Saturday, January 31, 2015
Friday, January 30, 2015
Wednesday, January 28, 2015
சுன்னத் ஜமாஅத் பேரியக்கம் நாகூர் கிளை அலுவலகம் திறப்பு விழா மற்றும் இரத்த தான முகாம்..!
27.1.15.அன்று சுன்னத்ஜமாஅத் பேரியக்கம் நாகூர் கிளை அலுவலகம் திறப்பு விழா மற்றும் மிலாது விழாவை முன்னிட்டு இரத்த தான முகாம் மிக சிறப்பாக நடைபெற்றது.
இதில் S.J.P தலைவர்.ஹழ்ரத் M.ஷேக் அப்துல்லாஹ் ஜமாலி அவர்களும்,S.J.P பொதுச்செயலாளர்.அல்ஹாஜ் M.P.முகமது நாசர் அவர்களும், கோவை A.ஃபைசல் அவர்களும்,கலந்துக்கொண்டார்கள் அல்ஹம்துலில்லாஹ்.
இதில் S.J.P தலைவர்.ஹழ்ரத் M.ஷேக் அப்துல்லாஹ் ஜமாலி அவர்களும்,S.J.P பொதுச்செயலாளர்.அல்ஹாஜ் M.P.முகமது நாசர் அவர்களும், கோவை A.ஃபைசல் அவர்களும்,கலந்துக்கொண்டார்கள் அல்ஹம்துலில்லாஹ்.
Sunday, January 25, 2015
Wednesday, January 21, 2015
உயிரினும் உயர்ந்த உத்தம நபியின் உதய தின விழா..!
நாள்: 23.01.2015 புதன்க்கிழமை
நேரம்: இரவு 7.30 மணி முதல்
இடம்: முஹைய்யத்தீன் ஆண்டவர் பள்ளிவாசல் வளாகம், நிரவி.
இடம்: முஹைய்யத்தீன் ஆண்டவர் பள்ளிவாசல் வளாகம், நிரவி.
***************சிறப்புரை:***************
ஹஜ்ரத் .M.ஷேக் அப்துல்லாஹ் ஜமாலி M.A அவர்கள
(தலைவர், சுன்னத் ஜமாத் பேரியக்கம்.)
ஹஜ்ரத் .M.ஷேக் அப்துல்லாஹ் ஜமாலி M.A அவர்கள
(தலைவர், சுன்னத் ஜமாத் பேரியக்கம்.)
################################
***************தலைப்பு: ***************
சுன்னத் ஜமாத் நடைமுறைகளும், அதற்கான ஆதாரங்களும்
################################
***************தலைப்பு: ***************
சுன்னத் ஜமாத் நடைமுறைகளும், அதற்கான ஆதாரங்களும்
################################
குறிப்பு: பெண்களுக்கு தனி இடவசதி செய்யப்பட்டுள்ளது,
அனைவரும் கலந்துக்கொண்டு பயன்யடையுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
Thursday, January 8, 2015
Monday, January 5, 2015
Question & Answer Session..! கேள்வி..? பதில் நிகழ்ச்சி..!
Date: 07 01 2015
Place : 175/5, W.A Silwa Mawatta Welllawatta , Colombo -06
Time: 08:00 PM
இன்ஷா அல்லாஹ்! இலங்கையில் 07-01-2015 இரவு 8 மணிக்கு 175/5, W.A. சில்வா மாவத்தை, வெள்ளவத்தை, கொழும்பு - 06. இல் அப்லளுள் உலமா மௌலவி ஷெய்க் அப்துல்லாஹ் (ஜமாலி) M.A அவர்கள் கலந்துக்கொள்ளும் கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
அனைவரும் கலந்துக்கொண்டு தெளிவு பெறுங்கள்.

Sunday, January 4, 2015
Subscribe to:
Posts (Atom)