நபி ﷺ அவர்களின் சிபத்தும் சஹபாக்களின் வரலாறும் இமாம்களின் அறிவு களஞ்சியமும் வலிமார்களின் வாழ்வையும் காலத்தின் சூழ்நிலையையும் ஒவ்வொரு நாளும் நாம் அறிந்து கொள்ள ஒரு சிறு முயற்சியே இந்த இனையத்தளம்..
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். மஸ்ஜிதுல் ஹராமைத் தவிர ஏனைய பள்ளிகளில் தொழுவதை விட என்னுடைய பள்ளியில் தொழுவது ஆயிரம் தொழுகைகளை விடச் சிறந்ததாகும்'. அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா(ரலியல்லாஹு அன்ஹு ) நூல்: புகாரி 1190
No comments:
Post a Comment
தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்........