Thursday, April 30, 2015

வதந்திகளை நம்ப வேண்டாம்..!

முஸ்லிம்களின் எதிர்ப்புக்கு பயந்து வஹாபிகள் பிரசுவிதுள்ள போலி பிரசுரம் இது..
சுன்னத் ஜமாத் கூட்டமைப்பு நடத்தும் ஆர்ப்பாட்டடை சிர்குலைக்க வஹாபிகளின் சதி.
இந்த தகவலை யாரும் நம்பவேண்டாம் என கேட்டுக்கொள்கிறோம்..
இன்ஷா அல்லாஹ் மே-3 சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மளிகை அருகில் அனைத்து முஸ்லிம்களும் ஒன்று கூடுவோம்.. 

Monday, April 27, 2015

மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்..!

நாள்: 03-05-2015 ஞாயிற்றுக்கிழமை
இடம்: சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மளிகை அருகில்

****************************தலைமை****************************
மெளலவி ஹாஃபிஸ் அல்ஹாஜ் சேக். M.அப்துல்லாஹ் ஜமாலி M.A. அவர்கள்
(முதல்வர், ஹைருல் பரிய்யா மகளிர் அரபிக்கல்லூரி, சென்னை)
(மாநிலத் தலைவர்,சுன்னத் ஜமாத் பேரியக்கம்)
********************************************************************
அசத்தியவாதிகளுக்கு எதிராகவும்,சத்திய சுன்னத் ஜமாத்திற்கு ஆதரவாகவும்,அணி திரண்டு வாரீர்..!வாரீர்..!
அன்புடன் அழைக்கும்
சுன்னத் ஜமாஅத் பேரியக்கம்

Saturday, April 25, 2015

ஃகைருல் பரிய்யா மகளிர் அரபிக்கல்லூரி 9-வது பட்டமளிப்பு விழா அழைப்பு..!

நாள்: 28-04-2015 செவ்வாய்க்கிழமை
நேரம்: காலை 9.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை
இடம்: V.A.M மஹால், எண்:70, G.N.T ரோடு, எருக்கஞ்சேரி, சென்னை - 118, எருக்கஞ்சேரி பிரிட்ஜ் அருகில்
******************பட்டம் வழங்குதல்****************
ஹஜ்ரத் .M.ஷேக் அப்துல்லாஹ் ஜமாலி M.A அவர்கள
(தலைவர், சுன்னத் ஜமாத் பேரியக்கம்)
அனைவரும் கலந்துக்கொண்டு பயன்யடையுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Thursday, April 16, 2015

கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களின் அடக்கஸ்தலத்திற்கு மேல் உள்ள டூம்மை இடிக்க வேண்டிய ஒன்று என்று சொன்ன தமிழ் நாடு தவ்ஹீது ஜமாத் துணை தலைவர் மீது புகார்..!

சுன்னத் ஜமாஅத் பேரியக்கம் சார்பாக நமது நாயகம் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களின் அடக்கஸ்தலத்திற்கு மேல் உள்ள டூம்மை இடிக்க வேண்டும் என்று கூறி முஸ்லிம்கள் மனதை வேதனை படுத்திய யூத கைக்கூலி யான த.த.ஜ.வின்,துணை தலைவர்.செய்யது இபுராகிம்.அவர்கள் மிது கடும் நடவடிக்கை எடுக்க கோரி மொத்த முஸ்லிம்கள் சார்பாக,சென்னை காவல் துறை ஆணையரிடம்.S.J.P.தலைவர். மௌலவி அல் ஹாபிழ் உலமா ஷைகு அப்துல்லாஹ் ஜமாலி ஹழ்ரத் அவர்களும்,S.J.P.பொதுச்செயலாளர்.M.P.முகமது நாசர்.அவர்களும்,S.J.P.நிர்வாகிகளும்,இமாம்காளும் புகார் மனு கொடுத்தார்கள்.ஆணையர் அவர்கள் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்கள்..

