Tuesday, December 31, 2013

5-ம் வருடாந்திர சுன்னத் ஜமாஅத் தமிழ் பயான் நடத்திய மும்பை சுன்னத் ஜமாஅத் குழுவினர்களுடன்..!

5-ம் வருடாந்திர சுன்னத் ஜமாஅத் தமிழ் பயான் நடத்திய மும்பை சுன்னத் ஜமாஅத் குழுவினர்களுடன்..!

Sunday, December 29, 2013

Friday, December 27, 2013

* "ஷேக் ஜமாலி.காம்" உங்களை அன்புடன் வரவேற்கின்றது *


நபி ﷺ அவர்களின் சிபத்தும் சஹபாக்களின் வரலாறும் இமாம்களின் அறிவு களஞ்சியமும் வலிமார்களின் வாழ்வையும் காலத்தின் சூழ்நிலையையும் ஒவ்வொரு நாளும் நாம் அறிந்து கொள்ள ஒரு சிறு முயற்சியே இந்த இனையத்தளம்..

மௌலவி அல்ஹாஃபிழ் அஃப்ழலுல் உலமா அபுத்தலாயில்
M.ஷைகு அப்துல்லாஹ் ஜமாலி M.A அவர்களின் பயான் நிகழ்ச்சி இன்ஷா அல்லாஹ் உடனுக்கு உடன் UPDATE செய்யப்படும்..
தங்கள் கருத்துகளை அனுப்ப வேண்டிய முகவரி : sheikjamali786@gmail.com

Wednesday, December 25, 2013

5-ம் வருடாந்திர சுன்னத் ஜமாஅத் தமிழ் பயான்..!


5-ம் வருடாந்திர சுன்னத் ஜமாஅத் தமிழ் பயான்..!

www.sheikjamali.blogspot.com
இன்ஷா அல்லாஹ் டிசம்பர் 27,28,29 2013
மக்ரிப் தொழுகைக்கு பிறகு மாலை 6:30 மணி முதல் 10.00 மணி வரை

Saturday, December 21, 2013

Friday, December 20, 2013

புதிய 2014 காலண்டர் வினியோகம்..!


சுன்னத் ஜமாத் பேரியக்கம் - மண்ணடி கிளையின் சார்பில் புதிய 2014 இஸ்லாமிய காலண்டர் வினியோக்கபடுகிறது.

Wednesday, December 18, 2013

குறிஞ்சிச் சுவை மற்றும் அரபுத் தமிழ் காமூஸ் அகராதி நூல் வெளியீட்டு விழா..!

 நாள்: 22-12-2013 ஞாயிற்றுக்கிழமை
இடம்: ஹோட்டல் ரமதா, காந்தி எர்வின் சாலை,எழும்பூர், சென்னை
நேரம்: காலை 10.00 மணி

Tuesday, December 17, 2013

மாபெரும் மத்ஹப் மாநாடு..!

கோவையில் கடந்த 15/12/2013 அன்று நடைபெற்ற மாபெரும் மத்ஹப் மாநாடு போட்டோ இன்ஷா அல்லாஹ் வீடியோ விரைவில்..!

நன்றி..!
கோவை பைசல்

Monday, December 16, 2013

வலிமார்கள் இறந்தபின்னும் உயிருடன் வாழ்கிறார்கள்..!


இறைவழியில் கொல்லப்பட்டோரை இறந்தவர்களென கூறாதீர்கள்..! மாறாக உயிருள்ளவர்களாக இருக்கிறார்கள். ஆனால், நீங்கள் உணர மாட்டீர்கள்.

அல்குர்ஆன்: 2:154

Saturday, December 14, 2013

மானக்கேடான செயல்களை செய்யாதீர்கள்..!


மானக்கேடான செயல்களின் அருகில்கூடச் செல்லாதீர்கள்...! அவை வெளிப்படையாயினும் மறைவானவையாயினும் சரியே..! மேலும் இறைவன் கண்ணியத்திற்குரியதாக்கிய எவ்வுயிரையும் நியாயமின்றிக் கொலை செய்யாதீர்கள்..!

அல்குர்ஆன்: 6:151

Thursday, December 12, 2013

மாபெரும் மத்ஹப் மாநாடு..!


நாள்: 15-12-2013 ஞாயிற்றுக்கிழமை
நேரம்: காலை 9.00 மணி முதல்
இடம்: மன்ப உல் உலூம் பள்ளி மைதானம் கோட்டை, கோவை


Tuesday, December 10, 2013

நபிமார்கள் இறந்தபின்னும் உயிருடன் வாழ்கிறார்கள்..! அவர்களின் உடலை மண் அரிக்காது..!


பைத்துல் முகத்தஸ் என்ற புனித பள்ளியின் கட்டுமானப் பணியை ஜின்கள் மூலம் செய்வித்துக் கொண்டிருந்த நபி சுலைமான் அலைஹிவஸல்லம் அவர்கள் அதே நிலையில் மரணத்தை தழுவி ஓராண்டுக்குப் பின்னும் அவர்களின் உடம்பில்
எவ்வித மாற்றமோ நாற்றமோ ஏற்படாமல் இருந்தது.

அல்குர்ஆன்: 34:14

Sunday, December 8, 2013

சமூக விழிப்புணர்வு கருத்தரங்கம்..!

 அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி, வ பரக்காத்துஹு..!
கடந்த வாரம் 8/12/13(ஞாயிற்றுக்கிழமை)
சுன்னத் ஜமாஅத் பேரியக்கம்.சார்பாக சமூக விழிப்புணர்வு கருத்தரங்கம்.நேதாஜி நகரில் சிறப்பாக நடைபெற்றது.இதில் மௌலவி.(M.ஷைகு அப்துல்லாஹ் ஜமாலி.அவர்கள் சிறப்புரை ஆற்றினார்கள்.இதில் அப்பகுதியைச் சேர்ந்த மக்களே ஏராளமாகக் கலந்துக் கொண்டார்கள்.அல்லாஹ் இவர்களுக்கு இதன் மூலம் ஹிதாயத் கிடைக்க நம் அனைவரும் துஆ செய்வோம்.


Friday, December 6, 2013

வருமைக்கு அஞ்சி..!



வருமைக்கு அஞ்சி உங்கள் பிள்ளைகளைக் கொலை செய்யாதீர்கள்..! நாம் தான் அவர்களுக்கும் உணவளிக்கிறோம், உண்மையில் அவர்களை கொலை செய்வது பெரும் பாவமாகும்.

திருக்குர் ஆன்: 17:31