Saturday, January 11, 2014

சிங்கப்பூர் மிலாது விழா குழுவினர்கள் மற்றும் உலமா பெருமக்கள் உடன்

 ஐயமும் தெளிவும் என்ற தலைப்பில் 11.01.2014 இஷா தொழுகைக்கு பின் மவ்லானா மவ்லவி அபுதலாயில் M.சேக் அப்துல்லாஹ் ஜமால் M.A. அவர்கள் சிங்கப்பூர் மஸ்ஜித் அப்துல் கபூர் பள்ளியில் சன்மார்க்க சொற்பொழிவு நிகழ்த்தினார்கள்

சிங்கப்பூர் மிலாது விழா குழுவினர்கள் மற்றும் உலமா பெருமக்கள் உடன் எடுக்கப்பட்ட புகைப்படம்..



No comments:

Post a Comment

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்........