Tuesday, March 18, 2014

மஸ்ஜிதுல் ஹராமின் சிறப்பு..!

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
மஸ்ஜிதுல் ஹராமைத் தவிர ஏனைய பள்ளிகளில் தொழுவதை விட என்னுடைய பள்ளியில் தொழுவது ஆயிரம் தொழுகைகளை விடச் சிறந்ததாகும்'.

அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா(ரலியல்லாஹு அன்ஹு )
நூல்: புகாரி 1190

Friday, March 14, 2014

சுன்னத் ஜமாத் பேரியக்கம் சார்பில் செய்யப்பட்டுள்ள சுவர் விளம்பரம்..!

சுன்னத் ஜமாத் பேரியக்கம் சார்பில் செய்யப்பட்டுள்ள சுவர் விளம்பரம்..!

Monday, March 10, 2014

மாபெரும் மார்க்க விளக்க பொதுக்கூட்டம்..!

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி, வ பரக்காத்துஹு..!
சுன்னத் ஜமாத் பேரியக்கம் மாம்பலம் கிளை சார்பாக நடைபெற்ற மாபெரும் மார்க்க விளக்க பொதுக்கூட்டம் மிக சிறப்பாக நடைபெற்றது.இதில் (S.J.P.தலைவர்.M.ஷைகு அப்துல்லாஹ் ஜமாலி.ஹழ்ரத்) அவர்களிடம் மக்கள் மார்க்கம் சம்மந்தமான சந்தேகங்களை கேட்டு தெளிவுப்பெற்றார்கள்.இதில் S.J.P.நிர்வாகிகளூம், பொதுமக்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனார்.

Thursday, March 6, 2014

சுன்னத் ஜமாத் பேரியக்கம்(SJP) மாம்பலம் கிளை நடத்தும் மாபெரும் மார்க்க விளக்க பொதுக்கூட்டம்..!

நாள்: 09-03-2014 ஞாயிற்றுக்கிழமை இரவு 6.30 மணிக்கு
இடம்: சண்முக முதலியார் திருமண மண்டபம், சென்னை

உரை:
மெளலவி ஹாஃபிஸ் அல்ஹாஜ் சேக். M.அப்துல்லாஹ் ஜமாலி M.A. அவர்கள்
(முதல்வர், ஹைருல் பரிய்யா மகளிர் அரபிக்கல்லூரி, சென்னை)
(மாநிலத் தலைவர்,சுன்னத் ஜமாத் பேரியக்கம்)
தலைப்பு: கேள்வி இங்கே.., பதில் எங்கே..??

பெண்களுக்கு தனி இடவசதி செய்யப்பட்டுள்ளது..!
அனைவரும் கலந்து கொண்டு பயன் பெருமாறு கேட்டுக்கொள்கிறோம்.