Wednesday, January 28, 2015

சுன்னத் ஜமாஅத் பேரியக்கம் நாகூர் கிளை அலுவலகம் திறப்பு விழா மற்றும் இரத்த தான முகாம்..!

27.1.15.அன்று சுன்னத்ஜமாஅத் பேரியக்கம் நாகூர் கிளை அலுவலகம் திறப்பு விழா மற்றும் மிலாது விழாவை முன்னிட்டு இரத்த தான முகாம் மிக சிறப்பாக நடைபெற்றது.
இதில் S.J.P தலைவர்.ஹழ்ரத் M.ஷேக் அப்துல்லாஹ் ஜமாலி அவர்களும்,S.J.P பொதுச்செயலாளர்.அல்ஹாஜ் M.P.முகமது நாசர் அவர்களும், கோவை A.ஃபைசல் அவர்களும்,கலந்துக்கொண்டார்கள் அல்ஹம்துலில்லாஹ்.




No comments:

Post a Comment

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்........