கள்.