Friday, January 31, 2014

நாமும் நபிகள் நாயகமும்..!

அஹ்லுஸ் சுன்னா தமிழ் மாத இதழில் மெளலவி ஹாஃபிஸ் அல்ஹாஜ் சேக். M.அப்துல்லாஹ் ஜமாலி M.A. அவர்கள் எழுதிய கட்டுரை
சுன்னத் வல் ஜமாஅத்தின் கொள்கைப் பிரகடன மாத இதழ்

Tuesday, January 28, 2014

சுன்னத் ஜமாத் பேரியக்கம்(SJP) நாகூர் கிளை நடத்தும் மாபெரும் சன்மார்க்க சொற்பொழிவு..!

நாள்: 28-01-2014 செவ்வாய்க்கிழமை இரவு 8.00 மணிக்கு 
இடம்: குஞ்சாலி மரைக்காயர் தெரு, நாகூர் ஷரீப்.

உரை:
மெளலவி ஹாஃபிஸ் அல்ஹாஜ் சேக். M.அப்துல்லாஹ் ஜமாலி M.A. அவர்கள்
(முதல்வர், ஹைருல் பரிய்யா மகளிர் அரபிக்கல்லூரி, சென்னை)
(மாநிலத் தலைவர்,சுன்னத் ஜமாத் பேரியக்கம்)
தலைப்பு: மா நபியின் மண வாழ்க்கை

Monday, January 27, 2014

Sunday, January 26, 2014

S.A.K.கல்வி குழுமத்தின் மாபெரும் மீலாது விழா மாநாடு..!

 கல்வி குழுமத்தின் மாபெரும் மீலாது விழா மாநாடு..!

நாள்: 26-01-2014 ஞாயிற்றுக்கிழமை
இடம்: அமீர் கலீமி அரபிக் கல்லூரி, பண்ணூர்

உரை:
மெளலவி ஹாஃபிஸ் அல்ஹாஜ் சேக். M.அப்துல்லாஹ் ஜமாலி M.A. அவர்கள்
(முதல்வர், ஹைருல் பரிய்யா மகளிர் அரபிக்கல்லூரி, சென்னை)
(மாநிலத் தலைவர்,சுன்னத் ஜமாத் பேரியக்கம்)

Thursday, January 23, 2014

"தாஜுல் உலூம்" பட்டம் வழங்கப்பட்ட விழா..!

 இந்திய சன்மார்க்க பேரறிஞர் ஷம்சுல் உலமாஃ, தாஜுல் உலூம், அபுத்தலாயில் M.ஷேக் அப்துல்ல்மாலி MA அவர்களுக்கு அக்கரைப்பற்று மஹ்ழறத்துல் காதிரிய்யா ஹல்லாஜ் மக்காம் ஜும்ஆ மஸ்ஜிதில் விசேட வரவேற்பு வழங்கப்பட்டு "தாஜுல் உலூம்" எனும் கௌரவப் பட்டமும் வழங்கப்பட்டது.

Wednesday, January 22, 2014

மாபெரும் கிழக்கு மாகாண சுன்னத் வல் ஜமாத் மாநாடு..!

 நாள்: 23-01-2014 வியாழக்கிழமை
இடம்: கல்முனை கடற்கரைப் பள்ளிவாயல் நாகூர் ஆண்டவர் தர்ஹா ஷரீப் திறந்த வெளி
நேரம்: பிற்பகல் 04.30 மணி
உரை:
மெளலவி ஹாஃபிஸ் அல்ஹாஜ் சேக். M.அப்துல்லாஹ் ஜமாலி M.A. அவர்கள்
(முதல்வர், ஹைருல் பரிய்யா மகளிர் அரபிக்கல்லூரி, சென்னை)
(மாநிலத் தலைவர்,சுன்னத் ஜமாத் பேரியக்கம்)

Monday, January 20, 2014

மாபெரும் இஸ்லாமிய கேள்வி - பதில் நிகழ்ச்சி..!

நாள்: 20-01-2014
உரை:
மெளலவி ஹாஃபிஸ் அல்ஹாஜ் சேக். M.அப்துல்லாஹ் ஜமாலி M.A. அவர்கள்
(முதல்வர், ஹைருல் பரிய்யா மகளிர் அரபிக்கல்லூரி, சென்னை)
(மாநிலத் தலைவர்,சுன்னத் ஜமாத் பேரியக்கம்)

Saturday, January 18, 2014

வெலிப்பன்னைவில் மாபெரும் மீலாதுன்நபி விழா..!

நாள்: 19-01-2014
நேரம்: 8.30 மணி முதல் இரவு 10.30 மணி வரை
இடம்: முஸ்லிம் வீதி வெலிப்பன்னை

Thursday, January 16, 2014

உத்தம நபியின் உதயதின விழா சிறப்பு பயான் நிகழ்ச்சி..!