Sunday, April 12, 2015

நானிலம் போற்றும் நாகூர் நாயகம் காதிர் வலி செய்யது ஷாஹுல் ஹமீது பாதுஷா (ரலி) அவர்கள் நினைவு தின சொற்பொழிவு...!

நாள்: 14-04-2015 செவ்வாய்க்கிழமை
இடம்: ஃபக்கீர் லெப்பை ஜமாஅத் மஸ்ஜித், டாக்டர் நடேசன் சாலை, கிருஷ்ணாம்பேட்டை, திருவல்லிக்கேணி, சென்னை - 600 005
******************************சிறப்புரை:***************************
ஹஜ்ரத் .M.ஷேக் அப்துல்லாஹ் ஜமாலி M.A அவர்கள
(தலைவர், சுன்னத் ஜமாத் பேரியக்கம்)
################################
***************தலைப்பு: ***************
நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் ) அவர்கள் வழியில்.. நாகூர் நாயகம்
################################
குறிப்பு: பெண்களுக்கு தனி இடவசதி செய்யப்பட்டுள்ளது.
அனைவரும் கலந்துக்கொண்டு பயன்யடையுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Saturday, April 11, 2015

பெண்கள் பயனின் 25-வது வார விழா மற்றும் மதரஸா ரவ்ளாத்துள் ஜன்னா மாணவர்களின் குர்ஆன் துவக்க விழா..!

நாள்: 11-04-2015 சனிக்கிழமை
இடம்; ஹளரத் சையத் சாதிக் நகர் ஜும்ஆ பள்ளிவாசல் வளாகம்
******************************சிறப்புரை:***************************
ஹஜ்ரத் .M.ஷேக் அப்துல்லாஹ் ஜமாலி M.A அவர்கள
(தலைவர், சுன்னத் ஜமாத் பேரியக்கம்.)
***************************************************************************
குறிப்பு: பெண்களுக்கு தனி இடவசதி செய்யப்பட்டுள்ளது,
அனைவரும் கலந்துக்கொண்டு பயன்யடையுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Friday, April 10, 2015

துஆ செய்கிறோம்..!

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னார் அவர்களின் நல்லறங்களை ஏற்றுக் கொண்டு, அப்பழுக்கற்ற மார்க்கச் சேவைகளை அங்கீகரித்து, குற்றங்களை மன்னித்து தன்னுடைய 'ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ்' எனும் சுவனபதியில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர், ரசிகர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் 'ஸப்ரன் ஜமீலா' எனும் அழகிய பொறுமையை தந்தருள்வனாக..
இவண்
சுன்னத் ஜமாத் பேரியக்கம் - தமிழ்நாடு..

Monday, April 6, 2015

சென்னை ஷேக்தாவூத் தெருவில் சத்தியப்பிரகடன பொதுக்கூட்ட நிகழ்வு..!

 அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி, வ பரக்காத்துஹு..!
சுன்னத் ஜமாஅத் பேரியக்கம் நடத்திய சத்தியப்பிரகடன பொதுக்கூட்டம் சென்னை ஷேக்தாவூத் தெருவில் அல்லாஹூவின் கிருபையால் மிக சிறப்பாக நடைப்பெற்றது.. விழாவில் ஏரளமானோர் கலந்துக்கொண்டு சிறப்பித்தனார்..

Wednesday, April 1, 2015

சத்தியப்பிரகடன பொதுக்கூட்டம்...!

 நாள்: 05-04-2015 ஞாயிற்றுக்கிழமை
இடம்;ஷேக் தாவூத் தெரு, ஜஸ் ஹவுஸ்,சென்னை.
******************************சிறப்புரை:*********************
ஹஜ்ரத் .M.ஷேக் அப்துல்லாஹ் ஜமாலி M.A அவர்கள
(தலைவர், சுன்னத் ஜமாத் பேரியக்கம்.)
தலைப்பு: அனல் பறந்த விவாதம், நடந்தது என்ன...?
**************************************************************
சத்தியத்ததெரிந்து கொள்ள வாரீர்....வாரீர்....!