Thursday, January 23, 2014

"தாஜுல் உலூம்" பட்டம் வழங்கப்பட்ட விழா..!

 இந்திய சன்மார்க்க பேரறிஞர் ஷம்சுல் உலமாஃ, தாஜுல் உலூம், அபுத்தலாயில் M.ஷேக் அப்துல்ல்மாலி MA அவர்களுக்கு அக்கரைப்பற்று மஹ்ழறத்துல் காதிரிய்யா ஹல்லாஜ் மக்காம் ஜும்ஆ மஸ்ஜிதில் விசேட வரவேற்பு வழங்கப்பட்டு "தாஜுல் உலூம்" எனும் கௌரவப் பட்டமும் வழங்கப்பட்டது.









No comments:

Post a Comment

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்........