Monday, August 24, 2015

இஸ்லாமிய கேள்வி பதில் நிகழ்ச்சி நிகழ்வு...!

சுன்னத் ஜமாஅத் பேரியக்கம் நடத்திய இஸ்லாமிய கேள்வி பதில் நிகழ்ச்சி பூந்தமல்லி சுபம் திருமண மண்டபம்த்தில் ல்லாஹூவின் கிருபையால் மிக சிறப்பாக நடைப்பெற்றது.. விழாவில் ஹஜ்ரத் M. ஷைகு அப்துல்லாஹ் ஜமாலி, M.A.,அவர்கள் உரையாற்றினார்கள். 
விழாவில் உள்ளூர் வெளியூர் மக்கள் பெருந்திரளாக கலந்துக்கொண்டு சிறப்பித்தனார்..

Thursday, August 20, 2015

இஸ்லாமிய கேள்வி பதில் நிகழ்ச்சி...!

நாள்: 22-08-2015 சனிக்கிழமை
நேரம்: மாலை 6.00 மணி முதல்
இடம்: சுபம் திருமண மண்டபம், பெரிய பள்ளிவாசல் அருகில், பூந்தமல்லி.

###############################
சிறப்பு உரை:-
மௌலவி அல்ஹாஃபிழ் அஃப்ழலுல் உலமா அபுத்தலாயில்
M.ஷைகு அப்துல்லாஹ் ஜமாலி M.A
(முதல்வர், ஹைருல் பரிய்யா மகளிர் அரபிக்கல்லூரி, சென்னை)
(மாநிலத் தலைவர்,சுன்னத் ஜமாத் பேரியக்கம்)
###############################
அனைவரும் கலந்துகொண்டு நற்பயன் அடையுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

அன்புடன் அழைக்கும்
சுன்னத் ஜமாஅத் பேரியக்கம்,பூந்தமல்லி கிளை.

Thursday, August 13, 2015

மாபெரும் ஷரீஅத் மாநாடு..!

 நாள்: 15-08-2015 சனிக்கிழமை
நேரம்: காலை 8.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை
இடம்: H.P.M. பாரடைஸ், மஹாவீர் கார்டன், அம்பகத்தூர், சென்னை
###############################
சிறப்பு உரை:-
மௌலவி அல்ஹாஃபிழ் அஃப்ழலுல் உலமா அபுத்தலாயில்
M.ஷைகு அப்துல்லாஹ் ஜமாலி M.A
(முதல்வர், ஹைருல் பரிய்யா மகளிர் அரபிக்கல்லூரி, சென்னை)
(மாநிலத் தலைவர்,சுன்னத் ஜமாத் பேரியக்கம்)
###############################
தலைப்பு: இஸ்லாத்தை விட்டு வெளியேறியவர்கள் ..!
***********************************************
அனைவரும் கலந்துகொண்டு நற்பயன் அடையுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Wednesday, August 12, 2015

மாபெரும் பொதுக்கூட்டம்..!

நாள்: 15-08-2015 சனிக்கிழமை
நேரம்: மாலை 8.30 மணி
இடம்: சென்னை புளியந்தோப்பு 4-வது தெரு
###############################
சிறப்பு உரை:-
மௌலவி அல்ஹாஃபிழ் அஃப்ழலுல் உலமா அபுத்தலாயில்
M.ஷைகு அப்துல்லாஹ் ஜமாலி M.A
(முதல்வர், ஹைருல் பரிய்யா மகளிர் அரபிக்கல்லூரி, சென்னை)
(மாநிலத் தலைவர்,சுன்னத் ஜமாத் பேரியக்கம்)
###############################
தலைப்பு: மண்ணறை முதல் மறுமை வரை..!
***********************************************
அனைவரும் கலந்துகொண்டு நற்பயன் அடையுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Tuesday, August 11, 2015

பன்னக்குளம் மகான்பாபா நினைவு தின விழா நிகழ்வு...!

பன்னக்குளம் மகான்பாபா நினைவு தின விழா அல்லாஹூவின் கிருபையால் மிக சிறப்பாக நடைப்பெற்றது.. விழாவில் ஹஜ்ரத் M. ஷைகு அப்துல்லாஹ் ஜமாலி, M.A.,அவர்கள் உரையாற்றினார்கள். 
விழாவில் உள்ளூர் வெளியூர் மக்கள் பெருந்திரளாக கலந்துக்கொண்டு சிறப்பித்தனார்..

Friday, August 7, 2015

பன்னக்குளம் மகான்பாபா நினைவு நாள் விழா..!

நாள்: 09-08-2015 ஞாயிற்றுக்கிழமை
நேரம்: மாலை 4.00 மணி முதல்
இடம்: ஜும்ஆ மஸ்ஜித், பன்னக்குளம். இரமநாதபுரம் மாவட்டம்..
###############################
சிறப்பு உரை:-
மௌலவி அல்ஹாஃபிழ் அஃப்ழலுல் உலமா அபுத்தலாயில்
M.ஷைகு அப்துல்லாஹ் ஜமாலி M.A
(முதல்வர், ஹைருல் பரிய்யா மகளிர் அரபிக்கல்லூரி, சென்னை)
(மாநிலத் தலைவர்,சுன்னத் ஜமாத் பேரியக்கம்)
###############################
அனைவரும் கலந்துகொண்டு நற்பயன் அடையுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Tuesday, August 4, 2015

ஜனாஸாத் தொழுகையில் கலந்துக் கொள்ளுதல்..!

கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம்) அவர்கள் கூறினார்கள்:
ஜனாஸாத் தொழுகை தொழுதவருக்கு ஒரு "கீராத்" (நன்மை) உண்டு; (தொழுகையில் கலந்ததோடு) அதன் அடக்கத்திலும் கலந்துகொண்டால், அவருக்கு இரண்டு "கீராத்" (நன்மை)கள் உண்டு; "கீராத்" என்பது உஹுத் மலை அளவாகும்.

அறிவிப்பவர் : ஸவ்பான் (ரலியல்லாஹு அன்ஹு)
நூல் : முஸ்லிம் 1728

Saturday, August 1, 2015

அல்லாஹ்வுக்கு அஞ்சி வாழ வேண்டும்..!

எவர் அல்லாஹ்வுக்கு அஞ்சி நடக்கின்றாரோ, அவருக்கு அவன் (தக்க ஒரு) வழியை உண்டாக்குவான்.
அல்குர்ஆன்- 65:2

அ(த்தகைய)வருக்கு, அவர் எண்ணியிராத புறத்திலிருந்து, அவன் உணவு (வசதி)களை அளிக்கிறான், மேலும், எவர், அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்டு அவனை முற்றிலும் சார்ந்திருக்கிறாரோ, அவருக்கு அவன் போதுமானவன், நிச்சயமாக அல்லாஹ் தன் காரியத்தை நிறைவாக்குபவன் - திண்ணமாக அல்லாஹ் ஒவ்வொரு பொருளுக்கும் ஓர் அளவை உண்டாக்கி வைத்திருக்கின்றான்.
அல்குர்ஆன்- 65:3.