 2014-01-16 திகதி ஹொரவபதானயில் நடைபெற்ற மீளத் மாநாடு அல் ஆலிம் ஷைகு அப்துல்லாஹ் ஜமாலி அவர்கள் கலந்து சிறப்பித்தார்கள்.

Tuesday, January 14, 2014

இலங்கை மண்ணில் 8 நாட்கள் கொண்ட மாபெரும் இஸ்லாமிய நிகழ்ச்சி..!

உரை:
மெளலவி ஹாஃபிஸ் அல்ஹாஜ் சேக். M.அப்துல்லாஹ் ஜமாலி M.A. அவர்கள்
(முதல்வர், ஹைருல் பரிய்யா மகளிர் அரபிக்கல்லூரி, சென்னை)
(மாநிலத் தலைவர்,சுன்னத் ஜமாத் பேரியக்கம்)

Monday, January 13, 2014

மாபெரும் மீலாது நபி பேரணி..!

சுன்னத் ஜமாத் பேரியக்கம் நாகூர் கிளை நடத்தும் மாபெரும் மீலாது நபி பேரணி..!

Sunday, January 12, 2014

மெளலிது மஸ்லிஸ் அழைப்பு..!

சுன்னத் ஜமாத் பேரியக்கம் நாகூர் கிளை
நடத்தும் மெளலிது மஸ்லிஸ் அழைப்பு..!

Saturday, January 11, 2014

சிங்கப்பூர் மிலாது விழா குழுவினர்கள் மற்றும் உலமா பெருமக்கள் உடன்

 ஐயமும் தெளிவும் என்ற தலைப்பில் 11.01.2014 இஷா தொழுகைக்கு பின் மவ்லானா மவ்லவி அபுதலாயில் M.சேக் அப்துல்லாஹ் ஜமால் M.A. அவர்கள் சிங்கப்பூர் மஸ்ஜித் அப்துல் கபூர் பள்ளியில் சன்மார்க்க சொற்பொழிவு நிகழ்த்தினார்கள்

சிங்கப்பூர் மிலாது விழா குழுவினர்கள் மற்றும் உலமா பெருமக்கள் உடன் எடுக்கப்பட்ட புகைப்படம்..

Friday, January 10, 2014

நாகூர் கிளை சார்பில் நடக்க இருக்கும் நிகழ்ச்சிகள்..

சுன்னத் ஜமாத் பேரியக்கம்
நாகூர் கிளை சார்பில் நடக்க இருக்கும் நிகழ்ச்சிகள்..

Monday, January 6, 2014

சிங்கப்பூர் மிலாது விழா குழுவினர்கள் மற்றும் உலமா பெருமக்கள் உடன்..

சிங்கப்பூர் மிலாது விழா குழுவினர்கள் மற்றும் உலமா பெருமக்கள் உடன்.. 

Sunday, January 5, 2014

Why celebrate rabiyul awal 12..!

மெளலிது, மீலாது ஓர் ஆய்வு..!

மெளலிது, மீலாது பற்றிய விளக்கங்கள் நமது இனையத்தளத்தில் www.sheikjamali.blogspot.com  பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது அனைவரும் பார்த்து பயன்பெறுங்கள்.

1.Mowlidil Ulla Ya Nabi Biath Ottalama..? - Deen Oli - Moon Tv
http://youtu.be/yryg40wd_4c
2.Why celebrate rabiyul awal 12
http://youtu.be/Z2QiQOhjVVM
3.Mowlid Ootuvathu Nanmaiya..? - Deen Oli - Moon Tv
http://youtu.be/RHjydTJPQiA
4.Meelad Nabi Illai Endru Fatwa Vanthatha..? - Deen Oli - Moon Tv
http://youtu.be/oGKYzl4Xlqg
5.Nabi avarkal Pavankalai Maniparkala..?
http://youtu.be/flRtpnGv2cs
6.a)மௌலித் மறுப்பும் சூடான நரகமும் Part 1/2 
http://youtu.be/dzoOqtYgo7M
6.b)மௌலித் மறுப்பும் சூடான நரகமும் Part 2/2 
http://youtu.be/lOzE1hD0fbQ

Thursday, January 2, 2014

சிங்கப்பூரில் ரபியுள் அவ்வல் பிறை 1 லிருந்து பிறை 12 வரை சிறப்பு பயான் நிகழ்ச்சி..!

பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பிறந்த மாதமான ரபியுள் அவ்வல் பிறை 1 லிருந்து பிறை 12 வரை சிங்கப்பூர் மஸ்ஜித் அப்துல் கபூர் பள்ளிவாசலில் மீலாத் சொற்பொழிவு நிகழ்ச்சி..!
இன்ஷா அல்லாஹ்..!
அனைவரும் கலந்து கொண்டு பயன் அடையுமாறு கேட்டுக்கொள்கிறோம்..!

Wednesday, January 1, 2014